புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_c10 
52 Posts - 43%
ayyasamy ram
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_c10 
51 Posts - 43%
mohamed nizamudeen
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian

Manimegala
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya

Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Saravananj
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_c10 
417 Posts - 48%

288 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_c10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_m10(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha

நிகழ்நிலை நிர்வாகிகள்

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Wed May 12, 2010 4:21 am

First topic message reminder :

ஈகரை நிர்வாகத்தினரிற்கு ஓர் வேண்டு கோள்

ஈகரையில் சிலவற்றை அவதானிக்கக் கூடியதாக உள்ளது அதனாலேயே இந்த வேண்டு கோள்.
பலர் கூடும் இடத்தில் கருத்துக்களும் அதற்கான மாற்றுக் கருத்துக்களும் வருவது இயற்கையே, அதில் கருத்து வேறுபாட்டினாலும், அல்லது பதிவில் உள்ள ஈகரை விதிமுறைகளை மீறிய பதிவுகளினால் பதிவர் மீது நடவடிக்கை எடுக்கும் போது, அப்பதிவுகளை அகற்றாது அப்பதிவர்க்குக் கொடுக்கும் எச்சரிக்கை எதற்காக என்பதற்கு ஒரு திரி தொடக்கி அதில் நிர்வாகத்தினர் மட்டும் பதியும் வண்ணம் தமது நடவடிக்கையும் அந்த நடவடிக்கைக்கு ஈகரை விதி முறையின் கீழ் காரணங்களையும் எழுதிட இயலுமா...?
அதனால் குறிப்பிட்ட நபர் தொடர்ந்தும் இது சம்பந்தமான தவறினைச் செய்யாமல் இருப்பதற்கும், மற்றைய உறுப்பினரும் அப்படியான தவறினைச் செய்யாது நடந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.

அத்துடன் மன்றத்திற்குப் புறம்பான விடையங்கள் வருமிடத்தில் அதனை நிர்வாகத்திற்கு உறுப்பினர் நேரடியாகத் தெரியப் படுத்தக் கூடியவாறு ஒரு வசதியைச் செய்து தருமாறும் வேண்டுகின்றேன்.

அத்துடன் நிர்வாகத்தில் இருப்போரும் அடிப்படையில் பதிவர்தான் அவர்களது பதிவுகளிலும் கண்ணியத்தினைக் கடைப் பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

ஈகரையில் ஒற்றுமையாகப் பயணிப்போம், பிரச்சனைகளை வெளிப்படையாகவே பேசித் தீர்ப்போம். ஈகரை யாரையும் இழக்கக் கூடாது என்பதன் ஆதங்கமே எனது இப்பதிவு.

நிர்வாகத்தின் முடிவினைக் காண ஆவலாக உள்ளேன்
ரிலாக்ஸ்

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Avatar15523pf0

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Wed May 12, 2010 1:42 pm

வழிப்போக்கன் wrote:ஈகரை நிர்வாகத்தினரிற்கு ஓர் வேண்டு கோள்

ஈகரையில் சிலவற்றை அவதானிக்கக் கூடியதாக உள்ளது அதனாலேயே இந்த வேண்டு கோள்.
பலர் கூடும் இடத்தில் கருத்துக்களும் அதற்கான மாற்றுக் கருத்துக்களும் வருவது இயற்கையே, அதில் கருத்து வேறுபாட்டினாலும், அல்லது பதிவில் உள்ள ஈகரை விதிமுறைகளை மீறிய பதிவுகளினால் பதிவர் மீது நடவடிக்கை எடுக்கும் போது, அப்பதிவுகளை அகற்றாது அப்பதிவர்க்குக் கொடுக்கும் எச்சரிக்கை எதற்காக என்பதற்கு ஒரு திரி தொடக்கி அதில் நிர்வாகத்தினர் மட்டும் பதியும் வண்ணம் தமது நடவடிக்கையும் அந்த நடவடிக்கைக்கு ஈகரை விதி முறையின் கீழ் காரணங்களையும் எழுதிட இயலுமா...?
அதனால் குறிப்பிட்ட நபர் தொடர்ந்தும் இது சம்பந்தமான தவறினைச் செய்யாமல் இருப்பதற்கும், மற்றைய உறுப்பினரும் அப்படியான தவறினைச் செய்யாது நடந்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.

அத்துடன் மன்றத்திற்குப் புறம்பான விடையங்கள் வருமிடத்தில் அதனை நிர்வாகத்திற்கு உறுப்பினர் நேரடியாகத் தெரியப் படுத்தக் கூடியவாறு ஒரு வசதியைச் செய்து தருமாறும் வேண்டுகின்றேன்.

அத்துடன் நிர்வாகத்தில் இருப்போரும் அடிப்படையில் பதிவர்தான் அவர்களது பதிவுகளிலும் கண்ணியத்தினைக் கடைப் பிடிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

ஈகரையில் ஒற்றுமையாகப் பயணிப்போம், பிரச்சனைகளை வெளிப்படையாகவே பேசித் தீர்ப்போம். ஈகரை யாரையும் இழக்கக் கூடாது என்பதன் ஆதங்கமே எனது இப்பதிவு.

நிர்வாகத்தின் முடிவினைக் காண ஆவலாக உள்ளேன்
ரிலாக்ஸ்

மிக்க நன்றி பாலன் அருமையான விடயத்தை தொடக்கிவைத்திருக்கிறீர்கள் உறவுகளில் விரிசல்கள் மனக்கசப்புகள் ஏற்படும் போது இவ்வாறான பதிவுகள் பெரிதும் அவசியமாகவும் முக்கியமாகவும் அமைகிறது
உங்களின் பதிவின் கீழ் வழங்கப்பட்டிருக்கும் பின்னூட்டங்களை கவனித்த போது தலைவர் உட்பட சிலர் மனக்கவலையிலிருப்பது தெரிகிறது எமக்கும் கவலை வருகிறது
நான் உறுப்பினரானதிலிருந்து சில கருத்துக்கள் கூறப்படுவதையும் நானும் சிலவற்றை தெரிவித்து வருகிறேன். ஆனால் கூறுவதோடு விடப்படுகிறது பின்பற்றுவோர் யாருமில்லை
எந்த இடத்தையும் சந்தர்ப்பத்தையும் எடுத்தால் அங்கு பிரச்சினை மனக்கசப்பு இல்லாத இடமில்லை என்று கூறலாம் அதில் எமது ஈகரை மிகையாகாது ஆனால் அனைத்திற்கும் தீர்வு இருக்கிறது மனம் விட்டு கலந்தாலோசிப்பதில் முடிவுகள் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை
கடந்த சில வாரமாக ஈகரையைப்பொறுத்த வரை அனைவரும் மனக்கசப்பில் இருப்பது தெளிவாகிறது
ஒருசிலர் வேறு அடயாளத்துடன் மீண்டும் ஈகரைக்கு வருவதும் வேறுசிலர் வேறுதளங்களை நாடுவதும் வேறுசிலர் விதண்டாவதங்களில் ஈடுபடுவதும் காணக்கூடியதாக இருக்கிறது
ஒருசிலரது கணக்குகள் முடக்கப்படுவதையும் அறிகிறோம் இவ்வாறான செயல்களால் எம்மால் எதிர்காலத்தில் கைகோர்த்து நடக்க முடியாது
பாலன் கூறியது போல் எமது ஈகரைக்கு வரும் உறவுகளை தவறானவராக இருந்தாலும் அரவணைப்பதன் மூலம் எம்மோடு இருக்கச்செய்லாம் பிழைகள் குறைகள் காணுமிடத்து சுட்டிக்காட்டுபவர்கள் இதுதான் காரணம் இந்த நியாயத்திற்காகத்தான் இவர் இப்படி செய்யப்படுகிறார் என்பதை அறிவித்து விடுவது சிறந்தது என்பது எனது கருத்து மற்றய இருப்பவர்களுக்கு அது பாடமாக அமையும் நாம் யாரிடமும் எதையும் எதிர்பார்ப்பதில்லை ஆனால் எமது ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் எந்த விடயத்தையும் விட்டுவைப்பதில் பாதிப்பு ஈகரைக்குத்தான்
அதிகமாக பிழைகளை தனிமடலில் திருத்தப்பாருங்கள் அதில் அதிகம் பயனுள்ளது மனங்கள் கோணாது
தலைவர் சிவாவுக்கு ஒரு சகோதரனாக கூற விரும்புவது தங்களின் மனக்கசப்புக்கு எது காரணமாக இருந்தாலும் தயவுசெய்து அனைத்தையும் மறந்து விடுங்கள் உங்களின் வீடு ஈகரை இதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் எம்மனைவருக்கும் பங்கம் ஏற்படும்
உங்களின் இத்தனை கால உழைப்பு வீணாகிவிடும் தங்களின் அயராத முயற்சியில் ஓங்கி நிற்கும் இந்த ஈகரை மீண்டும் வளர எம்மாலான உதவிகளுடன் கைகோர்க்க பின்னிற்கிறோம் தயவு செய்து சோர்வடைய வேண்டாம் (தங்களின் பின்னூட்டம் இப்படி கூற வைத்தது மன்னிக்கவும்)

ஏனைய உறவுகளுக்கு இதனால் அறியத்தருவது தயவுசெய்து யாரும் யாரையும் குறைகாணும் நோக்கத்தோடு பார்க்க வேண்டாம் எம்மனைவருக்கும வழங்கப்பட்டிருக்கும் சுதந்திரத்தை துஷ்பிரயோகம் செய்யாமல் பாதுகாப்பது எமது ஒவ்வருவரது கடமையாகும் உலகின் எத்திசையிலிருந்தும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உன்மை நட்புக்காக கூடிக்கலையுமிடம் ஈகரை என்பதை உறுதி செய்யும் வண்ணம் நடந்து கொள்ள முயற்சிப்போம்

இத்தனை எழுத நாடவில்லை சிவா மற்றும் சபீரின் பின்னுட்டங்கள் எழுதத்தூண்டியது யாரும் பிழை என்று கருதினால் நட்புக்காக மன்னித்துவிடுங்கள்
மிக்க நன்றி அனைவருக்கும் (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 154550 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed May 12, 2010 1:58 pm

அனைவரின் கருத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை நிர்வாகம் பொறுமையாகவும் பொறுப்பாகவும் நடந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை யாரையும் குறை கூற வில்லை அனைவரும் பொது நலமாக வாழ்வோம் செயல் படுவோம் ஈகரையை கட்டி எழுப்புவோம் இன்னும் மேலோங்கச்செய்வோம் நன்றி வணக்கம்
அன்புடன்
அப்புகுட்டி.

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 12, 2010 4:16 pm

சிவா wrote:என் மனதில் உள்ளதை மிக அழகாக வெளிப்படுத்திவிட்டீர்கள் பாலன்! இதுபோன்ற பிரச்சனைகளால்தான் நான் இங்கு வருவதும் பதிவிடுவதும் வெகுவாகக் குறைந்துவிட்டது! மனது மகிழ்ச்சியில்லாமல் வந்து பொய்யாக உறவுகளிடம் பேசுவது எனக்கு பிடிக்காது.

தங்களின் ஆலோசனையை ஈகரை தமிழ் களஞ்சிய உறவுகள் அனைவரும் கடைபிடிப்பார்கள் என்ற பேராசையுடன் காத்திருக்கிறேன்!

மிக்க நன்றி!

உங்கள் ஆசைகண்டிப்பாக நிறைவேற்றுகிறோம் தல... (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 678642

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Wed May 12, 2010 4:59 pm

நமது ஈகரை குடும்பத்தினர் அனைவரும் நல் உள்ளம் படைத்தவர்கள் இங்கு வயது வித்தியாசம்
இல்லாமல் மனம் திறந்து பழகிக் கொண்டிருக்கிறோம்.

இப்படி பலகிக் கொண்டிருக்கும் நிலையில் நமக்குள் எழும் சிறு சிறு கருத்து முறண்பாடுகளால் நமக்குள் வரும் பிரச்சினையை நம்மால் முடிந்த வரை குறைக்க முயற்ச்சிப்பது நம்மை மட்டும் அன்றி நம் தளத்தைச் சார்ந்தவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் நம்
தளத்தின் மீது ஈர்ப்புத்தன்மை அதிகமாக வழி அமைத்து தருமென நான் நினைக்கிறேன்.

நம் தளத்தில் பதிவு இடுபவர்கள் தவர்தலாகவோ
இல்லை வேறு நோற்க்கத்திற்க்காகவோ பதிவிட்டால் அப்பதிவை உடனடியாக முடக்குவதோ அவரை
தளத்தை விட்டு நீக்குவதோ சரி இன்ன காரணத்திற்க்காகத்தான் உங்கள் பதிவு நீக்கப் பட்டது. உங்கள்ஐடிமொடக்கப் பட்டது. என்று மற்றவர்களும் அறிந்து கொள்ளும் படி தளத்தில் பதிவிட்டால் சிறந்ததென
நினைக்கிறேன்.நேற்று வரை நானும் இத்தளத்தில் பதிவாளாராக மட்டும் இருந்த நான் இன்று உங்களுடன்
பொறுப்புள்ளவனாக இனைந்திருக்கிறேன். கடமை என்பது கண்மூடித்தனமாக செயல் படுவதற்க்கு
அல்ல சிந்தித்து சிறப்பான முடிவடுப்பதற்க்கு. பொறுப்புள்ளவர்கள் எடுக்கும் முடிவு மற்றவர்களின் மனதை
பாதிக்காத வகையிலும் பதிவிடுபவர்களை ஊக்கிவிக்கும் வகையிலும் அமைவது சிறந்தது.
இது எனது தாழ்மையான கருத்து.

*தலைவர் சிவாவுக்கு ஒரு சகோதரனாக கூற விரும்புவது தங்களின் மனக்கசப்புக்கு எது
காரணமாக இருந்தாலும் தயவுசெய்து அனைத்தையும் மறந்து விடுங்கள் உங்களின் வீடு ஈகரை
இதில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் எம்மனைவருக்கும் பங்கம் ஏற்படும்
உங்களின்
இத்தனை கால உழைப்பு வீணாகிவிடும் தங்களின் அயராத முயற்சியில் ஓங்கி நிற்கும் இந்த
ஈகரை மீண்டும் வளர எம்மாலான உதவிகளுடன் கைகோர்க்க பின்னிற்கிறோம் தயவு செய்து
*சோர்வடைய வேண்டாம் (தங்களின் பின்னூட்டம் இப்படி கூற வைத்தது மன்னிக்கவும்)

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed May 12, 2010 5:24 pm

அனைவரின் கருத்துக்களும் அருமை ஒன்றாக இருப்போம்...தவறு இருப்பின் தெளிவு படுத்தி திருத்துவோம்

ஈகரை சிறக்க நாம் ஒன்று கூடி உழைப்பது மிகவும் நன்று (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 154550 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 154550 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 12, 2010 5:27 pm

அருமையான கருத்து சம்ஸ்... இளா... ஒற்றுமையுடன் இருப்போம்... என்ன குறை எனிலும் மனம் திறந்து பேசுவோம்...நன்றி தம்பிகளே...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 12, 2010 5:34 pm

அன்பு நண்பர்களே... இனி ஈகரை அமைதிப்பூங்காவாக திகழ என் ஒத்துழைப்பும் இருக்கும்...

என் கடுமையான செயல்பாடுகள் எவரையேனும் புண்படுத்தி இருப்பின் அதற்காக வருத்தம் தெரிவித்துக்கொண்டு இனி என் செயல்கள் உஙக்ளை வருத்தாமல் பார்த்துக்கொள்கிறேன்,,,

என் செயல்கள் கடுமையாக இருந்திருப்பினும் என் எண்ணங்கள் தீயவை அல்ல என்பதையும் ஈகரையின் நலனே என் முதல் குறிக்கோளாகவும் இருக்கிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்,,

அனைவரும் ஒற்றுமையாய் இருக்க வேண்டுகோள் விடுத்து அமைதி ஆகிறேன்...

அனைவருக்கும் மிக்க நன்றி.

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed May 12, 2010 5:39 pm

அண்ணா அப்படி இல்லை...திடிரென முடிவு எடுக்காமல் 3 முறை வாய்ப்பு கொடுங்கள் அதற்கான காரணத்தையும் சொல்லிவிடுங்கள்...
தவறை திருத்த வாய்ப்பு கொடுத்தும் திருந்த வில்லை என்றால் தண்டனை கொடுக்கலாம்... சிலர் விளையாட்டாக கூட செய்யலாம்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 12, 2010 5:54 pm

இளமாறன் wrote:அண்ணா அப்படி இல்லை...திடிரென முடிவு எடுக்காமல் 3 முறை வாய்ப்பு கொடுங்கள் அதற்கான காரணத்தையும் சொல்லிவிடுங்கள்...
தவறை திருத்த வாய்ப்பு கொடுத்தும் திருந்த வில்லை என்றால் தண்டனை கொடுக்கலாம்... சிலர் விளையாட்டாக கூட செய்யலாம்

உண்மை தான் இளா,,, அப்படித்தான் இதுவரை நடந்துகொண்டு இருக்கிறேன்,,,
ஆனால் நன்கு கற்று பொறுப்பான ஒரு கவிஞர் என்று பெயரெடுத்து அனுபவம் உள்ள ஒருவர் வேண்டுமென்றே ஈகரையைச் சீண்டிய நிலை ஈகரை மேல் அக்க்றை கொண்ட எவருக்குமே கோபம்கொள்ளும் அளவுக்கு இருந்ததை கண்டுதான் நடவடிக்க்கை எடுக்க முன்வர வேண்டி இருந்தது..

இனி இன்னும் கடைநிலை பொறுமையைக் கையாள்கிறேன்...

பிரச்சினை இங்கே ஈகரைக்கா தனிமனிதனுக்கா என்றால் ஈகரைதான் முன்னுரிமை தரப்படும் என்பதில் அனைவரும் உறுதியாய் இருந்தால் போதும்.

தனிமனித தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களை இங்கே அரசியலாக்குவதை தவிர்த்தாலே போதும்.

மிக்க நன்றி இளா...

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed May 12, 2010 6:01 pm

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 154550 (சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 154550 எல்லாம் நல்லதே நடக்கும் கவலை விடுங்கள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

(சிவ... சிவா...) எனது வேண்டுதலைக் கேட்பீங்களா..! - Page 2 Ila
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக