புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_m10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_m10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_m10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_m10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_m10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 3%
Karthikakulanthaivel
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_m10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_m10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_m10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_m10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
சிவா
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_m10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_m10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10 
435 Posts - 47%
heezulia
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_m10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_m10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_m10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_m10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10 
30 Posts - 3%
prajai
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_m10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_m10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_m10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_m10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_m10திருமணப் பொருத்தங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருமணப் பொருத்தங்கள்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

muthupandian82
muthupandian82
பண்பாளர்

பதிவுகள் : 215
இணைந்தது : 21/12/2008

Postmuthupandian82 Sat May 08, 2010 8:46 pm

First topic message reminder :

திருமணப் பொருத்தங்கள்

திருமணப் பொருத்தங்களில் 10 பொருத்தங்கள் பார்க்க வேண்டும். அப்பொருத்தங்கள் உள்ளதா இல்லையா என அறிய கீழே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.

1) தினம்: பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணி அதை 9 ஆல் வகுத்து மிச்சம் 2, 4, 6, 8, 9 என வந்தால் தினப்பொருத்தம் உண்டு. மற்றவை வந்தால் பொருத்தம் இல்லை.

2) கணம்: ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் என்ன கணம் என பஞ்சாங்கத்தில் அறியலாம். ஆண், பெண் இருவருக்கும் ஒரே கணம் ஆனாலும், தேவ கணம், மனுஷ கணமானாலும் கணப் பொருத்தம் உண்டு. பெண் மனுஷ கணமும் பிள்ளை ராட்சஷ கணமானாலும் பொருத்தம் உண்டு.

3) மகேந்திரம்: பெண் நட்சத்திரம் முதல் பிள்ளை நட்சத்திரம் வரை எண்ணும்பொழுது 4, 7, 10, 13, 14, 19, 22, 25 என வந்தால் மகேந்திரப் பொருத்தம் உண்டு.

4) ஸ்திரீ தீர்க்கம்: பெண் நட்சத்திலிருந்து பிள்ளை நட்சத்திரம் 7க்கு மேல் இருந்தால் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் உண்டு.

5) யோனி: நட்சத்திரங்களுக்குரிய விலங்குகள் பஞ்சாங்கத்தில் உள்ளன. பகை விலங்குகளின் விளக்கம் கீழே உள்ளது.

குதிரை - எருமை, யானை - சிங்கம், ஆடு - குரங்கு, பாம்பு - எலி, பசு - புலி, எலி - பூனை, கீரி - பாம்பு, மான் - நாய், ஆண் - பெண் நட்சத்திரங்களின் விலங்குகள் பகையாக இல்லாமல் இருந்தால் யோனிப் பொருத்தம் உண்டு.

6) ராசி: பெண் பிள்ளை இருவருக்கும் ஒரே ராசியாக இருந்தாலும் பெண்ணிற்கு பிள்ளை ராசி 7, 9, 10, 11. 12 இருந்தாலும் ராசிப் பொருத்தம் உண்டு.

7) ராசி அதிபதி: பெண் ராசிக்கு அதிபதி பிள்ளை ராசி அதிபதிக்கு நட்பு அல்லது சமமாக இருந்தால் ராசி அதிபதி பொருத்தம் உண்டு.

8) வசியம்: பெண் ராசிக்கு பிள்ளை ராசி வசியமாக இருந்தால் வசியப் பொருத்தம் உண்டு. வசிய ராசிகளில் விளக்கம் பஞ்சாங்கத்தில் காணலாம்.

9) ரஜ்ஜு (மாங்கல்யம்): நட்சத்திரங்களுக்கு உண்டான ரஜ்ஜுக்கள் பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. பெண் ரஜ்ஜுவும் பிள்ளை ரஜ்ஜுவும் ஒன்றாக இல்லாமல் இருந்தால் ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தமுண்டு.

10) நாடி: 27 நட்சத்திரங்களும் மூன்று பிரிவுகளாகக் கொடுக்கப்பட்டுள்ளன.

|) அஸ்வினி, திருவாதிரை புனர்பூசம், உத்திரம், அஸ்தம், கேட்டை, மூலம், சதயம், பூரட்டாதி.

||) பரணி, மிருகசிரிடம், பூசம், பூரம், சித்திரை, அனுஷம், பூராடம், அவிட்டம், உத்திரட்டாதி.

|||) கிர்த்திகை, ரோகிணி, ஆயில்யம், மகம், சுவாதி, விசாகம், உத்திராடம், திருவோணம், ரேவதி.

பெண், ஆண் நட்சத்திரங்கள் ஒரே பிரிவில் இல்லாமல் வெவ்வேறு பிரிவில் இருந்தால் நாடிப் பொருத்தம் உண்டு.

எனவே மொத்தம் 10 பொருத்தங்களில் 6-க்கு மேல் இருந்தால் திருமணப் பொருத்தம் உண்டு. எனினும் கீழே கொடுத்துள்ள பொது விதிகளையும் கவனிக்க வேண்டும்.

1) ரஜ்ஜு அல்லது மாங்கல்யப் பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யக்கூடாது.

2) தினம், கணம், யோனி, ராசி, ரஜ்ஜு - இந்த ஐந்தும் முக்கியமானப் பொருத்தங்கள்.

3) பெண், பிள்ளை இருவரும் ஒரே ராசியாக இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.

4) பெண், பிள்ளை இருவருக்கும் ஒரே நட்சத்திரமாக இருந்து பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூரட்டாதி ஆக இல்லாமல் இருந்தால் 10 பொருத்தங்களும் உண்டு.

இவற்றுடன் செவ்வாய் தோஷம் சமமாக இருப்பின் திருமணம் செய்யலாம்.

×

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 08, 2010 9:22 pm

சிவா wrote:
priyatharshi wrote:

நீங்கள் அடி எடுத்தால் தங்களை வழித்தொடர நிறையப் பேர் இருக்கிறாங்கலேப்பா..
ஜாலி ஜாலி ஜாலி

இது இளமைத் துள்ளல்! வயதானவங்கல்லாம் கண்டுக்காதீங்கப்பா!!!

சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 10:39 pm

நல்ல பயனுள்ள தகவல்கள்...

இனி யாரும் ஜோதிடர் தேடி போகவேண்டாம்...

அருமையான பகிர்வுக்கு நன்றிகள் முத்துப்பாண்டி...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

திருமணப் பொருத்தங்கள் - Page 2 47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 08, 2010 11:41 pm

இவ்வளவு இருக்கா திருமணப் பொருத்தங்கள் - Page 2 440806 ஆஹா வடை போச்சே

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

திருமணப் பொருத்தங்கள் - Page 2 Ila
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 08, 2010 11:51 pm

இட்ஸ் டூ லேட் அண்ணாச்சி.... திருமணப் பொருத்தங்கள் - Page 2 440806 திருமணப் பொருத்தங்கள் - Page 2 67637

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 09, 2010 2:30 am

கலை wrote:இட்ஸ் டூ லேட் அண்ணாச்சி.... திருமணப் பொருத்தங்கள் - Page 2 440806 திருமணப் பொருத்தங்கள் - Page 2 67637
ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ரிலாக்ஸ்

திருமணப் பொருத்தங்கள் - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 09, 2010 3:01 am

அப்புகுட்டி wrote:
கலை wrote:இட்ஸ் டூ லேட் அண்ணாச்சி.... திருமணப் பொருத்தங்கள் - Page 2 440806 திருமணப் பொருத்தங்கள் - Page 2 67637
ஆறுதல் ஆறுதல் ஆறுதல் ரிலாக்ஸ்

திருமணப் பொருத்தங்கள் - Page 2 359383 திருமணப் பொருத்தங்கள் - Page 2 359383

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun May 09, 2010 5:59 am

சிவா wrote:நன்றி முத்துபாண்டியன்! பெண் கிடைத்ததும் உபயோகமாக இருக்கும்!

- சிங்கிள் சிவா!
இலக்கியன் தனிமரம் சியர்ஸ்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sun May 09, 2010 9:08 am

இளமாறன் wrote:இவ்வளவு இருக்கா திருமணப் பொருத்தங்கள் - Page 2 440806 ஆஹா வடை போச்சே

இங்கயும் வட தானா .. அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
திருமணப் பொருத்தங்கள் - Page 2 Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sun May 09, 2010 9:45 am

நமக்கும் உதவியாக இருக்கும் பிற்காலத்தில் இப்போதான் சின்ன வயசு நமக்கு திருமணப் பொருத்தங்கள் - Page 2 838572

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
r.santhiya
r.santhiya
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 2
இணைந்தது : 17/05/2010

Postr.santhiya Mon May 17, 2010 2:22 pm

santhiya

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக