புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10 
25 Posts - 50%
heezulia
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10 
7 Posts - 2%
prajai
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_m10பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

பணிக்குச்செல்லும் பெண்ணிவள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 12, 2010 6:38 pm

First topic message reminder :

பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Victoria-station
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550
குத்து விளக்காய்
குல விளக்காய்
குடும்ப வாழ்வை
மிளிரச்செய்வதற்காய்
பணி என்ற தீபம்
ஏற்றிய பெண்ணிவள்

அதிகாலை எழுந்து
அறக்கப்பறக்க
கருமங்கள் தீர்த்து
சமையல் சாலையில்
சங்கமமாகி
உண்ட பாதி
குடித்த மீதி என
அவசர வாழ்க்கைக்கு
அடிமையானவள்

ஏறெடுத்துப்பார்ப்போரின்
ஏழனப்பார்வை வென்று
பயனிக்கத்துணிந்து
பயந்த சில்மிசங்களை
வெறுத்த மனதுடன்
அடைந்த காரியாலயத்தில்
அத்தனை இன்னல்கள்

வீட்டின் சிந்தனை
வெகுவாய் பாதிக்க
வேலையின் பதற்றத்தில்
சீரற்ற நெருக்கங்கள்
கடமை முடிந்து
வீடுவந்தவளை
மாப்பிள்ளை வீட்டாரும்
மாய வரிகள் உதிர்திட
அழுத மனதுடன்
அல்லலோ அதிகம்

குடும்ப நலத்தில்
இல்லத்தரசியாய்
இல்லறம் சிறக்க
இன்றே உழைத்து
இயன்ற வரை உதவி
இல்வாழ்வை
இலங்கிடச்செய்வேன்
எனச் சொல்லாமல் சொல்லி
வீறு நடை கொண்டவள்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 13, 2010 11:55 am

kalaimoon70 wrote:வாழ்க்கை கவிதை வடிப்பதில்,என் தோழருக்கு நிகர் தோழரே.
வாழ்த்துக்கள்.இன்னும் தொடருங்கள் தோழரே. பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196

மிக்க நன்றி தோழா தங்களின் மொழியில் அருமையான வரிகள் தாங்களின் மறுமொழிக்கு மிக்க நன்றி பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 13, 2010 1:58 pm

அப்புகுட்டி wrote:
kalaimoon70 wrote:வாழ்க்கை கவிதை வடிப்பதில்,என் தோழருக்கு நிகர் தோழரே.
வாழ்த்துக்கள்.இன்னும் தொடருங்கள் தோழரே. பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196
சியர்ஸ் சியர்ஸ்

நன்றி தோழா பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 13, 2010 4:18 pm

சபீர் wrote:
kalaimoon70 wrote:வாழ்க்கை கவிதை வடிப்பதில்,என் தோழருக்கு நிகர் தோழரே.
வாழ்த்துக்கள்.இன்னும் தொடருங்கள் தோழரே. பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196
சியர்ஸ் சியர்ஸ் ஐ லவ் யூ

பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Thu May 13, 2010 4:38 pm

வாழ்க்கையின் பாடம் உங்களின் கவி அருமை கவிஞர் பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 13, 2010 4:41 pm

ஹாசிம் உங்க கவிதைய இப்பதான் படிச்சேன். என்ன ஒரு அருமையான கவிதை.
அப்படியே பணிக்கு செல்லும் பெண்களின் நிலைமைய சொன்னது போல இருக்கு.
வாழ்த்துகள்

பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Uபணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Dபணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Aபணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Yபணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Aபணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Sபணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Uபணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Dபணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Hபணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 A
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 13, 2010 6:21 pm

மஞ்சுபாஷிணி wrote:ஒரு பெண்ணின் இயல்பான புன்னகையில் அன்றாட நிகழ்ச்சிகளை மிக அழகான வரிகளில் எளிய மொழியில் படிக்கவும் இனிமையாக இருக்கிறது ஹாசிம்....

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்...

மிக்க நன்றி புலவரே உங்கள் ரசனையில்தான் படைப்புகள் உருவாகிறது பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 678642 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri May 14, 2010 1:22 pm

சம்சுதீன் wrote:வாழ்க்கையின் பாடம் உங்களின் கவி அருமை கவிஞர் பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196

மிக்க நன்றி நண்பா நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Fri May 14, 2010 1:23 pm

உதயசுதா wrote:ஹாசிம் உங்க கவிதைய இப்பதான் படிச்சேன். என்ன ஒரு அருமையான கவிதை.
அப்படியே பணிக்கு செல்லும் பெண்களின் நிலைமைய சொன்னது போல இருக்கு.
வாழ்த்துகள்

தங்களின் ஊக்குவிப்பில் வடித்த வரிகள் சுதா மிக்க நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

நேசமுடன் ஹாசிம்
பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat May 15, 2010 6:23 am

பெண்ணின் பெருந்துயரத்தை கவியில்
எடுத்துச்சொல்லும் ஒரு அழகிய கவிதை...
வாழ்த்துக்கள்... பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196 பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 677196

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 15, 2010 10:42 am

மஞ்சுபாஷிணி wrote:ஒரு பெண்ணின் இயல்பான புன்னகையில் அன்றாட நிகழ்ச்சிகளை மிக அழகான வரிகளில் எளிய மொழியில் படிக்கவும் இனிமையாக இருக்கிறது ஹாசிம்....

அன்பு பாராட்டுக்கள் ஹாசிம்...

மஞ்சுவின் கருத்தை வழிமொழிகிறேன்... பணிக்குச்செல்லும் பெண்ணிவள் - Page 2 678642

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக