புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Barushree | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
kavithasankar | ||||
Balaurushya | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் அன்புத்தாயை வணங்குகிறேன்.
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
First topic message reminder :
உலகிற்கு என்னை அறிமுகப்படுத்த
ஈர் ஐந்து மாதங்கள் உன்
கஸ்டங்கள் பொறுத்து
உன் மகன் எனக்காக கரு வறையில்.
சொகுசான இடம் தந்து
என்னை உலகிற்கு அறிமுகம் செய்த
என் தாயே உன் புகழ் பாட ஓரிரு வரிகள்
போதாது.
உன்னை வணங்குகிறேன்.
உலகிற்கு என்னை அறிமுகப்படுத்த
ஈர் ஐந்து மாதங்கள் உன்
கஸ்டங்கள் பொறுத்து
உன் மகன் எனக்காக கரு வறையில்.
சொகுசான இடம் தந்து
என்னை உலகிற்கு அறிமுகம் செய்த
என் தாயே உன் புகழ் பாட ஓரிரு வரிகள்
போதாது.
உன்னை வணங்குகிறேன்.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
Aathira wrote:பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டுஅப்புகுட்டி wrote:Aathira wrote:அப்புகுட்டி wrote:Aathira wrote:அப்பு அழகான கவிஞர் நீங்கள்.. கவிஞர் மட்டும் இல்ல அழகான மென்மையான உள்ளம் கொண்ட மனிதர் நீங்கள்...பாசமான பிள்ளையும் நீங்கள்... உங்கள் நட்பு எனக்குப் பெருமையாக இருக்கிறது... இன்னும் இன்னும் உங்களுடனான நட்பு தொடரும் வரம் வேண்டும் மனதுடன்...பெருமையாக...அப்புகுட்டி wrote:உலகிற்கு என்னை அறிமுகப்படுத்த
ஈர் ஐந்து மாதங்கள் உன்
கஸ்டங்கள் பொறுத்து
உன் மகன் எனக்காக கரு வறையில்.
சொகுசான இடம் தந்து
என்னை உலகிற்கு அறிமுகம் செய்த
என் தாயே உன் புகழ் பாட ஓரிரு வரிகள்
போதாது.
உன்னை வணங்குகிறேன்.
என் அன்புத்தாய்க்கு நான் எழுதிய கண்ணீர்கள் வரிகள் மேடம்.
உங்கள் அன்பு என்றும் எனக்கு வேண்டும் மேடம் என்னை பெரியவனாக
மாற்ற வேண்டாம் நன்றி மேடம் நன்றி மேடம் நன்றி
என் தாய்க்கு.
டேய் அப்பு உன்னைப் பெரியவனா மாற்றலடா... (ச்ச்சுசும்மா ச்ச்சுசும்மா வெளாட்டுக்கு)
ஐ பிடிச்சிருக்கு மேடம்ஏண்டா ஓடறேஏன் ஓடுறீங்க அப்பு?
பொய்தானே..
நன்றாக பாருங்கள் மேடம் ஓடி உங்களை நோக்கி வந்த வண்ணம் உள்ளேன் நான் ஓடிப்போக வில்லை கவனித்தீர்களா உங்களை நாடி
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
அப்புகுட்டி wrote:உலகிற்கு என்னை அறிமுகப்படுத்த
ஈர் ஐந்து மாதங்கள் உன்
கஸ்டங்கள் பொறுத்து
உன் மகன் எனக்காக கருவறையில்.
சொகுசான இடம் தந்து
என்னை உலகிற்கு அறிமுகம் செய்த
என் தாயே உன் புகழ் பாட ஓரிரு வரிகள்
போதாது.
உன்னை வணங்குகிறேன்.
அப்புகுட்டி wrote:
என் அன்புத் தாயே
உன் மகன் நலம் பெற
அன்று உன் சரீரத்தை
உன் குருதியை பாலாய் தந்தாய்.
இன்று உன் மகன் நலம் பெற
முள்ளைத் திண்று சதையை தந்து
உன் மகன் நலம் காத்தாயே என்
அன்புத்தாயெ உன்னைப் பற்றி எழுத
ஓரிரு வரிகள் போதாது
வணங்குகிறேன்.
அப்புகுட்டி wrote:என் அன்புத்தாயே!
உன் மகன் நான் நோயின்
பிடியில் சிக்கிய போது
மருந்தாகவும் தாதியாகவும்
என் கஸ்டங்களை தனதாக்கிக்கொண்ட
என் அருமைத் தாயே
உன் புகழ் பாட ஓரிரு வரிகள் போதாது
உன்னை வணங்குகிறேன்.
அப்புகுட்டி wrote:என் அன்புத்தாயே!
நான் கஸ்டங்களில்
சோர்ந்து நின்ற போது
ஆறுதல் என்னும்
ஊக்க மருந்து கொடுத்த
என் அருமைத்தாயே
உன் புகழ் பாட எனக்கு
ஓரிரு வரிகள் போதாது.
உன்னை வணங்குகிறேன்.
அப்புகுட்டி wrote:என் அன்புத்தாயே!
ஏழை மகன் நான்
உழைத்துக் கழைத்து நின்ற
போது
என் தோள் தட்டி என் நெற்றி
வியர்வை துடைத்து
என் பசியாற்றிய என்
அன்புத்தாயே உன் புகழ் பாட
ஓரிரு வரிகள் போதாது.
உன்னை வணங்குகிறேன்.
என் அன்புத்தாயே!
அப்பு... பொறுமையாக உங்கள் அனைத்து வரிகளையும் வாசித்தேன்...
அவற்றில் அலங்காரமில்லை... சொல்நயம் இல்லை... வார்த்தை ஜாலம் இல்லை..ஆனால்....
தன் தாயைநினைந்து உருகும் ஓர் உன்னத மகனைக் காண்கிறேன்,,,
உஙகளைப்பற்றி நான் எழுதிய கவிதையில் அப்புவை ஈன்ற மணிவயிறு என்று குறித்திருந்தேன்... அது வெறும் வார்த்தை விளையாட்டு இல்லை.. என் மனதாற உங்களைப் போன்ற மகவைப்பெற்ற அந்த உன்னதத்தாயை வணங்கி எழுதிய வரி தான் அது,,,
இன்று உங்கள் மனம் முழுக்க நிறைந்து இருக்கும் அந்த அற்புதத்தாய்க்கு நீங்கள் பொழிந்த இந்த மலர்கள் என்னைக் கண்பனிக்கச் செய்துவிட்டது..
பெற்றால் அப்புவைப்போல ஒரு மகனைப்பெறவேண்டும்... இல்லை என்றால் மலடியாய் இருக்கவேண்டும் என்று உரக்கச்சொல்லத்தோன்றுகிறது..
என் தாயை இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்... உருவம் எனக்கு அறியவில்லை என்றாலும் என் தாயும் உங்கள் தாய் போலத்தான் இருந்திருக்கவேண்டும் என மனதாற நினைக்கிற்து...
அந்த தாய்க்கு --- உங்கள் தாயெனில் எனக்கும் தாய் தானே.. என் வணக்கத்தைத் தெரியப்படுத்துஙக்ள் ... என்றும் குறையாத வளம் பெற்று நீங்கள் வாழ எல்லாம் வல்ல அந்த இறையை வேண்டுகிறேன்...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
கலை wrote:அப்புகுட்டி wrote:உலகிற்கு என்னை அறிமுகப்படுத்த
ஈர் ஐந்து மாதங்கள் உன்
கஸ்டங்கள் பொறுத்து
உன் மகன் எனக்காக கருவறையில்.
சொகுசான இடம் தந்து
என்னை உலகிற்கு அறிமுகம் செய்த
என் தாயே உன் புகழ் பாட ஓரிரு வரிகள்
போதாது.
உன்னை வணங்குகிறேன்.அப்புகுட்டி wrote:
என் அன்புத் தாயே
உன் மகன் நலம் பெற
அன்று உன் சரீரத்தை
உன் குருதியை பாலாய் தந்தாய்.
இன்று உன் மகன் நலம் பெற
முள்ளைத் திண்று சதையை தந்து
உன் மகன் நலம் காத்தாயே என்
அன்புத்தாயெ உன்னைப் பற்றி எழுத
ஓரிரு வரிகள் போதாது
வணங்குகிறேன்.அப்புகுட்டி wrote:என் அன்புத்தாயே!
உன் மகன் நான் நோயின்
பிடியில் சிக்கிய போது
மருந்தாகவும் தாதியாகவும்
என் கஸ்டங்களை தனதாக்கிக்கொண்ட
என் அருமைத் தாயே
உன் புகழ் பாட ஓரிரு வரிகள் போதாது
உன்னை வணங்குகிறேன்.அப்புகுட்டி wrote:என் அன்புத்தாயே!
நான் கஸ்டங்களில்
சோர்ந்து நின்ற போது
ஆறுதல் என்னும்
ஊக்க மருந்து கொடுத்த
என் அருமைத்தாயே
உன் புகழ் பாட எனக்கு
ஓரிரு வரிகள் போதாது.
உன்னை வணங்குகிறேன்.அப்புகுட்டி wrote:என் அன்புத்தாயே!
ஏழை மகன் நான்
உழைத்துக் கழைத்து நின்ற
போது
என் தோள் தட்டி என் நெற்றி
வியர்வை துடைத்து
என் பசியாற்றிய என்
அன்புத்தாயே உன் புகழ் பாட
ஓரிரு வரிகள் போதாது.
உன்னை வணங்குகிறேன்.
என் அன்புத்தாயே!
அப்பு... பொறுமையாக உங்கள் அனைத்து வரிகளையும் வாசித்தேன்...
அவற்றில் அலங்காரமில்லை... சொல்நயம் இல்லை... வார்த்தை ஜாலம் இல்லை..ஆனால்....
தன் தாயைநினைந்து உருகும் ஓர் உன்னத மகனைக் காண்கிறேன்,,,
உஙகளைப்பற்றி நான் எழுதிய கவிதையில் அப்புவை ஈன்ற மணிவயிறு என்று குறித்திருந்தேன்... அது வெறும் வார்த்தை விளையாட்டு இல்லை.. என் மனதாற உங்களைப் போன்ற மகவைப்பெற்ற அந்த உன்னதத்தாயை வணங்கி எழுதிய வரி தான் அது,,,
இன்று உங்கள் மனம் முழுக்க நிறைந்து இருக்கும் அந்த அற்புதத்தாய்க்கு நீங்கள் பொழிந்த இந்த மலர்கள் என்னைக் கண்பனிக்கச் செய்துவிட்டது..
பெற்றால் அப்புவைப்போல ஒரு மகனைப்பெறவேண்டும்... இல்லை என்றால் மலடியாய் இருக்கவேண்டும் என்று உரக்கச்சொல்லத்தோன்றுகிறது..
என் தாயை இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன்... உருவம் எனக்கு அறியவில்லை என்றாலும் என் தாயும் உங்கள் தாய் போலத்தான் இருந்திருக்கவேண்டும் என மனதாற நினைக்கிற்து...
அந்த தாய்க்கு --- உங்கள் தாயெனில் எனக்கும் தாய் தானே.. என் வணக்கத்தைத் தெரியப்படுத்துஙக்ள் ... என்றும் குறையாத வளம் பெற்று நீங்கள் வாழ எல்லாம் வல்ல அந்த இறையை வேண்டுகிறேன்...
கண்டிப்பாக தெரியப்படுத்துகிறேன் அன்பு அண்ணா என் தாய் என்று என் மனது எண்ணத் தொடங்கினால் போதும் கண்கள் குளமாகி விடும் அண்ணா
என் தாய்க்கு குழந்தைகள் என்னும் கிழைகள் உள்ளபோது.
எனக்கு ஆணிவேர் என்னும் என் தாய் மட்டும்தானே அண்ணா
என் தாயை என்றும் நான் போற்றுவேன் வணங்குவேன்.
தாய் சொல் மதிக்கும் ஒரு நல்ல பிள்ளை நான் என்று பெயர் எடுப்பேன்
உங்கள் எண்ணம் போல் உங்கள் ஒவ்வொரு வரிகளும் என்னை என் அடி மனதை அடிக்கடி தொட்ட வண்ணம் உள்ளது அண்ணா உங்கள் அன்பு எனக்கு கிடைத்தது நான் செய்ய பாக்கியம் இறைவனுக்கு நன்றி சொல்வேன் நீங்கள் எனக்கு கிடைத்தது ஒரு வரம் அண்ணா
என்றும் உங்கள் அன்பை நாடும் ஓர் அன்பு ஜீவன்
என்றும் அன்புடன்
அப்புகுட்டி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|