புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 12:03 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 9:06 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:27 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 6:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:40 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:21 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:21 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:12 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 3:05 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:03 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 3:01 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 2:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:38 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:21 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 9:46 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Mon Jul 01, 2024 12:58 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Mon Jul 01, 2024 12:52 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 10:56 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 10:06 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 8:50 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 8:22 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 2:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 5:37 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 6:28 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:46 pm

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:41 pm

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat Jun 29, 2024 12:38 am

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 7:12 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 3:10 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:38 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:32 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:31 pm

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 12:29 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 10:14 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 8:50 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 6:33 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:36 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:30 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 1:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_c10நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_m10நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_c10நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_m10நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_c10நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_m10நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_c10நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_m10நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_c10நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_m10நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_c10நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_m10நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_c10 
26 Posts - 54%
ayyasamy ram
நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_c10நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_m10நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_c10 
17 Posts - 35%
mohamed nizamudeen
நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_c10நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_m10நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_c10 
2 Posts - 4%
Anthony raj
நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_c10நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_m10நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_c10 
2 Posts - 4%
T.N.Balasubramanian
நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_c10நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_m10நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நீயும் வண்ணாத்து பூச்சிதான்…


   
   

Page 1 of 2 1, 2  Next

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 21/03/2010

PostMalaimagal Wed May 12, 2010 2:43 pm

நீயும் வண்ணாத்து பூச்சிதான்…
பட்டுப்பூச்சி போலே
தொட்டுச்சென்றவன்
நீயே…
படரும் காற்றாய்
தொடர்ந்து வந்தவனும்
நீயே…
விலகவிடாமல்
விடவும் மனமின்றி
விரும்ப வைத்தவன்
நீயே…
விட்டு விட்டு சென்று
வெறுக்கச் செய்தவன்
நீயே…
மொட்டுக்கள் மலர்வதை
கண்டால் ஓடிசென்று
மெதுவாய் புகுந்தவன்
நீயே…
கட்டுப்பாடு இன்றி
காதல் செய்பவன்
நீயே…


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed May 12, 2010 2:49 pm

அருமை கட்டுப்பாடுறின்றி காதல் செய்பவன் நீயே
வாழ்த்துக்கள் வண்ணத்து பூச்சியின் கவிதை அருமை
வாழ்த்துக்கள்.




நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 21/03/2010

PostMalaimagal Wed May 12, 2010 3:14 pm

அப்புகுட்டி wrote:அருமை கட்டுப்பாடுறின்றி காதல் செய்பவன் நீயே
வாழ்த்துக்கள் வண்ணத்து பூச்சியின் கவிதை அருமை
வாழ்த்துக்கள்.

பூவின்வலி வண்ணாத்துப்பூச்சிக்கு தெரிவதில்லை தானே…
நன்றி உங்கள் கருத்துக்கு…எண்ணக் கருவில் எழுத்து உருவில் உங்கள் முன்னிலையில் காட்சிதரும் வெறும் கவிதை…


அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed May 12, 2010 3:20 pm

Malaimagal wrote:
அப்புகுட்டி wrote:அருமை கட்டுப்பாடுறின்றி காதல் செய்பவன் நீயே
வாழ்த்துக்கள் வண்ணத்து பூச்சியின் கவிதை அருமை
வாழ்த்துக்கள்.

பூவின்வலி வண்ணாத்துப்பூச்சிக்கு தெரிவதில்லை தானே…
நன்றி உங்கள் கருத்துக்கு…எண்ணக் கருவில் எழுத்து உருவில் உங்கள் முன்னிலையில் காட்சிதரும் வெறும் கவிதை…
நன்றி நன்றி அன்பு மலர்



நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கீர்த்தனா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 522
இணைந்தது : 12/05/2010

Postகீர்த்தனா Wed May 12, 2010 5:06 pm

வண்ணத்துப் பூச்சி என்று சொன்னாலே ஒரு கவிதை தான் , அதற்கு உங்கள் கவிதை இன்னும் ஒரு அலங்கரிப்பு ...வாழ்த்துக்கள்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 12, 2010 6:15 pm

காதலை அழகிய வண்ணத்திப்பூச்சிக்கு உவமையாக்கி எழுதிய ஒவ்வொரு வரிகளும் மிக மிக அழகு மலைமகள்....

அன்பு பாராட்டுக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

நீயும் வண்ணாத்து பூச்சிதான்… 47
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed May 12, 2010 6:29 pm

ஆகா அருமை !



தீதும் நன்றும் பிறர் தர வாரா நீயும் வண்ணாத்து பூச்சிதான்… 154550
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed May 12, 2010 7:14 pm

காதல் இடம் மாறும் சுவை மாற்றும் வண்ணத்து பூச்சியா நம்ப முடியவில்லை ..அப்படி இருந்தால் அது காதலாக இருக்காது நீயும் வண்ணாத்து பூச்சிதான்… 440806



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





நீயும் வண்ணாத்து பூச்சிதான்… Ila
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 12, 2010 10:24 pm

தமிழ்ப் ப்ரியா wrote:வண்ணத்துப் பூச்சி என்று சொன்னாலே ஒரு கவிதை தான் , அதற்கு உங்கள் கவிதை இன்னும் ஒரு அலங்கரிப்பு ...வாழ்த்துக்கள்
சியர்ஸ் சியர்ஸ் ஐ லவ் யூ





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 21/03/2010

PostMalaimagal Sat May 15, 2010 4:50 am

கீர்த்தனா wrote:வண்ணத்துப் பூச்சி என்று சொன்னாலே ஒரு கவிதை தான் , அதற்கு உங்கள் கவிதை இன்னும் ஒரு அலங்கரிப்பு ...வாழ்த்துக்கள்

அன்பான நன்றிகள் கீர்த்தனா......

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக