புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Yesterday at 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Yesterday at 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Yesterday at 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Yesterday at 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» கருத்துப்படம் 15/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 14, 2024 11:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 14, 2024 11:23 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_c10நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_m10நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_c10 
1 Post - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_c10நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_m10நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_c10 
137 Posts - 43%
ayyasamy ram
நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_c10நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_m10நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_c10 
115 Posts - 36%
Dr.S.Soundarapandian
நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_c10நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_m10நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_c10 
21 Posts - 7%
mohamed nizamudeen
நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_c10நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_m10நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_c10 
15 Posts - 5%
Rathinavelu
நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_c10நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_m10நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_c10 
8 Posts - 3%
prajai
நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_c10நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_m10நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_c10நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_m10நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

Karthikakulanthaivel
நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_c10நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_m10நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed May 12, 2010 3:49 pm

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா 14 ரன்னில் தோற்றது. இந்த ஆட்டத்தில் நடுவரின் முடிவுக்கு ரோகித் சர்மா ஆட்சேபம் தெரிவித்தார்.

ரோகித் சர்மா பந்தை எதிர்கொண்டபோது கையூறையில் பட்டு கேட்ச் பிடிக்கப்பட்டது. நியூசிலாந்து நடுவர், பில்லி பவுடன் இதற்கு அவுட் கொடுத்தார்.

ஆனால் ரோகித்சர்மா நடுவரின் முடிவை ஏற்க மறுத்தார். பந்து கையில் பட்டு சென்றதாகவும், 3-வது நடுவரிடம் (டெலிவிஷன் அம்பயர்) கேட்டு முடிவை தெரிவிக்குமாறும் அவர் சைகையால் கேட்டுக் கொண்டார்.

இதை நடுவர் பில்லி பவுடன் கேட்கவில்லை. நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து 3-வது நடுவரிடம் அப்பீல் கேட்கும் முறை இந்தப் போட்டிக்கு கிடையாது. இது தெரியாமல் ரோகித்சர்மா அப்படி நடந்து கொண்டது ஆச்சரியமானது.

ரோகித் சர்மாவின் இந்த செயல் வீரர்களின் நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகும். இதற்காக அவருக்கு போட்டி நடுவர் ஜெய்குரோவ் அபராதம் விதித்தார். போட்டியில் இருந்து பெற்ற பணத்தில் 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed May 12, 2010 3:56 pm

தகவலுக்கு நன்றி.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed May 12, 2010 4:21 pm

சரியான தீர்ப்பு

நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு: ரோகித் சர்மாவுக்கு அபராதம் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக