புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண் எம்.எல்.ஏ.,வுக்கு அவமதிப்பு: ம.பி., சபாநாயகர் ரோகாணி அழுதார் I_vote_lcapபெண் எம்.எல்.ஏ.,வுக்கு அவமதிப்பு: ம.பி., சபாநாயகர் ரோகாணி அழுதார் I_voting_barபெண் எம்.எல்.ஏ.,வுக்கு அவமதிப்பு: ம.பி., சபாநாயகர் ரோகாணி அழுதார் I_vote_rcap 
79 Posts - 67%
heezulia

21 Posts - 18%
mohamed nizamudeen

5 Posts - 4%
ஜாஹீதாபானு

3 Posts - 3%
prajai

Balaurushya

2 Posts - 2%
Barushree

kavithasankar

1 Post - 1%
Tamilmozhi09

ஆனந்திபழனியப்பன்

இந்த மாத அதிக பதிவர்கள்

133 Posts - 74%

21 Posts - 12%

8 Posts - 4%

5 Posts - 3%

3 Posts - 2%

2 Posts - 1%

nahoor

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண் எம்.எல்.ஏ.,வுக்கு அவமதிப்பு: ம.பி., சபாநாயகர் ரோகாணி அழுதார்

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri May 14, 2010 2:21 am

பெண் எம்.எல்.ஏ.,வுக்கு அவமதிப்பு: ம.பி., சபாநாயகர் ரோகாணி அழுதார்
மே 14,2010,00:00 IST

பெண் எம்.எல்.ஏ.,வுக்கு அவமதிப்பு: ம.பி., சபாநாயகர் ரோகாணி அழுதார் TblArasiyalnews_53778803349

போபால்: காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் தன்னை தரக்குறைவாக பேசியதாக பா.ஜ., பெண் எம்.எல்.ஏ., கூறிய குற்றச்சாட்டைக் கேட்டு சபாநாயகர் கண்கலங்கி அழுதார். நேற்று முன்தினம் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சத்ரபூர் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ., பெண் எம்.எல்.ஏ., லலிதா யாதவ். இவர், சபாநாயகரிடம் நேற்று புகார் தெரிவித்தார். அதில், நேற்று முன்தினம் சபையில் தான் நுழையும் போது, காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கிண்டலடித்ததாக கூறினார். அதில் ஒன்று, 'பியூட்டி பார்லரில்' இருந்து வருகிறீர்களா என்று கேட்டதாக வாசகத்தைக் கூறினார். கடந்த நான்கு நாட்களாக ம.பி.,யை 'தங்க மாநிலமாக' மாற்றுவதற்கான சிறப்புக் கூட்டம் நடந்தது . இதை காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் புறக்கணித்து வருகின்றனர். ஒவ்வொருவராக மாநிலம் குறித்து பேசும் போது லலிதா யாதவ் இந்தப்புகாரைத் தெரிவித்தார்.

ஆனால் சபாநாயகர் ஈஸ்வர் தாஸ் ரோகாணி, தன் அறையில் அமர்ந்து இருந்த போது கண்கலங்கி அழுது விட்டார். முதல்வர் சவுகான் உட்பட பலர் வந்து அவரை தேற்றியதாக கூறப்பட்டது. இச்சம்பவம் ஒரு டிராமா என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் கூறினர். இதற்கு முன் சபையில் காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.,க்களை இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகளால் பா.ஜ.,வினர் பேசவில்லையா என்று கேட்டனர். இனிமேலாவது முதலைக் கண்ணீர் விடாமல் சபாநாயகர் இருக்க வேண்டும் என்றனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக