புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைக்காதல்.... Poll_c10குழந்தைக்காதல்.... Poll_m10குழந்தைக்காதல்.... Poll_c10 
18 Posts - 49%
heezulia
குழந்தைக்காதல்.... Poll_c10குழந்தைக்காதல்.... Poll_m10குழந்தைக்காதல்.... Poll_c10 
16 Posts - 43%
mohamed nizamudeen
குழந்தைக்காதல்.... Poll_c10குழந்தைக்காதல்.... Poll_m10குழந்தைக்காதல்.... Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
குழந்தைக்காதல்.... Poll_c10குழந்தைக்காதல்.... Poll_m10குழந்தைக்காதல்.... Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைக்காதல்.... Poll_c10குழந்தைக்காதல்.... Poll_m10குழந்தைக்காதல்.... Poll_c10 
18 Posts - 49%
heezulia
குழந்தைக்காதல்.... Poll_c10குழந்தைக்காதல்.... Poll_m10குழந்தைக்காதல்.... Poll_c10 
16 Posts - 43%
mohamed nizamudeen
குழந்தைக்காதல்.... Poll_c10குழந்தைக்காதல்.... Poll_m10குழந்தைக்காதல்.... Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
குழந்தைக்காதல்.... Poll_c10குழந்தைக்காதல்.... Poll_m10குழந்தைக்காதல்.... Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைக்காதல்....


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 11, 2010 1:26 pm

குழந்தைக்காதல்.... Wwwfunandfunonlyorg42

ஏனடி வெட்கம் உனக்கு
ஏற்க மறுப்பதற்கா
ஏலவே இறைவன்
ஏற்றிவிட்டானோ...
எம் இருவரின்
ஏற்பாட்டை.....
எனக்கிட்ட மாலையில்
ஏற்கிறேன் துணிவை

மழலை என்று மனமோ
மணாளன் என்று நினைவோ
குறும்பு என்ற வடிவோ
கூற மறுக்கும் செய்கை

நீ நாணிக்கும் அழகில்
என் பிஞ்சு மனமும்
கெஞ்சவைத்ததில்
கிண்டல் செய்யாதே..

இப்போதே நீ
கிடைக்காவிட்டால்
அழுது புரண்டு
அடம்பிடிப்பேன்
உன்னை அடையும் வரை
குழந்தைக்காதல்.... 154550 குழந்தைக்காதல்.... 154550 குழந்தைக்காதல்.... 154550 குழந்தைக்காதல்.... 154550 குழந்தைக்காதல்.... 154550 குழந்தைக்காதல்.... 154550 குழந்தைக்காதல்.... 154550 குழந்தைக்காதல்.... 154550
பின் குறிப்பு: தவறாக எண்ண வேண்டாம் ரசனைக்காக மட்டும்)




நேசமுடன் ஹாசிம்
குழந்தைக்காதல்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Tue May 11, 2010 1:29 pm

அருமையாக உள்ளதே...நல்ல ரசனை சூப்பர்



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Tue May 11, 2010 1:46 pm

பின் குறிப்பு: தவறாக எண்ண வேண்டாம் ரசனைக்காக மட்டும்)
[/quote]

மகிழ்ச்சி

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 11, 2010 1:48 pm

உங்கள் ரசனையும் சோகவரிகலாகத்தான் இருக்கிறது ரொம்ப ருசித்து படிக்கும் படியாகவும் உள்ளது நன்றி தோழரே





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue May 11, 2010 2:10 pm

க்யூட் குட்டி குழந்தைகளுக்கான அழகு ஸ்வீட் கவிதை....

அதற்கேற்ற படமும் அமைந்தது ரொம்ப அழகா இருக்கு...

அன்பு பாராட்டுக்கள் ஹாசீம்....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குழந்தைக்காதல்.... 47
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue May 11, 2010 3:06 pm

சபீர் wrote:உங்கள் ரசனையும் சோகவரிகலாகத்தான் இருக்கிறது ரொம்ப ருசித்து படிக்கும் படியாகவும் உள்ளது நன்றி தோழரே
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 11, 2010 4:25 pm

mohan-தாஸ் wrote:அருமையாக உள்ளதே...நல்ல ரசனை சூப்பர்

மிக்க நன்றி நண்பா குழந்தைக்காதல்.... 678642 குழந்தைக்காதல்.... 678642 குழந்தைக்காதல்.... 678642



நேசமுடன் ஹாசிம்
குழந்தைக்காதல்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue May 11, 2010 4:38 pm

குழந்தைகள் அழகு
உங்கள் கவிதை ரசிக்கும்படி உள்ளது
மொத்தத்தில் நீங்கள் ஒரு
சிறப்புக் கவிஞ்சர் என்பதை
நிருபிக்கீர்கள் வாழ்த்துக்கள்
இன்னுமின்னும் தொடருங்கள்.
நன்றி கவிதை அழகு.




குழந்தைக்காதல்.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Tue May 11, 2010 4:44 pm

சூப்பர் ஹசீம் அருமையான வரிகள் நண்பா



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குழந்தைக்காதல்.... Logo12
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 11, 2010 6:10 pm

mohan-தாஸ் wrote:அருமையாக உள்ளதே...நல்ல ரசனை சூப்பர்

மிக்க நன்றி நண்பா குழந்தைக்காதல்.... 678642 குழந்தைக்காதல்.... 678642 குழந்தைக்காதல்.... 678642 குழந்தைக்காதல்.... 154550



நேசமுடன் ஹாசிம்
குழந்தைக்காதல்.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக