புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:38 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Sep 10, 2024 10:27 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:50 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 11:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Mon Sep 09, 2024 10:05 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Mon Sep 09, 2024 9:47 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Sep 07, 2024 8:54 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
21 Posts - 32%
heezulia

Dr.S.Soundarapandian

12 Posts - 18%
Rathinavelu
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
6 Posts - 9%
mohamed nizamudeen
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
3 Posts - 5%
Guna.D
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
1 Post - 2%
mruthun

Sindhuja Mathankumar
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
96 Posts - 46%
ayyasamy ram
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
66 Posts - 32%
Dr.S.Soundarapandian
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
16 Posts - 8%
mohamed nizamudeen
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
11 Posts - 5%
Rathinavelu
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
6 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Karthikakulanthaivel
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
3 Posts - 1%
mruthun
வாழ்க்கை - Page 3 Poll_c10வாழ்க்கை - Page 3 Poll_m10வாழ்க்கை - Page 3 Poll_c10 
2 Posts - 1%

மொஹமட்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வாழ்க்கை

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Anandaravi
Anandaravi
பண்பாளர்

பதிவுகள் : 78
இணைந்தது : 27/04/2010

PostAnandaravi Sun May 09, 2010 4:45 pm

First topic message reminder :

வாழ்க்கை

பிறப்பு
இறப்பு
சொர்க்கம்
நரகம்

அடபோங்கடா....

-by Shankarji, Kuwait

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 12:19 pm

நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

வாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Tவாழ்க்கை - Page 3 Hவாழ்க்கை - Page 3 Iவாழ்க்கை - Page 3 Rவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon May 10, 2010 12:20 pm

Aathira wrote:நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

சப்பாபா இப்பவே கண்ண கட்டுதே வாழ்க்கை - Page 3 67637

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வாழ்க்கை - Page 3 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 12:24 pm

இளமாறன் wrote:
Aathira wrote:நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

சப்பாபா இப்பவே கண்ண கட்டுதே வாழ்க்கை - Page 3 67637
புரியலையா? ஏன் அழுகறீங்க?

வாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Tவாழ்க்கை - Page 3 Hவாழ்க்கை - Page 3 Iவாழ்க்கை - Page 3 Rவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon May 10, 2010 12:27 pm

Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

சப்பாபா இப்பவே கண்ண கட்டுதே வாழ்க்கை - Page 3 67637
புரியலையா? ஏன் அழுகறீங்க?

நெற்றிகண் கொண்டவனை யார் போற்றி புகழ்ந்தாலும் பரிசை கொடுப்பார் என்று சொல்வார்கள்... (அரக்கர்களூம் சிவனை போற்றி போற்றி சில வரங்களை பெற்றதுண்டு) நீங்கள் நேசம் புரியாதவன் என்று சொல்றீங்க அது தான் வாழ்க்கை - Page 3 67637

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வாழ்க்கை - Page 3 Ila
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon May 10, 2010 12:34 pm

இளமாறன் wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

சப்பாபா இப்பவே கண்ண கட்டுதே வாழ்க்கை - Page 3 67637
புரியலையா? ஏன் அழுகறீங்க?

நெற்றிகண் கொண்டவனை யார் போற்றி புகழ்ந்தாலும் பரிசை கொடுப்பார் என்று சொல்வார்கள்... (அரக்கர்களூம் சிவனை போற்றி போற்றி சில வரங்களை பெற்றதுண்டு) நீங்கள் நேசம் புரியாதவன் என்று சொல்றீங்க அது தான் வாழ்க்கை - Page 3 67637

நெற்றிக்கண் என்பதன் படிமக் குறியீடு கோபம்...நக்கீரர் என்பதன் குறியீடு குற்றம் காண்பவர் என்பது போல. இப்படி குறிப்பாக சொற்களைக் கையாளுவதைக் கவிதைப் படிமக்குறியீடு என்பர்...இளமாறன். இதே போல நிறைய சொற்கள் குறியீட்டுச் சொற்கள் படிமக்கவிதையில் பயன்படுத்துவர்.. கோபத்தை ஏந்திப் போனால அன்பு (நேசம்) கிடைக்குமா? இங்கு நான் சிவனை கூறவே வில்லை.

வாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Tவாழ்க்கை - Page 3 Hவாழ்க்கை - Page 3 Iவாழ்க்கை - Page 3 Rவாழ்க்கை - Page 3 Aவாழ்க்கை - Page 3 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 10, 2010 1:45 pm

Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 3 56667

கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார் வாழ்க்கை - Page 3 514396

லதாராணியின் இந்த நக்கல் ஏனென்று புரியவில்லை எத்தனையோ கல்வி மான்கள் கூடிச்செல்லும் இந்த ஈகரையில் யாரும் புரியாத மூடர்கள் என்று தலையடிக்க காரணம் ஏன் என்றும் தெரியவில்லை
ஈகரை வாயிலாக கற்கின்ற மாணவர்கள் நாங்கள் புரியாத விடயத்தை கேட்டதில் என்ன குறை கண்டீர்கள்.
கவிதை என்பது குறுகிய வரிகளில் பல தத்துவங்களை அழகான நடையில் இசைத்தொணியில் விளங்கச்செய்வது என கவிஞர்களும் மேதாவிகளும் சொல்லக்கேட்டிருக்கிறேன் பல வடிவங்கள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் நீங்கள் மேதாவிகள் என்றெண்ணி உங்களிடம் விபரிக்க கோரினால் இப்படி அனைவரையும் இளிவுபடுத்தும் விதம் கூறுவது எமது ஈகரைப்பாசறையில் கற்க வளிசெய்யும் செயலாக எனக்குப்படவில்லை
வெறுமனே அருமையாக இருக்கிறது என்று கூறிச்செல்வதில் பயனில்லை உன்மையில் நான் அனைவரது ஆக்கத்திலும் கற்கிறேன் என்னை செப்பனிடுகிறேன் அதற்கு அழகான வகுப்பறையாக இந்த ஈகரையை பார்க்கிறேன்
அதற்காக எமது ஆக்கங்களை குறை நிறை கண்டால் கோபப்பட ஏதுவுமில்லை என்பது எனது கருத்து
என் கருத்தில் பிழை கண்டால் மன்னித்து விடுங்கள் லதாராணி
வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 678642 வாழ்க்கை - Page 3 678642

நேசமுடன் ஹாசிம்
வாழ்க்கை - Page 3 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 10, 2010 1:53 pm

ஹாசிம் wrote:
Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 3 56667

கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார் வாழ்க்கை - Page 3 514396

லதாராணியின் இந்த நக்கல் ஏனென்று புரியவில்லை எத்தனையோ கல்வி மான்கள் கூடிச்செல்லும் இந்த ஈகரையில் யாரும் புரியாத மூடர்கள் என்று தலையடிக்க காரணம் ஏன் என்றும் தெரியவில்லை
ஈகரை வாயிலாக கற்கின்ற மாணவர்கள் நாங்கள் புரியாத விடயத்தை கேட்டதில் என்ன குறை கண்டீர்கள்.
கவிதை என்பது குறுகிய வரிகளில் பல தத்துவங்களை அழகான நடையில் இசைத்தொணியில் விளங்கச்செய்வது என கவிஞர்களும் மேதாவிகளும் சொல்லக்கேட்டிருக்கிறேன் பல வடிவங்கள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் நீங்கள் மேதாவிகள் என்றெண்ணி உங்களிடம் விபரிக்க கோரினால் இப்படி அனைவரையும் இளிவுபடுத்தும் விதம் கூறுவது எமது ஈகரைப்பாசறையில் கற்க வளிசெய்யும் செயலாக எனக்குப்படவில்லை
வெறுமனே அருமையாக இருக்கிறது என்று கூறிச்செல்வதில் பயனில்லை உன்மையில் நான் அனைவரது ஆக்கத்திலும் கற்கிறேன் என்னை செப்பனிடுகிறேன் அதற்கு அழகான வகுப்பறையாக இந்த ஈகரையை பார்க்கிறேன்
அதற்காக எமது ஆக்கங்களை குறை நிறை கண்டால் கோபப்பட ஏதுவுமில்லை என்பது எனது கருத்து
என் கருத்தில் பிழை கண்டால் மன்னித்து விடுங்கள் லதாராணி
வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 678642 வாழ்க்கை - Page 3 678642
வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 678642 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வாழ்க்கை - Page 3 47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon May 10, 2010 2:55 pm

Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:
இளமாறன் wrote:
Aathira wrote:நெடுந்தூரம் போனாலும்
நெற்றிக்கண்களுக்கு
நேசம் தெரிவதில்லை
அன்பே சிவம்..

இளா இது கொஞ்சமாவது நல்லா இருக்கா சொல்லுங்க..

சப்பாபா இப்பவே கண்ண கட்டுதே வாழ்க்கை - Page 3 67637
புரியலையா? ஏன் அழுகறீங்க?

நெற்றிகண் கொண்டவனை யார் போற்றி புகழ்ந்தாலும் பரிசை கொடுப்பார் என்று சொல்வார்கள்... (அரக்கர்களூம் சிவனை போற்றி போற்றி சில வரங்களை பெற்றதுண்டு) நீங்கள் நேசம் புரியாதவன் என்று சொல்றீங்க அது தான் வாழ்க்கை - Page 3 67637

நெற்றிக்கண் என்பதன் படிமக் குறியீடு கோபம்...நக்கீரர் என்பதன் குறியீடு குற்றம் காண்பவர் என்பது போல. இப்படி குறிப்பாக சொற்களைக் கையாளுவதைக் கவிதைப் படிமக்குறியீடு என்பர்...இளமாறன். இதே போல நிறைய சொற்கள் குறியீட்டுச் சொற்கள் படிமக்கவிதையில் பயன்படுத்துவர்.. கோபத்தை ஏந்திப் போனால அன்பு (நேசம்) கிடைக்குமா? இங்கு நான் சிவனை கூறவே வில்லை.
எனக்கு நேரா பேசினாலே தமிழ் புரியாது இதுல குறியீடு எல்லாம் தாங்குமா என் இதயம் வாழ்க்கை - Page 3 67637

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வாழ்க்கை - Page 3 Ila
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Mon May 10, 2010 2:56 pm

ஹாசிம் wrote:
Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 3 56667

கவிஞர் சங்கர்ஜி என்ன சொல்றார்னா.... பிறந்தா.. ஒண்ணு நல்லவனா இருக்கணும் இல்ல கெட்டவனா இருக்கணும்... இத தவிர வாழ்க்கை இல்ல அதே போல இறந்த பின் ஒண்ணு சொர்கத்துக்கு போகணும் இல்ல நரகத்துக்கு போகணும். இவ்வளவு தான் இறப்பு... இதுக்கு போய் ஏன் இவ்ளோ கஷ்டப்படறீங்க... அட போங்கடான்னு சிம்பிளா சொல்றார் வாழ்க்கை - Page 3 514396

லதாராணியின் இந்த நக்கல் ஏனென்று புரியவில்லை எத்தனையோ கல்வி மான்கள் கூடிச்செல்லும் இந்த ஈகரையில் யாரும் புரியாத மூடர்கள் என்று தலையடிக்க காரணம் ஏன் என்றும் தெரியவில்லை
ஈகரை வாயிலாக கற்கின்ற மாணவர்கள் நாங்கள் புரியாத விடயத்தை கேட்டதில் என்ன குறை கண்டீர்கள்.
கவிதை என்பது குறுகிய வரிகளில் பல தத்துவங்களை அழகான நடையில் இசைத்தொணியில் விளங்கச்செய்வது என கவிஞர்களும் மேதாவிகளும் சொல்லக்கேட்டிருக்கிறேன் பல வடிவங்கள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் நீங்கள் மேதாவிகள் என்றெண்ணி உங்களிடம் விபரிக்க கோரினால் இப்படி அனைவரையும் இளிவுபடுத்தும் விதம் கூறுவது எமது ஈகரைப்பாசறையில் கற்க வளிசெய்யும் செயலாக எனக்குப்படவில்லை
வெறுமனே அருமையாக இருக்கிறது என்று கூறிச்செல்வதில் பயனில்லை உன்மையில் நான் அனைவரது ஆக்கத்திலும் கற்கிறேன் என்னை செப்பனிடுகிறேன் அதற்கு அழகான வகுப்பறையாக இந்த ஈகரையை பார்க்கிறேன்
அதற்காக எமது ஆக்கங்களை குறை நிறை கண்டால் கோபப்பட ஏதுவுமில்லை என்பது எனது கருத்து
என் கருத்தில் பிழை கண்டால் மன்னித்து விடுங்கள் லதாராணி
வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 678642 வாழ்க்கை - Page 3 678642
ஹாசீம் இத போய் ஏன் பெருசா எடுத்துக்குரீங்க பார்க்கும் பார்வை எல்லொருக்கும் ஒன்றாய் அமைவதில்லை..சிலருக்கு ஒரு வார்த்தையில் சொல்ல வந்தது புரியும் சிலருக்கும் அதிகமாக சொன்னால் தான் புரியும் எல்லோரும் என்கும் மாணவர்கள் தான்.. வருந்த வேன்டாம் வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

வாழ்க்கை - Page 3 Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 10, 2010 4:49 pm

ஹாசிம் wrote:
Latharani wrote:ஈகரைல யாருக்குமே வாழ்க்கை புரியலியா? வாழ்க்கை - Page 3 56667

வாழ்க்கை - Page 3 514396

லதாராணியின் இந்த நக்கல் ஏனென்று புரியவில்லை எத்தனையோ கல்வி மான்கள் கூடிச்செல்லும் இந்த ஈகரையில் யாரும் புரியாத மூடர்கள் என்று தலையடிக்க காரணம் ஏன் என்றும் தெரியவில்லை
ஈகரை வாயிலாக கற்கின்ற மாணவர்கள் நாங்கள் புரியாத விடயத்தை கேட்டதில் என்ன குறை கண்டீர்கள்.
கவிதை என்பது குறுகிய வரிகளில் பல தத்துவங்களை அழகான நடையில் இசைத்தொணியில் விளங்கச்செய்வது என கவிஞர்களும் மேதாவிகளும் சொல்லக்கேட்டிருக்கிறேன் பல வடிவங்கள் உங்களுக்கும் தெரிந்து இருக்கலாம் நீங்கள் மேதாவிகள் என்றெண்ணி உங்களிடம் விபரிக்க கோரினால் இப்படி அனைவரையும் இளிவுபடுத்தும் விதம் கூறுவது எமது ஈகரைப்பாசறையில் கற்க வளிசெய்யும் செயலாக எனக்குப்படவில்லை
வெறுமனே அருமையாக இருக்கிறது என்று கூறிச்செல்வதில் பயனில்லை உன்மையில் நான் அனைவரது ஆக்கத்திலும் கற்கிறேன் என்னை செப்பனிடுகிறேன் அதற்கு அழகான வகுப்பறையாக இந்த ஈகரையை பார்க்கிறேன்
அதற்காக எமது ஆக்கங்களை குறை நிறை கண்டால் கோபப்பட ஏதுவுமில்லை என்பது எனது கருத்து
என் கருத்தில் பிழை கண்டால் மன்னித்து விடுங்கள் லதாராணி
வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 154550 வாழ்க்கை - Page 3 678642 வாழ்க்கை - Page 3 678642

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி

வாழ்க்கை - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக