புதிய பதிவுகள்
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
by ayyasamy ram Today at 17:00
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 16:57
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 16:53
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 16:52
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 16:49
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 16:46
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 16:44
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 16:40
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தாய் மனம்....
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
First topic message reminder :
சித்த பிரமை என்கிறாய்
சீ என்று தூவுறாய்
சிறிதும் உணரா
சீற்றம் உன்னாவில்
சின்னஞ்சிறிசிலிருந்து
சீர்செய்து காத்தற்காய்
சித்தம் உன் செயல்கள்
சிட்டாய் சிறகடித்ததில்
தாரம் என்று சொந்தம்
கண்டதால் தாய் என்ற
சொத்தை சிதைத்த
என் சின்ன மகனே
சிந்திக்க மாட்டாயா
நான் கண்ட துன்பம்
என்னோடு தீர
உலகம் போற்ற
வளரு மகனே
என்றெண்ணி
என் மார்பு
சுரந்த உதிரத்தை
பாலாய் வார்த்ததில்
உன் பாச மொழியில்
அழுகிறது என்மனம்
தாய் என்று சிறிதும்
நினைக்காத உன்மனம்
தனிமரமாய் ஆக்கியது
பாவி உன்னை
பெற்ற மனம்
தணலாய் எரிந்தாலும்
உள்ளுக்குள் நீ
நலம் பெற வேண்டுதடா..
சித்த பிரமை என்கிறாய்
சீ என்று தூவுறாய்
சிறிதும் உணரா
சீற்றம் உன்னாவில்
சின்னஞ்சிறிசிலிருந்து
சீர்செய்து காத்தற்காய்
சித்தம் உன் செயல்கள்
சிட்டாய் சிறகடித்ததில்
தாரம் என்று சொந்தம்
கண்டதால் தாய் என்ற
சொத்தை சிதைத்த
என் சின்ன மகனே
சிந்திக்க மாட்டாயா
நான் கண்ட துன்பம்
என்னோடு தீர
உலகம் போற்ற
வளரு மகனே
என்றெண்ணி
என் மார்பு
சுரந்த உதிரத்தை
பாலாய் வார்த்ததில்
உன் பாச மொழியில்
அழுகிறது என்மனம்
தாய் என்று சிறிதும்
நினைக்காத உன்மனம்
தனிமரமாய் ஆக்கியது
பாவி உன்னை
பெற்ற மனம்
தணலாய் எரிந்தாலும்
உள்ளுக்குள் நீ
நலம் பெற வேண்டுதடா..
நேசமுடன் ஹாசிம்
- முத்துபண்பாளர்
- பதிவுகள் : 146
இணைந்தது : 07/05/2010
சம்சுதீன் wrote:தாய் என்று சிறிதும்
நினைக்காத உன்மனம்
தனிமரமாய் ஆக்கியது
பாவி உன்னை
பெற்ற மனம்
தணலாய் எரிந்தாலும்
உள்ளுக்குள் நீ
நலம் பெற வேண்டுதடா..
தாய்க்கு புகல் பாடிய எனதாருமை கவிஞர் ஹாசிமே உன்னை வாழ்த்த வார்தை இல்லை வாழ்க வளர்க நலம் பெற வாழ்த்திடுவேன்.... [/quote] நானும் அதைதான் சொல்லுகிறேன்
- Spoiler:
- அப்புகுட்டிவி.ஐ.பி
- பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010
நிச்சயமாக ஹாசிம் உங்கள் வரிகள் அருமை தாய்யைப் போற்றுவோம் எங்கும் எதிலும் வெற்றி பெறுவோம் நன்றி நன்றி.
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை...
அப்புகுட்டி
மஞ்சுபாஷிணி wrote:பிள்ளை எப்படி இருந்தாலும்...
பாசம் அன்பு மறந்தாலும்...
தாய் இறக்கும்வரை தன் அன்பை மறப்பதில்லை பிள்ளைகளிடத்தில்....
தன்னை அழித்தாவது தன் பிள்ளையை காக்கும் உன்னத பிறவி தாய்...
அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்....
நான் சொல்ல எண்ணியதை முன்னமே தந்துவிட்டாய் மஞ்சு...
நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ம்ம்....அன்னையை மறந்தோர் சாத்தானின் ஊழியரே....
அருமைக் கவிதை கவிவள்ளலே....
அன்னையின் உள்ளதை உங்களது உள்ளத்தில் நிலை நிறுத்தி வரையப்பட்ட அந்த வரிகளைக் கூர்ந்து கவனிக்கையில் ஒவ்வொரு அன்னையினதும் ஏக்கங்கள் புலப்படும்...
கவிதைக்குப் பாராட்டுகள் தோழா..
அருமைக் கவிதை கவிவள்ளலே....
அன்னையின் உள்ளதை உங்களது உள்ளத்தில் நிலை நிறுத்தி வரையப்பட்ட அந்த வரிகளைக் கூர்ந்து கவனிக்கையில் ஒவ்வொரு அன்னையினதும் ஏக்கங்கள் புலப்படும்...
கவிதைக்குப் பாராட்டுகள் தோழா..
கலை wrote:மஞ்சுபாஷிணி wrote:பிள்ளை எப்படி இருந்தாலும்...
பாசம் அன்பு மறந்தாலும்...
தாய் இறக்கும்வரை தன் அன்பை மறப்பதில்லை பிள்ளைகளிடத்தில்....
தன்னை அழித்தாவது தன் பிள்ளையை காக்கும் உன்னத பிறவி தாய்...
அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்....
நான் சொல்ல எண்ணியதை முன்னமே தந்துவிட்டாய் மஞ்சு...
நம்முடைய எண்ணங்கள் என்றும் வேறு இல்லையே கலை
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி
நானும் அதைதான் சொல்லுகிறேன்முத்து wrote:சம்சுதீன் wrote:தாய் என்று சிறிதும்
நினைக்காத உன்மனம்
தனிமரமாய் ஆக்கியது
பாவி உன்னை
பெற்ற மனம்
தணலாய் எரிந்தாலும்
உள்ளுக்குள் நீ
நலம் பெற வேண்டுதடா..
தாய்க்கு புகல் பாடிய எனதாருமை கவிஞர் ஹாசிமே உன்னை வாழ்த்த வார்தை இல்லை வாழ்க வளர்க நலம் பெற வாழ்த்திடுவேன்....
- Spoiler:
மிக்க நன்றி நண்பா
நேசமுடன் ஹாசிம்
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3