புதிய பதிவுகள்
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 15:08

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Poll_c10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Poll_m10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Poll_c10 
18 Posts - 50%
ayyasamy ram
உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Poll_c10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Poll_m10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Poll_c10 
13 Posts - 36%
Anthony raj
உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Poll_c10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Poll_m10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Poll_c10 
2 Posts - 6%
mohamed nizamudeen
உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Poll_c10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Poll_m10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Poll_c10 
2 Posts - 6%
VENKUSADAS
உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Poll_c10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Poll_m10உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள்.

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun 9 May 2010 - 4:21

First topic message reminder :

பெண்ணே நீ என்னை
பிரிந்து சென்றாலும்
கடைசி வரை என் இதழ்கள்
உனது நாமத்தையே
உச்சரிக்கிறது.
உப்புக்கடலின் நிறம் மாறலாம்
ஆனால் எனது அன்புக் கடலில்
நிறம் மாற்றம் கிடையாது
நான் நினைத்ததும் உன்னையே
இனி நினைப்பதும் உன்னையே
என்னுல் மறதிற்க்கு இடமே இல்லை
உன் நினைவில் எனக்கு
விபத்துக் கூட ஏற்படலாம்
அப்போது கூட என் இதழ்கள்
உன் நாமத்தையே உச்சரிக்கும்.
பெண்ணே!
அப்புகுட்டி
.

உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu 13 May 2010 - 17:14

வாழ்த்துக்கள் அப்பு... உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 677196 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 677196 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 677196

அதிக அன்பு இப்படி தான் .. என்ன செய்வது சில பெண்கள் அப்படி தான்...

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Ila
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 08/01/2010

Postஹனி Thu 13 May 2010 - 19:10

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu 13 May 2010 - 19:25

மஞ்சுபாஷிணி wrote:அன்பு அதிகமாகும்போது இதுபோன்று நடப்பது இயல்பு....

காதலியின்பெயரை உச்சரிப்பது மிக அருமை....

என்றும் மறக்காது பெயரை இதய ஏட்டில் பொறித்துவைத்திருப்பது மிக அருமை...

அன்பு பாராட்டுக்கள் அப்புக்குட்டி....

உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 733974 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 678642 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 14 May 2010 - 1:39

srinihasan wrote:அப்பு கலக்கலான காதல் கவிதை... அருமை... வாழ்த்துகள்... உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 677196 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 154550 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 678642

சின்ன முயற்சி பண்ணினேன் நன்றிப்பா நன்றி நன்றி

உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 14 May 2010 - 1:40

சரண்யா wrote:அட அட...என்ன நாமம் அப்புகுட்டி.....................................?!?!
நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 14 May 2010 - 1:41

நிலாசகி wrote:நிறம் மாறா அன்புக்கடல் ....அருமை அப்பு
நன்றி நன்றி நன்றி அன்பு மலர்

உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 14 May 2010 - 1:42

ஹாசிம் wrote:குடுத்து வைத்த குமரி அவள் அப்புவை அடைந்ததால் சமுத்திரமானாள் அழகான வரிகள் அப்பு உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 678642 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 677196 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 677196

உண்மைதான் அப்போ நான் பாவம் பண்ணினவனா சோகம் சோகம்
சும்மா ஜாலி ஜாலி நன்றி நன்றி முத்தம்

உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 14 May 2010 - 1:43

mohan-தாஸ் wrote:அருமையாக உள்ளது உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 677196
நன்றி நன்றி அன்பு மலர்

உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 14 May 2010 - 1:44

மஞ்சுபாஷிணி wrote:அன்பு அதிகமாகும்போது இதுபோன்று நடப்பது இயல்பு....

காதலியின்பெயரை உச்சரிப்பது மிக அருமை....

என்றும் மறக்காது பெயரை இதய ஏட்டில் பொறித்துவைத்திருப்பது மிக அருமை...

அன்பு பாராட்டுக்கள் அப்புக்குட்டி....

ஒரு கவியே என்னை பாராட்டும் போது உள்ளம் மகிழ்கிறது ஜாலி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Fri 14 May 2010 - 1:45

kalaimoon70 wrote:
அப்புகுட்டி wrote:பெண்ணே நீ என்னை
பிரிந்து சென்றாலும்
கடைசி வரை என் இதழ்கள்
உனது நாமத்தையே
உச்சரிக்கிறது.
உப்புக்கடலின் நிறம் மாறலாம்
ஆனால் எனது அன்புக் கடலில்
நிறம் மாற்றம் கிடையாது
நான் நினைத்ததும் உன்னையே
இனி நினைப்பதும் உன்னையே
என்னுல் மறதிற்க்கு இடமே இல்லை
உன் நினைவில் எனக்கு
விபத்துக் கூட ஏற்படலாம்
அப்போது கூட என் இதழ்கள்
உன் நாமத்தையே உச்சரிக்கும்.
பெண்ணே!
அப்புகுட்டி
.

என் இனிய தோழரின் காதல் கவிதை,
இனிக்கும் தேனாய் இருப்பது உண்மை.
மறக்காத,மறக்கமுடியாத உள்ளத்தை,
பெயரை சொல்லும் அழகு அருமை.
காதல் கொஞ்சும் கவிதைக்கு
என் பாராட்டுக்கள்......என் ............. உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 942 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 942 உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 942

என்றும் இனிமை உங்கள் வாழ்த்து
தேனாய் இனிக்கிறது நன்றி. நன்றி நன்றி ஐ லவ் யூ ஐ லவ் யூ முத்தம் முத்தம்

உன் நாமத்தை உச்சரிக்கும் என் இதழ்கள். - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக