புதிய பதிவுகள்
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 Poll_c10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 Poll_m10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 Poll_c10 
17 Posts - 49%
heezulia
ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 Poll_c10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 Poll_m10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 Poll_c10 
15 Posts - 43%
mohamed nizamudeen
ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 Poll_c10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 Poll_m10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 Poll_c10 
2 Posts - 6%
VENKUSADAS
ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 Poll_c10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 Poll_m10ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ப்ரியாவின்-சின்னச் சின்ன ஆசைகள்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat 8 May 2010 - 21:32

First topic message reminder :

பாதுகை இல்லாத பாதங்களோடு
பச்சைப் புல்லில் நடக்கப் பிடிக்கும்
பச்சைப் புல்லின் நுனியில் உறங்கும்
பனித்துளி தன்னை எடுக்கப் பிடிக்கும்

நீலக் கடலின் ஓரம் நின்று
கால்கள் மட்டும் நனைக்கப் பிடிக்கும்
சொட்டும் மழையை பார்த்துக் கொண்டு
சூடாய் தேநீர் குடிக்கப் பிடிக்கும்

பௌர்ணமி நிலவை பார்த்துக் கொண்டு
பாயை விரித்து படுக்கப் பிடிக்கும்
எழுந்த பின்பும் போர்வைக்குள்
நுழைந்து கொஞ்சம்
தூங்கப் பிடிக்கும்

எனக்கு மட்டும் கேட்கும் குரலில்
இரவில் பாட்டு பாடப் பிடிக்கும்
பழைய பாடல் கேட்டுக் கொண்டே
படுக்கை மீது தூங்கப் பிடிக்கும்

பாதித் தூக்க கனவில் தோன்றும்
பள்ளிக்கூட நினைவுகள் பிடிக்கும்
வெப்பக் கோடையில் நீட்டிக் கிடக்க
வெப்ப மரத்துக் கட்டில் பிடிக்கும்

ஈகரையுடன் நானிருந்தால்
நரகம் கூட எனக்குப் பிடிக்கும்
நாளை என்பது வந்தால் வரட்டும்
ஒவ்வொரு நிமிடமும் எனக்குப் பிடிக்கும்

தனியாக இருந்தால் இயற்கையுடன் பேசப் பிடிக்கும்
சபை நடுவே நான் இருந்தால் மௌனம் பிடிக்கும்
ஈகரையில் நானிருந்தால் கலகலப்பு ரொம்பப் பிடிக்கும்
எனக்குப் பிடித்தது பிடிக்கும் என்ற இதயங்களுடன் இறுதிவரை இருக்கப் பிடிக்கும்

அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat 8 May 2010 - 22:33

ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 453187 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 453187 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 453187 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 453187 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 453187

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat 8 May 2010 - 22:34

சின்னச் சின்ன ஆசைகள் அத்தனையும் அருமை மேலும் உங்கள் ஆசைகளைத் தொடருங்கள் சகோ

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 Avatar15523pf0
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat 8 May 2010 - 22:34

கலை wrote:அதானே... பணம் காசு செலவில்லாத ஆசைகள்..

இறைஅருளால் நிறைவேற வாழ்த்துகள் தங்கையெ... ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 154550

நன்றி எனதருமை அண்ணாவே நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat 8 May 2010 - 22:35

நிர்மல் wrote:ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 453187 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 453187 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 453187 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 453187 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 453187

தலை எல்லாம் ஆட்டப் படக்கூடாது , பதில் சொல்லணும் புரிஞ்சுதா நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat 8 May 2010 - 22:37

வழிப்போக்கன் wrote:சின்னச் சின்ன ஆசைகள் அத்தனையும் அருமை மேலும் உங்கள் ஆசைகளைத் தொடருங்கள் சகோ

இன்னமும் வரும் நண்பா ....கருத்து பகிர்வுக்கும் உங்கள் ஆர்வத்துக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat 8 May 2010 - 22:39

priyatharshi wrote:
நிர்மல் wrote:ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 453187 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 453187 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 453187 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 453187 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 453187

தலை எல்லாம் ஆட்டப் படக்கூடாது , பதில் சொல்லணும் புரிஞ்சுதா நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என் மனதிலும் இருந்த சின்ன சின்ன ஆசைகள் கூட இவைகள் தான்...
அந்த சந்தோசத்திலே தலையை ஆட்டிட்டேன் ...
ஒரு சில நிறைவேறியிருக்கு ப்ரியா ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 677196 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 677196 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 677196

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat 8 May 2010 - 22:41

எத்தனை அழகான குட்டி குழந்தையின் சின்ன சின்ன ஆசைகள் சோ ஸ்வீட் பிரிதர்ஷி....

இப்படி ஒரு அழகு பிள்ளையை பிடிக்கும்
அழகு பிள்ளையின் மழலைக்கவிதை பிடிக்கும்
வெள்ளை மன அன்பு குட்டி தேவதை பிடிக்கும்
ஈகரை ஈன்ற அன்பு குழந்தை எல்லாருக்கும் பிடிக்கும்

அன்பு பாராட்டுக்கள் ப்ரியதர்ஷி...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 47
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat 8 May 2010 - 22:43

நிர்மல் wrote:
priyatharshi wrote:
நிர்மல் wrote:ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 453187 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 453187 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 453187 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 453187 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 453187

தலை எல்லாம் ஆட்டப் படக்கூடாது , பதில் சொல்லணும் புரிஞ்சுதா நன்றி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என் மனதிலும் இருந்த சின்ன சின்ன ஆசைகள் கூட இவைகள் தான்...
அந்த சந்தோசத்திலே தலையை ஆட்டிட்டேன் ...
ஒரு சில நிறைவேறியிருக்கு ப்ரியா ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 677196 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 677196 ப்ரியாவின்-சின்னச்  சின்ன ஆசைகள் - Page 2 677196

நன்றி நண்பா , கோபம் இல்லைத்தானே ஜாலி ஜாலி ஜாலி ஜாலி

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat 8 May 2010 - 22:45

மஞ்சுபாஷிணி wrote:எத்தனை அழகான குட்டி குழந்தையின் சின்ன சின்ன ஆசைகள் சோ ஸ்வீட் பிரிதர்ஷி....

இப்படி ஒரு அழகு பிள்ளையை பிடிக்கும்
அழகு பிள்ளையின் மழலைக்கவிதை பிடிக்கும்
வெள்ளை மன அன்பு குட்டி தேவதை பிடிக்கும்
ஈகரை ஈன்ற அன்பு குழந்தை எல்லாருக்கும் பிடிக்கும்

அன்பு பாராட்டுக்கள் ப்ரியதர்ஷி...

வணக்கம் அன்பு அக்கா , தங்கள் விமர்சனத்திலே எனக்கு புரிகின்றது தாங்களும் மழலைக்குணம் படைத்தவர் என்று,, நன்றி மஞ்சு அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat 8 May 2010 - 22:47

அடுத்த கவிதை சீக்கிரம் ப்ளீஸ்

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக