புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மணல் சோறு
Page 1 of 1 •
- seethamaniபண்பாளர்
- பதிவுகள் : 59
இணைந்தது : 19/05/2009
தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் விரும்பினார். சிந்தனை ஆற்றல் பெற்றவளாகவும், நுண்ணிய அறிவுடையவளாகவும் அவள் இருக்க வேண்டும்; தன்னை விரும்பிக் கணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அத்தகைய பெண்ணைத் தேர்ந்தெடுப்பதற்கு மணலை சிறு மூட்டையாகக் கட்டிக் கொண்டு பல ஊர்களிலும் பெண் தேடினார்.
பெண் கொடுக்க விருப்பப்பட்ட பெற்றோர்கள், வள்ளுவர் போடும் நிபந்தனைகளை நிறைவேற்ற முடியாது என்று உணர்ந்து கொண்டு ஏமாற்றத்தோடு அவர்கள் பதிலைத் தந்து அவரைத் திருப்பி அனுப்பி விட்டார்கள். கடைசியாக வள்ளுவர் வாசுகி என்னும் பெயருடைய பெண்மணியின் வீட்டிற்கு வந்து அங்குள்ள திண்ணையில் அமர்ந்தார்.
வாசுகி அம்மையாரின் தந்தையார் திருவள்ளுவரை மதித்து வணங்கி, "என்ன காரியமாக இங்கு வந்திருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதற்கு, ""நான் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். அதற்காகத் தகுந்த பெண் தேடிக் கொண்டி ருக்கிறேன்'' என்றார். ஐயா, ""தாங்கள் யார் என்று அறிவேன். எனது மகள் அதற்கு தகுதி உடையவளாக இருப்பாள். நீங்கள் விரும்பனால் அவளைத் திருமணம் செய்து கொடுக்கிறேன்'' என்று கூறினார்.
வாசுகி அம்மையாரின் தந்தையார் சொல்வதைக் கேட்டபின் திருவள்ளுவர் சொன்னார், ""நான் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு நிபந்தனையை வைத்திருக்கிறேன். அதைப் பூர்த்தி செய்யக்கூடிய பெண்தான் எனக்கு வேண்டும். ""இதோ பாருங்கள். இந்த முடிச்சில் உள்ள மணலைச் சோறாகச் சமைத்துப் போடக் கூடிய ஆற்றலுள்ள பெண்தான் எனக்கு வேண்டும்'' என்றார். ""ஐயா, அப்படியானால் இது யாராலும் முடியாது. மணலைச் சோறாகச் சமைப்பதற்கு முடியாது. எனவே எனது மகள் அதற்குத் தகுதியற்றவள் என்று தெரிவித்துக் கொள்கிறேன். எனவே நீங்கள் வேறு பெண்ணைப் பார்த்துக் கொள்ளலாம்'' என்று சொல்லிவிட்டார்.
திருவள்ளுவருக்கும், தனது தந்தைக்கும் இடையே நடைபெற்ற உரையாடலை வீட்டின் உட்புறம் இருந்தே கேட்டுக் கொண்டிருந்த வாசுகி அம்மையார் தனது பேரறிவின் சிந்தனையால் அந்த நிபந்தனையின் உட்பொருளை உணர்ந்தார். "நான் சமைத்துப் போடுகிறேன்' என்று ஒரு பெண் முன் வந்தால் அவள், திருவள்ளுவரை மணக்க விரும்புகிறாள் என்பதை அறிவித்ததாகும். இதை உணர்ந்த வாசுகி, அந்த மணலை எடுத்துக் கொண்டு போய் வெளியில் வீசி எறிந்து விட்டு, அரிசியைப் போட்டு சமைத்து உணவு படைத்தாள். அவளுடைய அறிவு நுட்பத்தையும், மனதின் விருப்பத்தையும் இதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்பதே ஆகும்.
மணலைச் சோறாகச் சமைக்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும். எனினும், அதனையே ஒரு நிபந்தனையாகப் போடும்போது அதில் உள்ள நுட்பமான கருத்து அவரை மணம் செய்து கொள்ள விரும்பும் ஒரு பெண்தானே மணல் முடிச்சை வாங்கிக் கொள்ள முன் வருவாள்? எனும் கருத்துக்கள் இந்த நிகழ்ச்சிகளில் அடங்கியுள்ளன.
இப்பொழுது இந்தக் கதையில் வரும் நுட்பமான கருத்துக்களைப் பாருங்கள். அறிவாளியான ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுக்கவும், அவள் தன்னை மணக்க விரும்புகிறாளா? என்று தெரிந்து கொள்ளவும், ஒரு மறைமுகமான கருத்தை வைத்துக் கொண்டே மணல் முடிச்சுடன் திரிந்தார் வள்ளுவர். இந்த நுட்பத்தை உணர்ந்து கொண்ட பெண்ணாகவும், வள்ளுவரை மணந்து கொள்ள விரும்பும் பெண்ணாகவும் வாசுகி அம்மையார் இருந்தார் என்பதே இந்த நிகழ்ச்சிகளில் நாம் பெறும் விளக்கம் ஆகும். இது போன்ற பல நிகழ்ச்சிகளைப் பக்திநெறியின் நூல்களில் காணலாம். அவையெல்லாம் பொய்க்கதைகள் என்றாலும் அவற்றினுள் பொதிந்திருக்கும் உட்கருத்தை உணர்ந்து கொள்வதே நமது கடமை.
ஒரு சொல்லில் உள்ள உட்கருத்து எத்தகைய பயன் தரும் என்பதுதான் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ள வேண்டிய தெளிவே தவிர, அக்கருத்தை அறிவிக்கும் மற்ற எழுத்துக்களோ, கவிகளோ முக்கியம் இல்லை. இந்த உண்மையை வள்ளுவர், ஒரு கவியின் மூலம் நமக்கு உணர்த்தியிருக்கிறார்.
"பொய்ம்மையும் வாய்மையிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.''
இதனால் ஒரு பொய்யைக்கூட மெய்யைப்போல் நாம் அதனுடைய பயன் அறிந்து மதிப்புக் கொள்ளலாம். இது போன்று பல இடங்களில் புராணங்கள் என்ற பெயரால் பொய்க்கதைகள் கூறப்படுகின்றன. அந்தக் கதைகளின் மையக் கருத்தான அறநெறிகளை மாத்திரம் நாம் எடுத்துக் கொண்டு கதைகளைத் தள்ளி விடலாம்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1