புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_m10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10 
25 Posts - 50%
heezulia
ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_m10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10 
10 Posts - 20%
mohamed nizamudeen
ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_m10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10 
5 Posts - 10%
வேல்முருகன் காசி
ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_m10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_m10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_m10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10 
2 Posts - 4%
kavithasankar
ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_m10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_m10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10 
146 Posts - 41%
ayyasamy ram
ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_m10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_m10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_m10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_m10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_m10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10 
7 Posts - 2%
prajai
ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_m10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_m10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப்ரியாவின்-சின்னச் சின்ன ஆசைகள்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat May 08, 2010 8:02 pm

First topic message reminder :

பாதுகை இல்லாத பாதங்களோடு
பச்சைப் புல்லில் நடக்கப் பிடிக்கும்
பச்சைப் புல்லின் நுனியில் உறங்கும்
பனித்துளி தன்னை எடுக்கப் பிடிக்கும்

நீலக் கடலின் ஓரம் நின்று
கால்கள் மட்டும் நனைக்கப் பிடிக்கும்
சொட்டும் மழையை பார்த்துக் கொண்டு
சூடாய் தேநீர் குடிக்கப் பிடிக்கும்

பௌர்ணமி நிலவை பார்த்துக் கொண்டு
பாயை விரித்து படுக்கப் பிடிக்கும்
எழுந்த பின்பும் போர்வைக்குள்
நுழைந்து கொஞ்சம்
தூங்கப் பிடிக்கும்

எனக்கு மட்டும் கேட்கும் குரலில்
இரவில் பாட்டு பாடப் பிடிக்கும்
பழைய பாடல் கேட்டுக் கொண்டே
படுக்கை மீது தூங்கப் பிடிக்கும்

பாதித் தூக்க கனவில் தோன்றும்
பள்ளிக்கூட நினைவுகள் பிடிக்கும்
வெப்பக் கோடையில் நீட்டிக் கிடக்க
வெப்ப மரத்துக் கட்டில் பிடிக்கும்

ஈகரையுடன் நானிருந்தால்
நரகம் கூட எனக்குப் பிடிக்கும்
நாளை என்பது வந்தால் வரட்டும்
ஒவ்வொரு நிமிடமும் எனக்குப் பிடிக்கும்

தனியாக இருந்தால் இயற்கையுடன் பேசப் பிடிக்கும்
சபை நடுவே நான் இருந்தால் மௌனம் பிடிக்கும்
ஈகரையில் நானிருந்தால் கலகலப்பு ரொம்பப் பிடிக்கும்
எனக்குப் பிடித்தது பிடிக்கும் என்ற இதயங்களுடன் இறுதிவரை இருக்கப் பிடிக்கும்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat May 08, 2010 11:42 pm

ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 677196 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 677196
நல்ல கவிதை,
வாழ்த்துகள்!!!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun May 09, 2010 12:27 am

ஹாசிம் wrote:இலகுவான ஆசைகள் அத்தனையும் நிறைவேற்றலாம் பிரியா

அருமையான ரசனை உங்களுக்கு நன்றி ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 677196 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 154550

ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 359383 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 359383

ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Aப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Aப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Tப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Hப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Iப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Rப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Aப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Empty
கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Sun May 09, 2010 12:35 am

ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 677196 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 677196 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 677196 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 154550

வின்னைத்தாண்டி வருவாயா?

ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Lovefd
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sun May 09, 2010 1:48 am

நிறைவேறும் குட்டிச்சுட்டி டோண்ட் வொரி பி கெப்பி
அழகான வரிகள் வாழ்த்துக்கள்.

ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu May 13, 2010 11:50 am

தென்றல் காற்று ஆடைக்குள்ளே
சில்மிஷம் செய்வது எனக்குப் பிடிக்கும்
தென்னங் கீற்றில் வெளிச்சம் வழிந்து
சிந்தி விழுவது எனக்குப் பிடிக்கும்

மெழுகுவர்த்தியின் மெல்லிய ஒளியில்
குளியல் அறைக்குள் குளிக்கப் பிடிக்கும்
சுகமாய் குளித்து துவட்டும் போது
துண்டில் மணக்கும் சுகந்தம் பிடிக்கும்

தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Thu May 13, 2010 12:02 pm

இந்த ஆசைகள் எல்லாம் அன்றாட நிகழ்வில் நிகழ்வதே பிரியா இந்த ஆசையெல்லாம்
நிறைவேறியபிறகு ஈகரையில் பகிருங்கள் ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 755837

அன்புடன்
தண்டாயுதபாணி

ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!
எஸ்.எம். மபாஸ்
எஸ்.எம். மபாஸ்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1736
இணைந்தது : 14/03/2010

Postஎஸ்.எம். மபாஸ் Thu May 13, 2010 12:33 pm

ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 678642

”இறைவா! எங்கள் அதிபதியே! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக!
மறுமையிலும் எங்களுக்கு நன்மையையே வழங்குவாயாக.
மேலும் நரக நெருப்பின் வேதனையை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக!”
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 13, 2010 9:25 pm

சிவா wrote:சின்ன சின்ன ஆசைகள் - உங்களின் குழந்தை மனதை வெளிப்படுத்திவிட்டது!!!
சியர்ஸ் சியர்ஸ்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu May 13, 2010 9:29 pm

தண்டாயுதபாணி wrote:இந்த ஆசைகள் எல்லாம் அன்றாட நிகழ்வில் நிகழ்வதே பிரியா இந்த ஆசையெல்லாம்
நிறைவேறியபிறகு ஈகரையில் பகிருங்கள் ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 755837

அன்புடன்
தண்டாயுதபாணி

நிறைவேறிய பின் கூற முடியாதே ...இன்னும் வேண்டும் என்றல்லவா தோன்றும்
நன்றி நன்றி நன்றி நன்றி

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu May 13, 2010 9:30 pm

பிச்ச wrote:ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 677196 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 3 677196
நல்ல கவிதை,
வாழ்த்துகள்!!!

நன்றி பாஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக