புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Wed Jun 26, 2024 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 Poll_c10 
64 Posts - 42%
ayyasamy ram

60 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 5%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
Balaurushya
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 Poll_c10 
426 Posts - 48%

300 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..!

Page 3 of 3 Previous  1, 2, 3

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed May 12, 2010 4:21 am

First topic message reminder :

ஈகரை நிர்வாகத்தினரிற்கு ஓர் வேண்டு கோள்

ஈகரையில் சிலவற்றை அவதானிக்கக் கூடியதாக உள்ளது அதனாலேயே இந்த வேண்டு கோள்.
பலர் கூடும் இடத்தில் கருத்துக்களும் அதற்கான மாற்றுக் கருத்துக்களும் வருவது இயற்கையே, அதில் கருத்து வேறுபாட்டினாலும், அல்லது பதிவில் உள்ள ஈகரை விதிமுறைகளை மீறிய பதிவுகளினால் பதிவர் மீது நடவடிக்கை எடுக்கும் போது, அப்பதிவுகளை அகற்றாது அப்பதிவர்க்குக் கொடுக்கும் எச்சரிக்கை எதற்காக என்பதற்கு ஒரு திரி தொடக்கி அதில் நிர்வாகத்தினர் மட்டும் பதியும் வண்ணம் தமது நடவடிக்கையும் அந்த நடவடிக்கைக்கு ஈகரை விதி முறையின் கீழ் காரணங்களையும் எழுதிட இயலுமா...?
அதனால் குறிப்பிட்ட நபர் தொடர்ந்தும் இது சம்பந்தமான தவறினைச் செய்யாமல் இருப்பதற்கும், மற்றைய உறுப்பினரும் அப்படியான தவறினைச் செய்யாது நடந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.

அத்துடன் மன்றத்திற்குப் புறம்பான விடையங்கள் வருமிடத்தில் அதனை நிர்வாகத்திற்கு உறுப்பினர் நேரடியாகத் தெரியப் படுத்தக் கூடியவாறு ஒரு வசதியைச் செய்து தருமாறும் வேண்டுகின்றேன்.

அத்துடன் நிர்வாகத்தில் இருப்போரும் அடிப்படையில் பதிவர்தான் அவர்களது பதிவுகளிலும் கண்ணியத்தினைக் கடைப் பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

ஈகரையில் ஒற்றுமையாகப் பயணிப்போம், பிரச்சனைகளை வெளிப்படையாகவே பேசித் தீர்ப்போம். ஈகரை யாரையும் இழக்கக் கூடாது என்பதன் ஆதங்கமே எனது இப்பதிவு.

நிர்வாகத்தின் முடிவினைக் காண ஆவலாக உள்ளேன்
ரிலாக்ஸ்

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 Avatar15523pf0

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed May 12, 2010 6:33 pm

சிவா wrote:எனக்கு வந்த தனிமடல்களின் மூலம், நண்பர்கள் சில விடயங்களில் மனவேதனை அடைந்ததை நன்கறிய முடிகிறது! இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை! ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மூலம் மனவேதனை அடைந்த அனைத்து அன்பு உறவுகளிடமும் வெளிப்படையாக மன்னிப்புக் கோருகிறேன்! இதற்கு மேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாதவாறு சிறப்புடன் ஈகரை தமிழ் களஞ்சியத்தை வழிநடத்துவேன்!

அன்புடன்
சிவா!

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 678642

தல உங்கள் மேல் மதிப்பும் மரியாதையும் கொண்டவர்களில் நானும் ஒருவன்.உங்கள் கடிதம் எனக்கு மன வேதனை தருகிறது.மன்னிப்பு கேட்கும் அளவு ஒன்றுமில்லை.உங்கள் ஊக்கம் தரும் வார்த்த்தைகள் தான் எங்களுக்கு மருந்து....உங்களுடன் இருப்போம்,ஈகரையை இன்னும் சிறப்பாய் வளர்ப்போம்.கவலைவிடுங்கள். (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 359383 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 359383

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed May 12, 2010 10:41 pm

சிவா wrote:எனக்கு வந்த தனிமடல்களின் மூலம், நண்பர்கள் சில விடயங்களில் மனவேதனை அடைந்ததை நன்கறிய முடிகிறது! இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை! ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மூலம் மனவேதனை அடைந்த அனைத்து அன்பு உறவுகளிடமும் வெளிப்படையாக மன்னிப்புக் கோருகிறேன்! இதற்கு மேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாதவாறு சிறப்புடன் ஈகரை தமிழ் களஞ்சியத்தை வழிநடத்துவேன்!

அன்புடன்
சிவா!

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 678642

அன்புள்ள சிவா, (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 154550

உங்களால் யார் மனதையும் புண்படுத்த முடியாதே. அப்படி இருக்க உங்கள் உள்ளம் புண் பட்டதை எண்ணும் போது எங்கள் மனம் மிகுந்த வேதனை அடைந்துள்ளது சிவா. நீங்கள் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எந்தத் தவறும் செய்துவிட வில்லையே. ஏன் இப்படியெல்லாம். வேண்டாம் சிவா. இது போல நீங்கள் மனம் வருந்தினால் எங்களால் மகிழ்ச்சியாக ஈகரைக்குள் வர முடியாது.

எல்லாம் சரியாகி விடும் சிவா.. வருத்தம் வேண்டாம்.
இனி ஈகரையில் இது போன்ற பிரச்சனைகள் வராது பார்த்துக்கொள்வோம் சிவா. இது குறித்து இனி நீங்கள் மனவேதனை அடைவதை விட்டு எங்கள் பழைய சிவாவாக பதிவுகளைத் தொடர வேண்டும்.. இது என் அன்பான வேண்டுகோள். உங்கள் மன நிம்மதியில்தான் ஈகரை இன்னும் பொலிவு பெறும். ப்ளீஸ் செய்வீர்களா சிவா.. உங்கள் அக்காவுக்காக...
கண்ணீருடன்... (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 67637
ஆதிரா..

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 A(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 A(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 T(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 H(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 I(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 R(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 A(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 Empty
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Wed May 12, 2010 10:47 pm

Aathira wrote:
சிவா wrote:எனக்கு வந்த தனிமடல்களின் மூலம், நண்பர்கள் சில விடயங்களில் மனவேதனை அடைந்ததை நன்கறிய முடிகிறது! இதற்கு யார் பொறுப்பேற்க வேண்டும் என்றெல்லாம் விவாதிக்க விரும்பவில்லை! ஈகரை தமிழ் களஞ்சியத்தின் மூலம் மனவேதனை அடைந்த அனைத்து அன்பு உறவுகளிடமும் வெளிப்படையாக மன்னிப்புக் கோருகிறேன்! இதற்கு மேல் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாதவாறு சிறப்புடன் ஈகரை தமிழ் களஞ்சியத்தை வழிநடத்துவேன்!

அன்புடன்
சிவா!

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 678642

அன்புள்ள சிவா, (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 154550

உங்களால் யார் மனதையும் புண்படுத்த முடியாதே. அப்படி இருக்க உங்கள் உள்ளம் புண் பட்டதை எண்ணும் போது எங்கள் மனம் மிகுந்த வேதனை அடைந்துள்ளது சிவா. நீங்கள் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு எந்தத் தவறும் செய்துவிட வில்லையே. ஏன் இப்படியெல்லாம். வேண்டாம் சிவா. இது போல நீங்கள் மனம் வருந்தினால் எங்களால் மகிழ்ச்சியாக ஈகரைக்குள் வர முடியாது.

எல்லாம் சரியாகி விடும் சிவா.. வருத்தம் வேண்டாம்.
இனி ஈகரையில் இது போன்ற பிரச்சனைகள் வராது பார்த்துக்கொள்வோம் சிவா. இது குறித்து இனி நீங்கள் மனவேதனை அடைவதை விட்டு எங்கள் பழைய சிவாவாக பதிவுகளைத் தொடர வேண்டும்.. இது என் அன்பான வேண்டுகோள். உங்கள் மன நிம்மதியில்தான் ஈகரை இன்னும் பொலிவு பெறும். ப்ளீஸ் செய்வீர்களா சிவா.. உங்கள் அக்காவுக்காக...
கண்ணீருடன்... (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 67637
ஆதிரா..
அண்ணா அக்கா சொல்வதை நான் வழி மொழிகின்றேன்

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Wed May 12, 2010 10:53 pm

நட்பிலும் சரி வைக்கும் அன்பிலும் சரி மன்னிப்பும் நன்றிகளும் அவசியமில்லை சிவா....

நல்லமனதோடு எல்லோரும் இணைய அன்போடு ஒரு தளம் அமைச்சீங்க....

உங்கள் அன்பு எல்லோரையும் இணைக்குமே தவிர கண்டிப்பா பிரிக்காது விலக்காது கண்டிப்பா....

மன்னிப்பு வேண்டாம்பா...

அன்பில் ஊடல் வருவது இயல்பு.... அது வளராமல் அன்பை பிரதானமாக நினைத்தால் சங்கடங்கள் வராது....

ஈகரை எல்லோரையும் இணைக்கும் ஒரு அன்பு பாலம் என்று கலை சொல்லி கேட்டிருக்கேன்.. இங்கு எல்லோரும் அன்பில் இணைந்தவர்கள் என்று கலை சொன்னதால் ஈகரையின் மேல் எனக்கு என்றுமே அந்த அன்பு உண்டு சிவா....

மன்னிப்பு என்ற உங்கள் வார்த்தை மனதை சங்கடப்படுத்துகிறது....

வேண்டாம்பா.... எல்லோரும் அன்புடன் நேர்நடை இட்டு ஈகரையை சிறப்பிப்போம்... சங்கடங்கள் தவிர்ப்போம்....மனதை அன்பினால் நிரப்புவோம்....

அன்பு நன்றிகள் சிவா....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 3 47
Sponsored content

PostSponsored content

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக