புதிய பதிவுகள்
» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Today at 9:20 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Today at 9:17 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 1:24 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 1:12 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:11 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:04 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:57 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:13 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:13 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:38 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:34 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:37 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 6:00 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 3:00 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 2:54 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 2:52 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 2:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:55 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 12:23 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 11:27 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 5:52 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:46 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:45 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:44 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:42 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:41 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 8:39 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 9:47 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 7:18 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 2:19 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:58 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:23 pm

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 1:16 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 10:26 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 3:12 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:18 am

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:16 am

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:14 am

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:12 am

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:10 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_m10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10 
63 Posts - 57%
heezulia
கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_m10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10 
31 Posts - 28%
mohamed nizamudeen
கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_m10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_m10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_m10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Abiraj_26
கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_m10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
kavithasankar
கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_m10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_m10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_m10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10 
1 Post - 1%
Guna.D
கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_m10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_m10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10 
58 Posts - 56%
heezulia
கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_m10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_m10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_m10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_m10கோடையில் ஓர் காதல்... - Page 2 Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோடையில் ஓர் காதல்...

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun May 09, 2010 4:37 pm

First topic message reminder :

கோடையில் ஓர் காதல்...

கோடையில் ஓர் காதல்... - Page 2 Love1

பெண்ணை கண்டதும் காதல் பிறக்கும்
உன்னை காதல் கொண்டும் மலரவில்லை
காரணம்,
நான் கவிஞன் இல்லை!
காதலனாய் என்றென்றும்...
இன்று நான் கவிஞன்!
இங்கு நீ கவிதையாய்...
காரணம்,
கோடையின் பிறப்பா? - அல்ல
உன்னின் சிறப்பா?

கோடையில் ஓர் காதல்... - Page 2 Love6

தார்சாலையில்
தனியே சென்றேன்
எதற்கோ தலைகுனிந்தேன்
என்முகத்தை தரையில் கண்டேன்
பயந்தேன் சூரியனை எண்ணி!!!
சற்றே நிமிர்ந்தேன் - உன்
குனிந்த முகத்தில் அவனை கண்டேன்
வியந்தேன் உன்னை எண்ணி!!!
மயங்கி போனேன்
காரணம்,
கோடையின் சதியோ? - அல்ல
இந்த மதியோ?

கோடையில் ஓர் காதல்... - Page 2 Love4

மேகமாய் நீ இருந்தால்
தென்றாலாய் நான் வருவேன் - என்
மோகம்தன்னை அறிந்திடுவாய்!
தேகம்தன்னை அளித்திடுவாய்!!!
தூறல் பொங்கிடுமே...
காரணம்,
கோடையின் வியர்ப்பா? - அல்ல
உன்அன்பின் நனைப்பா?

கோடையில் ஓர் காதல்... - Page 2 Love2

கோடையில்...

உன்
வாடைகாற்று வீசினாலே போதும்!
ஓடைகாற்றும் குளிரும் வேண்டாம்!!!
உன்
சேலைமுகப்பு குடைபிடித்தாலே போதும்!
இளம்சோலை நிழலும் வேண்டாம்!!!
உன்
இதழ்களின் முத்தமொன்று போதும்!
பழங்களின் பிளிசாறும் வேண்டாம்!!!
உன்
கரம்கோர்த்து நடந்தால் போதும்!
கரையோரங்கள் எதுவும் வேண்டாம்!!!

கோடையில் ஓர் காதல்... - Page 2 Love3

வேண்டாம் வேண்டாம்
கோடை எவருக்கும்!
வேண்டும் வேண்டும்
கோடை எனக்கு மட்டும்!!!

கோடையில் ஓர் காதல்... - Page 2 Love5

காதலியின் அருமையை உணர்ந்தேன்
கோடையின் பெருமையாய் உன்னில்...

இவன்
வாசன்...
http://thanjai-seenu.blogspot.com/2010/05/blog-post_09.html

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue May 11, 2010 11:18 pm

mohan-தாஸ் wrote:அருமையாக உள்ளது

மிக்க நன்றி மோகன்... கோடையில் ஓர் காதல்... - Page 2 678642 கோடையில் ஓர் காதல்... - Page 2 678642 கோடையில் ஓர் காதல்... - Page 2 154550

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 11, 2010 11:26 pm

அருமை வாசன்!! கோடையில் ஓர் காதல்... - Page 2 677196

கோடையில் ஓர் காதல்... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Tue May 11, 2010 11:27 pm

சபீர் wrote:நண்பரே பின்னிபுடீங்க ரொம்ப அருமையான முத்துபோன்ர வரிகளாக உள்ளளன.ரொம்ப அனுபவமோ வாசனைத் தோழா.வாழ்த்துக்கள் நண்பா

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Tue May 11, 2010 11:39 pm

காதல் இனிக்கும் வரை அது தெய்வீக காதல் தான்

வாழ்த்துக்கள் வாசன்

காதலை நேசிக்கும் அப்புகுட்டி.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

கோடையில் ஓர் காதல்... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue May 11, 2010 11:53 pm

சிவா wrote:அருமை வாசன்!! கோடையில் ஓர் காதல்... - Page 2 677196

மிக்க நன்றி அண்ணா... கோடையில் ஓர் காதல்... - Page 2 678642 கோடையில் ஓர் காதல்... - Page 2 154550

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue May 11, 2010 11:54 pm

mhmramees wrote:
சபீர் wrote:நண்பரே பின்னிபுடீங்க ரொம்ப அருமையான முத்துபோன்ர வரிகளாக உள்ளளன.ரொம்ப அனுபவமோ வாசனைத் தோழா.வாழ்த்துக்கள் நண்பா

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

மிக்க நன்றி சகோதரா... கோடையில் ஓர் காதல்... - Page 2 678642

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Tue May 11, 2010 11:56 pm

அப்புகுட்டி wrote:காதல் இனிக்கும் வரை அது தெய்வீக காதல் தான்

வாழ்த்துக்கள் வாசன்

காதலை நேசிக்கும் அப்புகுட்டி.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்புள்ள அப்பு..........

காதல் கசக்கும் வரை இனிக்கும்... கசப்பு என்பது வாழ்வில் தோன்றாமல் காதலை நேசியுங்கள்... கோடையில் ஓர் காதல்... - Page 2 678642 கோடையில் ஓர் காதல்... - Page 2 154550

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Wed May 12, 2010 12:14 am

srinihasan wrote:
அப்புகுட்டி wrote:காதல் இனிக்கும் வரை அது தெய்வீக காதல் தான்

வாழ்த்துக்கள் வாசன்

காதலை நேசிக்கும் அப்புகுட்டி.

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்புள்ள அப்பு..........

காதல் கசக்கும் வரை இனிக்கும்... கசப்பு என்பது வாழ்வில் தோன்றாமல் காதலை நேசியுங்கள்... கோடையில் ஓர் காதல்... - Page 2 678642 கோடையில் ஓர் காதல்... - Page 2 154550

நிச்சயமாக கவிஞ்சரே வாழ்த்துக்கள். நன்றி நன்றி

கோடையில் ஓர் காதல்... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 12, 2010 12:54 am

இந்த கொளுத்தும் வெயிலில் பனிச்சாரலாய் அருமையான படஙளுடன் குளிமையான கவிதை...

மிக்க நன்றி வாசன்... கோடையில் ஓர் காதல்... - Page 2 678642

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed May 12, 2010 1:09 am

கலை wrote:இந்த கொளுத்தும் வெயிலில் பனிச்சாரலாய் அருமையான படஙளுடன் குளிமையான கவிதை...

மிக்க நன்றி வாசன்... கோடையில் ஓர் காதல்... - Page 2 678642

மிக்க நன்றி ஐயா... தங்களின் பார்வைக்கும் மற்றும் மனபூர்வமான பாராட்டுக்கும்...

முறைப்படி நான் தானே தங்களுக்கு நன்றி கூறவேண்டும்...அதனால் அன்பு காணிக்கையாக கோடையில் ஓர் காதல்... - Page 2 154550 கோடையில் ஓர் காதல்... - Page 2 154550 கோடையில் ஓர் காதல்... - Page 2 154550 கோடையில் ஓர் காதல்... - Page 2 678642 கோடையில் ஓர் காதல்... - Page 2 678642 கோடையில் ஓர் காதல்... - Page 2 678642 ஏற்றுக்கொள்ளுங்கள்...

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக