புதிய பதிவுகள்
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:15 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:05 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:23 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:44 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:38 pm

» கருத்துப்படம் 04/08/2024
by mohamed nizamudeen Yesterday at 4:02 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:45 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Yesterday at 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Yesterday at 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Yesterday at 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Yesterday at 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Yesterday at 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Yesterday at 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Yesterday at 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Aug 03, 2024 7:52 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sat Aug 03, 2024 6:04 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 5:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:53 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Aug 03, 2024 4:35 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Aug 03, 2024 3:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Aug 03, 2024 3:18 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Aug 03, 2024 2:22 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

» சிவனே ஆனாலும்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:15 pm

» மான்ஸ்டர்- குழந்தைகள் குறித்த சிறந்த படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:14 pm

» பாப் மார்லி; ஒன் லவ்- ஆங்கிலப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» ஸ்ரீகாந்த் -இந்திப்படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:13 pm

» எ ஃபேமிலி அஃபேர்! – ஆங்கிலப் படம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:12 pm

» வாழ்வியல் கணிதம்…
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:11 pm

» மனிதனுக்கு வெற்றி
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_c10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_m10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_c10 
53 Posts - 47%
ayyasamy ram
உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_c10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_m10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_c10 
47 Posts - 42%
mohamed nizamudeen
உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_c10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_m10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_c10 
4 Posts - 4%
சுகவனேஷ்
உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_c10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_m10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_c10 
2 Posts - 2%
prajai
உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_c10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_m10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_c10 
2 Posts - 2%
mini
உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_c10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_m10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_c10 
1 Post - 1%
Guna.D
உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_c10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_m10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_c10 
1 Post - 1%
Barushree
உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_c10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_m10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_c10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_m10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_c10 
1 Post - 1%
Rutu
உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_c10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_m10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள்.


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 09, 2010 2:51 am

பெண்ணே நீ என்னை
பிரிந்து சென்றாலும்
கடைசி வரை என் இதழ்கள்
உனது நாமத்தையே
உச்சரிக்கிறது.
உப்புக்கடலின் நிறம் மாறலாம்
ஆனால் எனது அன்புக் கடலில்
நிறம் மாற்றம் கிடையாது
நான் நினைத்ததும் உன்னையே
இனி நினைப்பதும் உன்னையே
என்னுல் மறதிற்க்கு இடமே இல்லை
உன் நினைவில் எனக்கு
விபத்துக் கூட ஏற்படலாம்
அப்போது கூட என் இதழ்கள்
உன் நாமத்தையே உச்சரிக்கும்.
பெண்ணே!
அப்புகுட்டி
.




உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 09, 2010 2:54 am

அருமை நண்பரே! காதல் ரசம் சொட்டும் கவிதை உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 677196 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 677196 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 677196 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 678642 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 678642 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 678642



வின்னைத்தாண்டி வருவாயா?


உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Lovefd
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu May 13, 2010 2:49 am

கலைப்பிரியன் wrote:அருமை நண்பரே! காதல் ரசம் சொட்டும் கவிதை உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 677196 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 677196 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 677196 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 678642 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 678642 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 678642

நன்றி நண்பா நன்றி நன்றி நன்றி



உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu May 13, 2010 2:55 am

அப்பு கலக்கலான காதல் கவிதை... அருமை... வாழ்த்துகள்... உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 677196 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 154550 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 678642

சரண்யா
சரண்யா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 534
இணைந்தது : 14/04/2010

Postசரண்யா Thu May 13, 2010 7:12 am

அட அட...என்ன நாமம் அப்புகுட்டி.....................................?!?!

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu May 13, 2010 8:16 am

நிறம் மாறா அன்புக்கடல் ....அருமை அப்பு



தீதும் நன்றும் பிறர் தர வாரா உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 154550
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 13, 2010 10:20 am

குடுத்து வைத்த குமரி அவள் அப்புவை அடைந்ததால் சமுத்திரமானாள் அழகான வரிகள் அப்பு உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 678642 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 677196 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 677196



நேசமுடன் ஹாசிம்
உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். Hasim4
சிந்தையின் சிதறல்கள்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu May 13, 2010 10:23 am

அருமையாக உள்ளது உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 677196



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 13, 2010 10:32 am

அன்பு அதிகமாகும்போது இதுபோன்று நடப்பது இயல்பு....

காதலியின்பெயரை உச்சரிப்பது மிக அருமை....

என்றும் மறக்காது பெயரை இதய ஏட்டில் பொறித்துவைத்திருப்பது மிக அருமை...

அன்பு பாராட்டுக்கள் அப்புக்குட்டி....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 47
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu May 13, 2010 11:11 am

அப்புகுட்டி wrote:பெண்ணே நீ என்னை
பிரிந்து சென்றாலும்
கடைசி வரை என் இதழ்கள்
உனது நாமத்தையே
உச்சரிக்கிறது.
உப்புக்கடலின் நிறம் மாறலாம்
ஆனால் எனது அன்புக் கடலில்
நிறம் மாற்றம் கிடையாது
நான் நினைத்ததும் உன்னையே
இனி நினைப்பதும் உன்னையே
என்னுல் மறதிற்க்கு இடமே இல்லை
உன் நினைவில் எனக்கு
விபத்துக் கூட ஏற்படலாம்
அப்போது கூட என் இதழ்கள்
உன் நாமத்தையே உச்சரிக்கும்.
பெண்ணே!
அப்புகுட்டி
.


என் இனிய தோழரின் காதல் கவிதை,
இனிக்கும் தேனாய் இருப்பது உண்மை.
மறக்காத,மறக்கமுடியாத உள்ளத்தை,
பெயரை சொல்லும் அழகு அருமை.
காதல் கொஞ்சும் கவிதைக்கு
என் பாராட்டுக்கள்......என் ............. உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 942 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 942 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். 942



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக