புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_c10வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_m10வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_c10வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_m10வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_c10வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_m10வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_c10 
2 Posts - 4%
heezulia
வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_c10வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_m10வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_c10வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_m10வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_c10வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_m10வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_c10வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_m10வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_c10வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_m10வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_c10வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_m10வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ மறுக்கும் வாலிபனே..


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 10, 2010 1:50 pm

First topic message reminder :

வாலிபம் அடைந்தும்
வாழ்கை தொலைத்து
வாழ வேண்டிய வயதில்
வாழ மறுக்கும் வாலிபனே..

குறுகிய ஆயுளுள்
குறைவில்லா இன்பம் பெற

குற்றமற்ற திருமண மாலையை

குனிந்து நீயும் ஏற்கமறுப்பதேன்


தித்திக்கும் பூந்தோட்டம்

திருமணம்

திகைப்பூட்டும் இன்பங்கள்

தீர்க்க தரிசனம்


மலரும் வாழ்க்கைக்கு

மழலைகள் இலக்கணம்

மலர்ச்சி அடைவது

மாந்தர்கழகு...


வயோதிபம் உன்னை வரவேற்க
வாலிபம் உனக்கு விடைகொடுக்க
வயதைத்தொலைத்த
வறியவனாகி
வெறுமை கொண்ட
வாழ்கையில்
ஏது பயன்....

இன்று வாழா வாழ்கைக்காய்

இறுதிநாளின்
இன்னல்தீர்க்க

இன்றே துணிந்து

இயற்றிடு வாழ்வை ...

வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 10, 2010 9:34 pm

தன்னம்பிக்கையூட்டும் உங்கள் கவிதைகளின் வரிசையில் மிக அருமையான கவிதை இது...!

இல்லறமல்லது நல்லறமன்றே என்பார்கள்.. அந்த இல்லறம் போற்றும் உயரியகவிதையாக இது அமைந்துள்ளது...

பாராட்டுக்கள் ஹாசிம்.. வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Mon May 10, 2010 11:12 pm

அப்புகுட்டி wrote:ஆசை காட்டும் அனைத்து வரிகளும் அருமை அனைத்திலும் இழமை இனிமை எல்லா வற்றையும் ஒன்றாய் சேர்த்து தந்த கவிஞ்சரே வாழ்த்துக்கள் நன்றி. ஊக்கக் கவி வாழ்த்துக்கள்.

அரசவை புலவர் என்றால் சும்மாவா ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue May 11, 2010 10:19 am

உங்கள் நம்பிக்கை வரிகள் ரொம்ப அருமையாக உள்ளது நண்பா





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 11, 2010 1:06 pm

mohan-தாஸ் wrote:அசத்தலான வரிகள் சூப்பர்

மிக்க நன்றி நண்பா வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 11, 2010 1:15 pm

கலை wrote:தன்னம்பிக்கையூட்டும் உங்கள் கவிதைகளின் வரிசையில் மிக அருமையான கவிதை இது...!

இல்லறமல்லது நல்லறமன்றே என்பார்கள்.. அந்த இல்லறம் போற்றும் உயரியகவிதையாக இது அமைந்துள்ளது...

பாராட்டுக்கள் ஹாசிம்.. வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550

மிக்க நன்றி அண்ணா தங்களின் ஊக்கம் அழிக்கும் வரிகளை மெச்சுகிறேன் வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 678642



நேசமுடன் ஹாசிம்
வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 11, 2010 1:19 pm

priyatharshi wrote:
அப்புகுட்டி wrote:ஆசை காட்டும் அனைத்து வரிகளும் அருமை அனைத்திலும் இழமை இனிமை எல்லா வற்றையும் ஒன்றாய் சேர்த்து தந்த கவிஞ்சரே வாழ்த்துக்கள் நன்றி. ஊக்கக் கவி வாழ்த்துக்கள்.

அரசவை புலவர் என்றால் சும்மாவா ... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

மிக்க நன்றி பரியா வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 678642



நேசமுடன் ஹாசிம்
வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 11, 2010 3:53 pm

சபீர் wrote:உங்கள் நம்பிக்கை வரிகள் ரொம்ப அருமையாக உள்ளது நண்பா

மிக்க நன்றி நண்பா வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
முத்து
முத்து
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 07/05/2010

Postமுத்து Tue May 11, 2010 4:05 pm

mohan-தாஸ் wrote:அசத்தலான வரிகள் சூப்பர்
வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 359383



வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 46446246
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue May 11, 2010 5:33 pm

முத்து wrote:
mohan-தாஸ் wrote:அசத்தலான வரிகள் சூப்பர்
வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 359383

மிக்க நன்றி நண்பரே வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 678642 வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 154550



நேசமுடன் ஹாசிம்
வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Tue May 11, 2010 5:53 pm

சாரி ஹாசிம் இப்பதான் உங்க கவிதைய படிச்சேன்,இல்லறத்த பத்தி சொல்ற உங்க கவிதை உண்மையிலுமே அருமை.



வாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Uவாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Dவாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Aவாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Yவாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Aவாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Sவாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Uவாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Dவாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 Hவாழ மறுக்கும் வாலிபனே.. - Page 2 A
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக