புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Today at 10:33 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_c10எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_m10எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_c10எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_m10எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_c10எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_m10எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_c10எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_m10எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_c10எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_m10எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_c10 
22 Posts - 51%
ayyasamy ram
எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_c10எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_m10எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_c10 
17 Posts - 40%
mohamed nizamudeen
எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_c10எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_m10எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_c10 
3 Posts - 7%
T.N.Balasubramanian
எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_c10எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_m10எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி.


   
   
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed May 12, 2010 12:25 pm

தந்தை என்ற சொல்லுக்கொரு
தக்க விளக்கமாய் அக்கறையோடு
எம்மை வளர்ப்பீர் பேரன்போடு
உலகத்தில் நான் வாழ பண்போடு

வாழ்க்கை முறையை கற்றுத் தருவீர்
வளமான வாழ்வில் என் கால் பதிப்பீர்
தாழ்வும் உயர்வும் வாழ்வென சொல்வீர்
சிறப்பான வாழ்வின் முன்னோடி ஆவீர்

என்றெல்லாம் எதிர் பார்த்தேன் - அன்று
முதல் கால் நிலம் பதித்து நின்றேன்
ஆனாலும் மறு கணமே என் செவியில்
"குளந்தாய் உன் தந்தை இறந்து விட்டார்".

அன்று முதல் முடக்கப்பட்டது எனதாசை
நான் ஏது வித்தியாசமாய் அசை கொண்டேன்?
ஏனையோரின் ஆசை போன்று நானும் கொண்டேன்
எனதாசை ஏன் என் மேல் வஞ்சம் கொண்டது?

இருந்த போதும் என் பிராத்தனையில் தந்தையே!!
உனக்கு சுவனம் கிடைப்பதற்காய் வேண்டுகிறேன்
அங்காவது உன்னுடன் நான் வாழ ஏங்குகிறேன்
ஏற்றுக்கொள்வாய் என் பிராத்தனையை இறைவனே!!




http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 12, 2010 12:31 pm

எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. 440806 எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. 440806 எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. 67637 எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. 67637 எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. 677196 எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. 677196 எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. 154550 எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. 678642 எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. 678642
சோகவரிகளில் தந்தையின் இறப்பை மையமாக வைத்து நிறைவேறா ஆசையினை அருமையாய் சொன்னீர் நண்பா சாந்தம் கொள்க எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. 154550



நேசமுடன் ஹாசிம்
எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed May 12, 2010 2:47 pm

உங்கள் துஆப் பிராத்தனை நிறைவேற நாங்களும் பிராத்திக்கிறோம் நண்பா
உங்கள் நிலையில் இன்று அப்புகுட்டியும் உள்ளார் எங்கள் வளச்சிக்கு கஸ்டப்பட்ட எங்கள் அன்புத்தந்தை இன்று எங்கள் வளர்ச்சியைப் பார்க்காமல் இறையடி சேர்ந்து விட்டார் சோகம் சோகம் சோகம் அழுகை அழுகை அழுகை



எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 12, 2010 4:24 pm

தந்தையின் வழி நடத்துதலும் தந்தையின் கண்டிப்பும் அன்பும் எல்லாமே பிள்ளைகளின் நல்ல வளர்ச்சிக்காகவே....

அருமையான ஏக்கமான சோக வரிகள்... அழகு அத்தனையும்...

அன்பு பாராட்டுக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. 47
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon May 17, 2010 6:55 pm

கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரொம்ப சோக வரிகள். சோகம் சோகம் சோகம்



எனது ஆசைகள் முடக்கப் பட்ட நொடி. Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
மனோஜ்
மனோஜ்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 796
இணைந்தது : 12/02/2010

Postமனோஜ் Mon May 17, 2010 7:30 pm

தங்கள் சோகத்தில் பங்குகொண்டேன் தோழா !
இமையோரம் கண்கள் குழமாகின நண்பா !
தூர தேசத்தில் இருந்தாலும் நேசக்கரம் நீட்டிட மனது துடிக்கிறது !
கவிதை வரிகளின் பாதிப்பு !



எல்லாம் நன்மைக்கே அன்பு மலர்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக