புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 06/08/2024
by mohamed nizamudeen Today at 8:11 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Today at 5:37 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 2:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஆனந்திபழனியப்பன் Today at 12:13 am

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Yesterday at 11:55 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 10:07 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:07 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Yesterday at 8:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:13 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:29 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

» 1435 அடி உயர கட்டிடத்தில் ஏறி நின்று சாகசம்!
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:00 pm

» புகழ்பெற்ற பரத நாட்டியக் கலைஞர் யாமினி கிருஷ்ணமூர்த்தி மறைவு
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:57 pm

» திரைச்செய்தி
by ayyasamy ram Sun Aug 04, 2024 1:55 pm

» சிறு நீரக கல் - மருத்துவ குறிப்பு
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:12 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-4
by ayyasamy ram Sun Aug 04, 2024 11:11 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-3
by ayyasamy ram Sat Aug 03, 2024 8:03 pm

» விஜய் ஆண்டனி முதல் யோகி பாபு வரை! - 7 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Sat Aug 03, 2024 4:40 pm

» பிங்கலி வெங்கய்யா- பிறந்த நாள்
by T.N.Balasubramanian Fri Aug 02, 2024 7:33 pm

» நீதிக்கதை - தவளைகளின் முடிவு
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:06 pm

» பிரபுல்ல சந்திர ராவ்- பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 6:01 pm

» ஆபிரகாம் பண்டிதர் - பிறந்த நாள்
by ayyasamy ram Fri Aug 02, 2024 5:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Aug 02, 2024 12:30 pm

» நாமும் நல்லா இருக்கணும்...
by ayyasamy ram Thu Aug 01, 2024 9:17 pm

» குழந்தை போல மாறி விடு!
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:18 pm

» விவசாயம் செய்பவரின் நிலை…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:17 pm

» இந்திய விவசாயி…
by ayyasamy ram Thu Aug 01, 2024 7:16 pm

» மகேஷ் பாபுவின் உயர்ந்த குணம்
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:30 pm

» யோகி பாபுவின் சட்னி,சாம்பார் – ருசி அபாரம்!
by ayyasamy ram Thu Aug 01, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
17 Posts - 50%
ayyasamy ram
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
7 Posts - 21%
mohamed nizamudeen
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
3 Posts - 9%
ஆனந்திபழனியப்பன்
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
2 Posts - 6%
Barushree
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
1 Post - 3%
சுகவனேஷ்
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
1 Post - 3%
mini
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
1 Post - 3%
kavithasankar
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
1 Post - 3%
King rafi
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
54 Posts - 38%
mohamed nizamudeen
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
7 Posts - 5%
சுகவனேஷ்
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
3 Posts - 2%
Barushree
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
2 Posts - 1%
prajai

Guna.D
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10ஆங்கிலம் பிறந்த கதை Poll_m10ஆங்கிலம் பிறந்த கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆங்கிலம் பிறந்த கதை

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 09, 2010 1:02 pm

ஆங்கில மொழி இங்கிலாந்தில் தோன்றி வளர்ந்தது. தற்போது அந்த நாட்டிலும் அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா,நியூஸிலாந்து போன்ற நாடுகளில் வாழும் மக்களுக்கும் தாய் மொழியாகத் திகழ்கின்றது.உலகம் முழுதும் பரவாயுள்ள ஆங்கில மொழியை 51கோடி மக்கள் பேசுகிறார்.சீன மொழி பேசுவோருக்கு[107கோடி] அடுத்த படியாக,மிக அதிகமாக மக்களால் பேசப் படுகின்ற மொழி ஆங்கிலமே.

பிரிட்டனில் 05ம் நூற்றாண்டு வரை ‘’கெல்ட்டுக்கள்’’என்ற ஆதி வாசிகள் வாழ்ந்தனர். இவர்கள் ‘’கெல்ட்டிக்’’மொழி பேசினர். இந்த மொழியிலிருந்தே சில சாதாரண சொற்கள் தோற்றம் பெற்றன.

இந்த ஆதி குடிகளை வென்று பிரிட்டனை ஆண்ட ரோமானியர்கள் பிறகு அந்த நாட்டை விட்டு வெளியேறினார்கள். அதன் பின் ஜேர்மனியிலிருந்து ஆங்கிலேயர்கள்,சாக்சன்கள்,ஜீட்டுக்கள் என்ற பிரிவினர் பிரிட்டனில் குடியேறினர்.இவர்கள் தாங்கள் குடியேறிய பகுதியை ‘’இங்கிலாந்து’’என்றும் பேசிய மொழியை ‘’இங்கிலிக்’’ என்றும் அழைத்தனர்.இந்த மொழியை ‘’ஆங்கிலோ சாக்சன்’’ என்றும் கூறுவது உண்டு. இவர்கள் ஜேர்மனியில் பயன் படுத்திய இலக்கண முறையை பயன் படுத்தினார்கள். ஆரம்ப காலத்தில் ஆங்கில மொழியில் பிறமொழிக் க்லப்பு இல்லை. சொற்க்கள் பல இடம்பெற்றன.

எட்டாம் நூற்றாண்டில் ஆங்கில கடற்க்கரைகளைத் தாக்கி வந்த இஸ்கேண்டினேவியர்கள் மொழிச் சொற்க்கள் அதிகமாக கலக்கத் தொடங்கின.13ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் மூன்று மொழிகள் வழங்கின. மக்களிடையே ஆங்கிலோ சாக்சண் மொழியும் பிரபுக்களிடையே பிரஞ்சும், கற்றோரிடம் லத்தினும் வழங்கி வந்தன.

பிரஞ்சு மொழியின் ஆக்கத்தின் விளைவாக பளைய மொழியின் இலக்கிய வளர்ச்சி தடை படவே நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சிறப்பான திசை மொழிகள் உருவாகின. பிரஞ்சு மொழியின் ஆதிக்கம் குறைவாக இருக்க வட பகுதியில் பழக்கத்தில் இருந்த மொழி இப்போதய ஆங்கில வடிவத்தை மெல்ல மெல்ல அடைய தொடங்கின. மத்திய பகுதியில் ஒக்ஸ்போர்ட், கேம்ப்பித்ஜ் ஆகிய பல்கலைக் கழகங்கள் இருந்தாலும் அங்கிருந்த லண்டன் மாநகருக்கு மற்றப் பகுதி மக்கள் அதிகமாக வந்து சேர்ந்தாலும் இப்பகுதியில் ஆங்கிலத்தின் வளர்ச்சி அதிகமாக இருந்தது.

ஆங்கிலம் பிறந்த கதை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 09, 2010 1:25 pm

பதினாழாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹாசர் என்ற கவிஞர் மத்திய பகுதியின் திசை மொழியில் தமது கவிதைகளை இயற்றினார். ஆங்கில இலக்கியத்தின் ஆரம்ப கர்த்தா ஹாசர் என்று சொல்லலாம். இதற்க்கு ஓராம் நூற்றாண்டுகுப் பின் வில்லியம் ஹாக்ஸ்டீன் இங்கிலாந்தில் அச்சுக் கலையை தொடங்கி வைத்தார். இதன் பின் மற்றய இடங்களில் வழங்கி வந்த திசைச் சொற்க்கள் வேகமாக மறைந்தன. ஆங்கில இலக்கியத்திலும் சொற்களிலும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து படிப் படியாக இன்றைய ஆங்கிலம் உருவாயிற்று .

1623ம் ஆண்டில் வெளியிட்ட செக்ஸ்பியர் நாடங்களை இக்காலத்தவர் படித்துப் புரிந்து கொள்வது கடினம். காரணம் ஆங்கிலம் அந்த அளவுக்கு மாறிவிட்டது. அசுக்கலையின் தோற்றத்தின் பின் உலகின் எல்லாப் பகுதிகளில் இருந்தும் சொற்க்கள் ஆங்கிலத்தில் வந்து கலந்தன. கிரேக்க மொழிச் சொற்களும், லத்தீன் மொழிச் சொற்க்களும், மிகுதியாக வந்து சேர்ந்தன. எலிசபெத் மகாராணி காலத்தில் ஆங்கிலத்தை பிற மொழிக் கலப்பின்றி தூய்மை யாக்கும் இயக்கம் ஒன்றும் தோன்றின. இந்த இரண்டு இயக்கங்களும் வெற்றி பெற வில்லை. ஆனால் ஆங்கிலம் மேலும் வளம் பெற இந்த இயக்கங்கள் உதவின.

மற்ற ஐரோப்பிய மொழிச் சொற்களும் ஆங்கிலத்தில் கலந்தன. வணிக முன்னேற்றம் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆங்கிலேயர்கள் அங்கு வழங்கும் சொற்க்களைக் கொண்டு வந்து நமது மொழியில் சேர்த்தனர். இதனால் ஆங்கிலம் வளம் மிக்க மொழியக செழிற்த்து வளர்ந்தது.

இன்று ஆங்கிலம் உலகம் முழுவதும் பரவலாக பேசப் படும் மொழி என்ற பெருமையைப் பெற்றுள்ளது.

ஆங்கிலம் பிறந்த கதை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Sun May 09, 2010 2:07 pm

ஆங்கிலம் பிறந்த கதை 677196 ஆங்கிலம் பிறந்த கதை 677196 ஆங்கிலம் பிறந்த கதை 678642 ஆங்கிலம் பிறந்த கதை 678642

தீதும் நன்றும் பிறர் தர வாரா ஆங்கிலம் பிறந்த கதை 154550
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 09, 2010 2:39 pm

அரிய தகவல்கள் அறிய தந்தமைக்கு
அன்பு நன்றிகள் ஹனி...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆங்கிலம் பிறந்த கதை 47
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 09, 2010 2:46 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 09, 2010 5:14 pm

நன்றி நிலா சகி
மஞ்சு அக்கா
மனிஅஜித்
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

ஆங்கிலம் பிறந்த கதை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 09, 2010 5:30 pm

அரிய தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி மணி ஆங்கிலம் பிறந்த கதை 678642

நேசமுடன் ஹாசிம்
ஆங்கிலம் பிறந்த கதை Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 09, 2010 5:40 pm

ஹாசிம் wrote:அரிய தகவல் அறியத்தந்தமைக்கு நன்றி மணி ஆங்கிலம் பிறந்த கதை 678642
நன்றி நன்றி நன்றி

ஆங்கிலம் பிறந்த கதை Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக