புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_m10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10 
5 Posts - 63%
kavithasankar
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_m10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_m10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10 
1 Post - 13%
Barushree
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_m10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_m10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_m10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_m10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10 
2 Posts - 3%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_m10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10 
1 Post - 1%
Shivanya
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_m10அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை::

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sun May 09, 2010 11:57 am

தாய் கவிதை
தாய் போல அரவணைக்க
தரணியிலே யாருண்டு?
சேயெனக்கு உணவளிக்க
சேற்றினிலும் நடந்திடுவாள்

தாய்மடியில் தலைசாய்த்தால்
பசிகூட மறந்துவிடும்
வெண்குரலில் பண்ணிசைத்து
வேந்தனெனைத் துயில வைப்பாள்

இனிப்புகளை எனக்களித்தாள்
இன்சுவையை அவளறியாள் – பட்டப்
படிப்புகளை எனக்களித்தாள்
பள்ளியினை அவளறியாள்

தவறு செய்து நான் வருவேன்
தடியெடுத்து அடித்திடுவாள்
தேம்பியழ நினைக்கும் முன்னே
தேனெடுத்து பூசிடுவாள்

இனிமையிலும், வறுமையிலும்
இருப்பதையே பகிர்ந்தளித்தாள்
தடைக்கல்லில் இடறுகையில்
படிக்கல்லாய் அவளிருந்தாள்

ஊருறங்கும் வேளையிலே
உணவுகளைச் சமைத்திடுவாள்
உயிருறங்கும் வேளையிலும்
சமைத்தவுடன் உண்ணமாட்டாள்

மிஞ்சியவை உண்டுவிட்டு
மீண்டுமெனை அணைத்துக் கொள்வாள்
தாய் போல அரவணைக்க
தரணியிலே வேறுளரோ…?

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sun May 09, 2010 2:41 pm

தாய்க்கு நிகர் தாய் மட்டுமே ஆகமுடியும்....

தெய்வம் நேரே வந்து காக்க முடியாது என்பதாலே

தாயை அனுப்பி வைத்தார் உலகுக்கு....

தாயை தெய்வமாய் நினைத்து போற்றுவோருக்கு

தன் உயிரையும் தர மறுப்பதில்லை.....

அருமையான தாய்க்கான கவிதை...

அன்பு நன்றிகள் ஸ்ரீ க்ருஷ்ணன்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: 47
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun May 09, 2010 2:46 pm

சூப்பர் கவிதை கிருஷ் அசத்திட்ட நண்பா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sun May 09, 2010 2:47 pm

Manik wrote:சூப்பர் கவிதை கிருஷ் அசத்திட்ட நண்பா

வா நண்பா

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sun May 09, 2010 4:53 pm

அன்பான அன்புக் கவிதை இத் தாய்க் கவிதை.
நன்றிகள் பல...

அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sun May 09, 2010 4:56 pm

மஞ்சுபாஷிணி wrote:தாய்க்கு நிகர் தாய் மட்டுமே ஆகமுடியும்....

தெய்வம் நேரே வந்து காக்க முடியாது என்பதாலே

தாயை அனுப்பி வைத்தார் உலகுக்கு....

தாயை தெய்வமாய் நினைத்து போற்றுவோருக்கு

தன் உயிரையும் தர மறுப்பதில்லை.....

அருமையான தாய்க்கான கவிதை...

அன்பு நன்றிகள் ஸ்ரீ க்ருஷ்ணன்...
நன்றி

ஸ்ரீ கிருஷ்ணன்
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 771
இணைந்தது : 13/11/2009

Postஸ்ரீ கிருஷ்ணன் Sun May 09, 2010 4:57 pm

ஹனி wrote:அன்பான அன்புக் கவிதை இத் தாய்க் கவிதை.
நன்றிகள் பல...
நன்றி அன்பு மலர் அன்பு மலர்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun May 09, 2010 7:39 pm

அருமை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sun May 09, 2010 8:03 pm

அசத்தல் கவிதை அருமை நண்பா அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: 677196 அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: 677196 அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: 678642

நேசமுடன் ஹாசிம்
அன்னையர் தின ஸ்பெசல் ::தாய் கவிதை:: Hasim4
சிந்தையின் சிதறல்கள்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக