புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun 30 Jun 2024 - 21:54

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
முதுமைக்காதல்..... - Page 3 Poll_c10முதுமைக்காதல்..... - Page 3 Poll_m10முதுமைக்காதல்..... - Page 3 Poll_c10 
13 Posts - 50%
ayyasamy ram
முதுமைக்காதல்..... - Page 3 Poll_c10முதுமைக்காதல்..... - Page 3 Poll_m10முதுமைக்காதல்..... - Page 3 Poll_c10 
10 Posts - 38%
mohamed nizamudeen
முதுமைக்காதல்..... - Page 3 Poll_c10முதுமைக்காதல்..... - Page 3 Poll_m10முதுமைக்காதல்..... - Page 3 Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
முதுமைக்காதல்..... - Page 3 Poll_c10முதுமைக்காதல்..... - Page 3 Poll_m10முதுமைக்காதல்..... - Page 3 Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதுமைக்காதல்..... - Page 3 Poll_c10முதுமைக்காதல்..... - Page 3 Poll_m10முதுமைக்காதல்..... - Page 3 Poll_c10 
13 Posts - 50%
ayyasamy ram
முதுமைக்காதல்..... - Page 3 Poll_c10முதுமைக்காதல்..... - Page 3 Poll_m10முதுமைக்காதல்..... - Page 3 Poll_c10 
10 Posts - 38%
mohamed nizamudeen
முதுமைக்காதல்..... - Page 3 Poll_c10முதுமைக்காதல்..... - Page 3 Poll_m10முதுமைக்காதல்..... - Page 3 Poll_c10 
2 Posts - 8%
VENKUSADAS
முதுமைக்காதல்..... - Page 3 Poll_c10முதுமைக்காதல்..... - Page 3 Poll_m10முதுமைக்காதல்..... - Page 3 Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதுமைக்காதல்.....


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri 14 May 2010 - 15:05

First topic message reminder :

முதுமைக்காதல்..... - Page 3 Old_couple_
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
என் இனியவளே..
எந்தன் நெஞ்சில் நிலைத்தவளே
எப்பொழுதும் கொடுத்ததை
எப்போதாவது கொடுப்பதில்
எத்தனை இன்பமடி

நாம் கண்ட இன்பங்கள்
நம்மருகே கிளைகளாய்
நலம் பெறக்கண்டு
நரம்பு துடிக்கிதடி

சரீரம் வயதடைய
சந்தர்ப்பம் எமை விரட்ட
சத்தமற்ற சந்தோசங்கள்
சலனத்தில் சிக்கிவிட
கட்டுண்ட ஆசைகள்
காதலை நாடுதடி

முதுமை என்பவன்
முதுகிலேறி சவாரி செய்ய
கண்ட இன்பங்களில்
காலத்தை கடத்தலாமா

எத்தனை நாளாய்
முத்தம் ஒன்றுதர
முனைந்தே மறுத்துவிட
முழுமை பெற்றதில்
முழுத்திருப்திதானடி

இன்றே இறந்தாலும்
இருவருமே ஒரு நொடியில்
இறையடி சேர்ந்திட்டால்
இவ்வுலகம் பறைசாற்றும்
இறந்தும் காதலர்களென்று

ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ



நேசமுடன் ஹாசிம்
முதுமைக்காதல்..... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 15 May 2010 - 21:11

Malaimagal wrote:காட்சியில் மயங்குகிறதா கவிதையில் மயங்குகிறதா என்ற தடுமாற்றம்...இப்படித்தான் இருக்க வேண்டும் அன்புடன் என்று எடுத்தச்சொல்லும் ஒரு அழகிய கவிதை...பாராட்டுக்கள்... முதுமைக்காதல்..... - Page 3 677196 முதுமைக்காதல்..... - Page 3 677196 முதுமைக்காதல்..... - Page 3 677196

மிக்க நன்றி மலைமகள் தங்களின் ரசனையை மெச்ச வார்த்தையில்லை முதுமைக்காதல்..... - Page 3 678642 முதுமைக்காதல்..... - Page 3 678642 முதுமைக்காதல்..... - Page 3 678642 முதுமைக்காதல்..... - Page 3 154550



நேசமுடன் ஹாசிம்
முதுமைக்காதல்..... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 15 May 2010 - 21:16

கலை wrote:உள்ளத்தைத் தொட்ட முதுமைக் காதல் ... எல்லோருமே ஏங்கும் காதல்... அருமை ஹாசிம்...


மிக்க நன்றி சார் தங்களின் ஊக்கம் தரும் வரிகளுக்கு நன்றி முதுமைக்காதல்..... - Page 3 678642 முதுமைக்காதல்..... - Page 3 678642 முதுமைக்காதல்..... - Page 3 678642 முதுமைக்காதல்..... - Page 3 154550 முதுமைக்காதல்..... - Page 3 154550



நேசமுடன் ஹாசிம்
முதுமைக்காதல்..... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 15 May 2010 - 21:20

எஸ்.எம். மபாஸ் wrote:
அப்புகுட்டி wrote:புலவரே இனிக்கும் வரிகள் பிரியாவுக்கு றொம்பப் பிடிக்கும்.
வாழ்த்துக்கள் சான்சே இல்லை சூப்பர்.

சியர்ஸ்

மிக்க நன்றி நண்பா முதுமைக்காதல்..... - Page 3 678642 முதுமைக்காதல்..... - Page 3 678642 முதுமைக்காதல்..... - Page 3 678642



நேசமுடன் ஹாசிம்
முதுமைக்காதல்..... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 15 May 2010 - 21:22

kalaimoon70 wrote:காதல் பரிமாற்றம்,காலம் மாறினாலும்,
மாறாத நிலை என்று சொன்ன விதம் அருமை தோழரே.புலவரே. முதுமைக்காதல்..... - Page 3 677196 முதுமைக்காதல்..... - Page 3 677196 முதுமைக்காதல்..... - Page 3 677196

தங்கள் மொழிகளில் இதைக்கேட்பதில் ஆனந்தம் தோழரே.... முதுமைக்காதல்..... - Page 3 678642 முதுமைக்காதல்..... - Page 3 678642 முதுமைக்காதல்..... - Page 3 154550 முதுமைக்காதல்..... - Page 3 154550



நேசமுடன் ஹாசிம்
முதுமைக்காதல்..... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 15 May 2010 - 21:25

உதயசுதா wrote:அருமையான கவிதை ஹாசிம்.முதுமை காதலுக்கு ஒரு கவிதை சொன்ன உங்களுக்கு ஒரு ஒ

மிக்க நன்றி சுதா முதுமைக்காதல்..... - Page 3 678642 முதுமைக்காதல்..... - Page 3 678642 முதுமைக்காதல்..... - Page 3 678642 முதுமைக்காதல்..... - Page 3 154550 முதுமைக்காதல்..... - Page 3 154550



நேசமுடன் ஹாசிம்
முதுமைக்காதல்..... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 15 May 2010 - 21:27

mohan-தாஸ் wrote:ஆஹா..அருமை நண்பா எப்படிப்பா...இப்படியல்லாம்

மிக்க நன்றி நண்பா முதுமைக்காதல்..... - Page 3 678642 முதுமைக்காதல்..... - Page 3 678642 முதுமைக்காதல்..... - Page 3 678642 முதுமைக்காதல்..... - Page 3 154550 முதுமைக்காதல்..... - Page 3 154550



நேசமுடன் ஹாசிம்
முதுமைக்காதல்..... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 15 May 2010 - 21:28

முபிஸ் wrote:நண்பன் ஹாசிம் உங்களை பாரட்ட வார்த்தை இல்லை... இது மாத்திரம்தான் - முதுமைக்காதல்..... - Page 3 942

மிக்க சந்தோசம் தங்களுக்கும் உரித்தாகட்டும் முதுமைக்காதல்..... - Page 3 678642 முதுமைக்காதல்..... - Page 3 678642 முதுமைக்காதல்..... - Page 3 154550 முதுமைக்காதல்..... - Page 3 154550



நேசமுடன் ஹாசிம்
முதுமைக்காதல்..... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sun 16 May 2010 - 11:05

சூப்பர் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

முதுமைக்காதல்..... - Page 3 Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun 16 May 2010 - 15:41

ரிபாஸ் wrote:சூப்பர் நண்பா

மிக்க நன்றி நண்பா முதுமைக்காதல்..... - Page 3 678642 முதுமைக்காதல்..... - Page 3 678642 முதுமைக்காதல்..... - Page 3 154550 முதுமைக்காதல்..... - Page 3 154550



நேசமுடன் ஹாசிம்
முதுமைக்காதல்..... - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Sun 16 May 2010 - 17:04

அருமையான கவிதை
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



முதுமைக்காதல்..... - Page 3 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக