புதிய பதிவுகள்
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_lcapபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_voting_barபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_rcap 
116 Posts - 76%
heezulia
புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_lcapபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_voting_barபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_rcap 
19 Posts - 12%
Dr.S.Soundarapandian
புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_lcapபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_voting_barபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_rcap 
8 Posts - 5%
mohamed nizamudeen
புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_lcapபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_voting_barபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_lcapபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_voting_barபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_lcapபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_voting_barபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_lcapபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_voting_barபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_lcapபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_voting_barபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_rcap 
281 Posts - 77%
heezulia
புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_lcapபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_voting_barபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_lcapபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_voting_barபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_lcapபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_voting_barபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_rcap 
8 Posts - 2%
prajai
புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_lcapபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_voting_barபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_lcapபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_voting_barபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_lcapபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_voting_barபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_lcapபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_voting_barபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_rcap 
3 Posts - 1%
kavithasankar
புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_lcapபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_voting_barபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_rcap 
2 Posts - 1%
Barushree
புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_lcapபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_voting_barபுகைப்பழக்கத்தில் இருந்து விடுபட... I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புகைப்பழக்கத்தில் இருந்து விடுபட...

avatar
xman2330
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 10/06/2009

Postxman2330 Sat 27 Jun 2009 - 19:51

1. புகையை நிறுத்தவேண்டும் என மனதில் முடிவெடுங்கள். ஒரு நாளை
தீர்மானியுங்கள். அன்றிலிருந்து முழுமையாக விட்டு விடுங்கள். உடனே
வீட்டில் இருக்கும் லைட்டர், ஆஷ் டிரே எல்லாவற்றையும் தூக்கி வீசுங்கள்.
இன்று மட்டும் ஒன்று – எனும் எண்ணத்தை அறவே ஒழியுங்கள். இல்லையேல் புலி
வால் பிடித்த கதையாய் மாறிவிடும்.

2. புகையைத் தூண்டும்
காரணிகளை விலக்குங்கள். காபி குடித்ததும் புகைக்கத் தோன்றினால் காபியை
விட்டு விடுங்கள். உண்டபின் சிகரெட் பிடிக்கத் தோன்றினால் சற்று தூரம்
நடந்து விட்டு வாருங்கள். வழக்கமாக சிகரெட் வாங்கும் கடைப்பக்கமாய்
கடைக்கண் பார்வையும் வைக்காதீர்கள்.

3. உடற்பயிற்சி
செய்யுங்கள். யோகா பழக முடிந்தால் யோகா பழகுங்கள், காலையில் முப்பது
நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யுங்கள், புகைக்கும் விருப்பத்தை இவை
மட்டுப்படுத்தும். அலுவலகங்களில் படிகளில் ஏறி இறங்குவது, நடப்பது என
உங்களை உற்சாகமாய் வைத்துக் கொள்ளுங்கள்.

4. புகையை விட்ட சில
நாட்கள் சோதனைக் காலம். நான் உனக்கு அடிமையாக மாட்டேன் – என உள்ளுக்குள்
உறுதி கொள்ளுங்கள். நேர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.

5.
உங்கள் சூழலை மாற்றுங்கள். புகைக்கும் நண்பர்களை நேரில் சந்திப்பதைத்
தவிருங்கள், புகைக்கும் கடை பக்கமாய் ஒதுங்குவதை விடுங்கள். புது சூழலை
உருவாக்குங்கள். புகைக்கத் தோன்றினால் உடலுக்கு ஊறு விளைவிக்காத சூயிங்கம்
போன்றவற்றை மெல்லலாம்.

6. புகைக்காமல் கடந்து போகும் ஒவ்வொரு
நாளையும் கொண்டாடுங்கள். உங்கள் குடும்பத்தினருக்காய் வாழும் வாழ்க்கையின்
நீளம் அதிகரிக்கும் என ஆனந்தம் அடையுங்கள். பாராட்டிக் கொள்ளுங்கள்,
பெருமிதம் கொள்ளுங்கள்.

7. அலைபாயும் மனமே புகையின் தோழன். மனதை கட்டுக்குள் வைத்திருக்க தியானம், நல்ல இசை என பழகுங்கள்.

8.
மூச்சுப் பயிற்சி பழகுங்கள். ஆழமாக மூச்சை விடும் பயிற்சி உடலுக்கு
உயிர்வளியை அதிகம் கொண்டு வரும். அது உடலை தெம்பாக்கி, புகைக்கும்
விருப்பத்தைக் குறைக்கும்.

9. ஊறு விளைவிக்காத சிகரெட் என
எதுவுமே இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். சிகரெட்டை விட்டபின் சற்று
உடல் எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. உங்கள் உடலின் சுரப்பிகளும்,
செரிமானமும் மீண்டும் சரிவர செயல்பட ஆரம்பித்ததன் அறிகுறி அது. உணவை
வகைப்படுத்துங்கள். முடிந்தமட்டும் இயற்கை உணவுகளை உண்ணுங்கள்.

10. சரியான தூக்கம் கொள்ளுங்கள். சரியான தூக்கம் இருந்தால் உடல் உற்சாகமடைந்து தேவையற்ற சிந்தனைகள் மறையும்.

avatar
xman2330
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 10/06/2009

Postxman2330 Sat 27 Jun 2009 - 19:52

சுட்டது...........

avatar
mathu18
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 380
இணைந்தது : 20/06/2009

Postmathu18 Sat 27 Jun 2009 - 19:55

சூரிய காந்தி விதைகளை தோணும்போது சப்புங்கள்

avatar
MADAN
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 20
இணைந்தது : 28/04/2009

PostMADAN Sat 27 Jun 2009 - 19:56

thanks

i will try

avatar
Guest
Guest

PostGuest Sat 27 Jun 2009 - 20:18

புகை எனக்கு பகை

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக