புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தாய் மனம்.... - Page 2 Poll_c10தாய் மனம்.... - Page 2 Poll_m10தாய் மனம்.... - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
தாய் மனம்.... - Page 2 Poll_c10தாய் மனம்.... - Page 2 Poll_m10தாய் மனம்.... - Page 2 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
தாய் மனம்.... - Page 2 Poll_c10தாய் மனம்.... - Page 2 Poll_m10தாய் மனம்.... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
தாய் மனம்.... - Page 2 Poll_c10தாய் மனம்.... - Page 2 Poll_m10தாய் மனம்.... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
தாய் மனம்.... - Page 2 Poll_c10தாய் மனம்.... - Page 2 Poll_m10தாய் மனம்.... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தாய் மனம்....

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 09, 2010 4:02 pm

First topic message reminder :

தாய் மனம்.... - Page 2 Padam08
சித்த பிரமை என்கிறாய்
சீ என்று தூவுறாய்
சிறிதும் உணரா
சீற்றம் உன்னாவில்
சின்னஞ்சிறிசிலிருந்து
சீர்செய்து காத்தற்காய்
சித்தம் உன் செயல்கள்

சிட்டாய் சிறகடித்ததில்
தாரம் என்று சொந்தம்
கண்டதால் தாய் என்ற
சொத்தை சிதைத்த
என் சின்ன மகனே
சிந்திக்க மாட்டாயா

நான் கண்ட துன்பம்
என்னோடு தீர
உலகம் போற்ற
வளரு மகனே
என்றெண்ணி
என் மார்பு
சுரந்த உதிரத்தை
பாலாய் வார்த்ததில்
உன் பாச மொழியில்
அழுகிறது என்மனம்

தாய் என்று சிறிதும்
நினைக்காத உன்மனம்
தனிமரமாய் ஆக்கியது
பாவி உன்னை
பெற்ற மனம்
தணலாய் எரிந்தாலும்
உள்ளுக்குள் நீ
நலம் பெற வேண்டுதடா..

தாய் மனம்.... - Page 2 440806 தாய் மனம்.... - Page 2 440806 தாய் மனம்.... - Page 2 440806 தாய் மனம்.... - Page 2 67637 தாய் மனம்.... - Page 2 67637 தாய் மனம்.... - Page 2 67637
தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
தாய் மனம்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்

முத்து
முத்து
பண்பாளர்

பதிவுகள் : 146
இணைந்தது : 07/05/2010

Postமுத்து Sun May 09, 2010 10:37 pm

சம்சுதீன் wrote:தாய் என்று சிறிதும்
நினைக்காத உன்மனம்
தனிமரமாய் ஆக்கியது
பாவி உன்னை
பெற்ற மனம்
தணலாய் எரிந்தாலும்
உள்ளுக்குள் நீ
நலம் பெற வேண்டுதடா..
தாய் மனம்.... - Page 2 440806
தாய் மனம்.... - Page 2 440806 தாய் மனம்.... - Page 2 440806 தாய் மனம்.... - Page 2 67637 தாய் மனம்.... - Page 2 67637 தாய் மனம்.... - Page 2 67637
தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550

தாய்க்கு புகல் பாடிய எனதாருமை கவிஞர் ஹாசிமே உன்னை வாழ்த்த வார்தை இல்லை வாழ்க வளர்க நலம் பெற வாழ்த்திடுவேன்.... தாய் மனம்.... - Page 2 678642 தாய் மனம்.... - Page 2 678642 தாய் மனம்.... - Page 2 599303 [/quote] தாய் மனம்.... - Page 2 154550 நானும் அதைதான் சொல்லுகிறேன் தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 678642
Spoiler:

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sun May 09, 2010 11:39 pm

தாய் மனம்.... - Page 2 677196 தாய் மனம்.... - Page 2 677196 தாயை மதிக்காதவர்களுக்கு புரியும் ஒரு நாள்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

தாய் மனம்.... - Page 2 Ila
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 10, 2010 1:37 am

பிள்ளை எப்படி இருந்தாலும்...

பாசம் அன்பு மறந்தாலும்...

தாய் இறக்கும்வரை தன் அன்பை மறப்பதில்லை பிள்ளைகளிடத்தில்....

தன்னை அழித்தாவது தன் பிள்ளையை காக்கும் உன்னத பிறவி தாய்...

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாய் மனம்.... - Page 2 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Mon May 10, 2010 1:42 am

நிச்சயமாக ஹாசிம் உங்கள் வரிகள் அருமை தாய்யைப் போற்றுவோம் எங்கும் எதிலும் வெற்றி பெறுவோம் நன்றி நன்றி.

தாய் மனம்.... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon May 10, 2010 2:20 am

மஞ்சுபாஷிணி wrote:பிள்ளை எப்படி இருந்தாலும்...

பாசம் அன்பு மறந்தாலும்...

தாய் இறக்கும்வரை தன் அன்பை மறப்பதில்லை பிள்ளைகளிடத்தில்....

தன்னை அழித்தாவது தன் பிள்ளையை காக்கும் உன்னத பிறவி தாய்...

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்....

நான் சொல்ல எண்ணியதை முன்னமே தந்துவிட்டாய் மஞ்சு... தாய் மனம்.... - Page 2 678642 தாய் மனம்.... - Page 2 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Mon May 10, 2010 3:01 am

ம்ம்....அன்னையை மறந்தோர் சாத்தானின் ஊழியரே....
அருமைக் கவிதை கவிவள்ளலே....
அன்னையின் உள்ளதை உங்களது உள்ளத்தில் நிலை நிறுத்தி வரையப்பட்ட அந்த வரிகளைக் கூர்ந்து கவனிக்கையில் ஒவ்வொரு அன்னையினதும் ஏக்கங்கள் புலப்படும்...
கவிதைக்குப் பாராட்டுகள் தோழா..

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon May 10, 2010 9:28 am

ஹாசிம் wrote:
ரிபாஸ் wrote:வாவ் சூப்பர் ஹசீம் அருமையான வரிகள் நண்பா

மிக்க நன்றி நண்பா தாய் மனம்.... - Page 2 678642 தாய் மனம்.... - Page 2 678642

உன் வரிகளுக்கு நான் என்றும் நன்றி நன்றி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

தாய் மனம்.... - Page 2 Logo12
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Mon May 10, 2010 10:48 am

கலை wrote:
மஞ்சுபாஷிணி wrote:பிள்ளை எப்படி இருந்தாலும்...

பாசம் அன்பு மறந்தாலும்...

தாய் இறக்கும்வரை தன் அன்பை மறப்பதில்லை பிள்ளைகளிடத்தில்....

தன்னை அழித்தாவது தன் பிள்ளையை காக்கும் உன்னத பிறவி தாய்...

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள்....

நான் சொல்ல எண்ணியதை முன்னமே தந்துவிட்டாய் மஞ்சு... தாய் மனம்.... - Page 2 678642 தாய் மனம்.... - Page 2 154550

நம்முடைய எண்ணங்கள் என்றும் வேறு இல்லையே கலை புன்னகை

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தாய் மனம்.... - Page 2 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 10, 2010 1:06 pm

சபீர் wrote:உருக்கமான கவிதைவரிகளைத்தந்த ஹாஸிமுக்கு நன்றிகள்

மிக்க நன்றி நண்பா தாய் மனம்.... - Page 2 678642 தாய் மனம்.... - Page 2 678642 தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
தாய் மனம்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Mon May 10, 2010 2:50 pm

முத்து wrote:
சம்சுதீன் wrote:தாய் என்று சிறிதும்
நினைக்காத உன்மனம்
தனிமரமாய் ஆக்கியது
பாவி உன்னை
பெற்ற மனம்
தணலாய் எரிந்தாலும்
உள்ளுக்குள் நீ
நலம் பெற வேண்டுதடா..
தாய் மனம்.... - Page 2 440806
தாய் மனம்.... - Page 2 440806 தாய் மனம்.... - Page 2 440806 தாய் மனம்.... - Page 2 67637 தாய் மனம்.... - Page 2 67637 தாய் மனம்.... - Page 2 67637
தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550

தாய்க்கு புகல் பாடிய எனதாருமை கவிஞர் ஹாசிமே உன்னை வாழ்த்த வார்தை இல்லை வாழ்க வளர்க நலம் பெற வாழ்த்திடுவேன்.... தாய் மனம்.... - Page 2 678642 தாய் மனம்.... - Page 2 678642 தாய் மனம்.... - Page 2 599303
தாய் மனம்.... - Page 2 154550 நானும் அதைதான் சொல்லுகிறேன் தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 678642
Spoiler:
[/quote]

மிக்க நன்றி நண்பா தாய் மனம்.... - Page 2 678642 தாய் மனம்.... - Page 2 678642 தாய் மனம்.... - Page 2 678642 தாய் மனம்.... - Page 2 154550 தாய் மனம்.... - Page 2 154550

நேசமுடன் ஹாசிம்
தாய் மனம்.... - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக