புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:54 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_lcapஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_voting_barஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_rcap 
142 Posts - 79%
heezulia
உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_lcapஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_voting_barஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_rcap 
19 Posts - 11%
Dr.S.Soundarapandian
உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_lcapஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_voting_barஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_rcap 
8 Posts - 4%
mohamed nizamudeen
உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_lcapஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_voting_barஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_rcap 
5 Posts - 3%
Anthony raj
உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_lcapஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_voting_barஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
Pampu
உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_lcapஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_voting_barஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_lcapஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_voting_barஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_lcapஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_voting_barஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_rcap 
307 Posts - 78%
heezulia
உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_lcapஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_voting_barஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_rcap 
46 Posts - 12%
mohamed nizamudeen
உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_lcapஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_voting_barஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_lcapஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_voting_barஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_lcapஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_voting_barஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Anthony raj
உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_lcapஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_voting_barஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_lcapஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_voting_barஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_lcapஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_voting_barஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_lcapஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_voting_barஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_lcapஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_voting_barஉன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உன்னைத் தேடுகின்றேன்…!


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat May 08, 2010 4:48 pm

First topic message reminder :

உன்னைத் தேடுகின்றேன்…!

வெள்ளி நிலவொன்று
வீசும் கைகொண்டு
துள்ளி வந்து என்
தோளில் சாய்ந்தது


அள்ளி அனைக்கவென்று
அருகில் சென்றதும்
கள்ளி எனச் சொல்லி
காற்றாய் பறந்தது


புள்ளிமானை நான்
பிடிக்க முயன்றபோது
தள்ளிவிட்டு எங்கோ
தலைமறைவாய் போனது


வள்ளி இவளே என்
வாழ்வின் துணை என்று
சொல்லிப்புகழ்ந்த என்
துணையை தேடுகிறேன்
...


Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Wed May 12, 2010 1:50 pm

இளமாறன் wrote:உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 677196 உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 677196 உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 677196

தேடலில் கூட ஆசை வைத்து தேடுகிறீர்கள்... உங்கள் ஆசை நிறைவேற எனது வாழ்த்துக்கள்

சும்மாவா சொல்லியிருக்கிறார்கள் தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கும் என்று…முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்…நன்றி உங்களுக்கும்… உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 154550

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Wed May 12, 2010 1:54 pm

கலை wrote:
Malaimagal wrote:உன்னைத் தேடுகின்றேன்…!

வெள்ளி நிலவொன்று
வீசும் கைகொண்டு
துள்ளி வந்து என்
தோளில் சாய்ந்தது


அள்ளி அனைக்கவென்று
அருகில் சென்றதும்
கள்ளி எனச் சொல்லி
காற்றாய் பறந்தது


புள்ளிமானை நான்
பிடிக்க முயன்றபோது
தள்ளிவிட்டு எங்கோ
தலைமறைவாய் போனது


வள்ளி இவளே என்
வாழ்வின் துணை என்று
சொல்லிப்புகழ்ந்த என்
துணையை தேடுகிறேன்
...

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் தன் இணைதேடும் இயல்பை இறைவன் வகுத்தே படைத்தான்.. தன் பாதியைத் தேடும் அயற்சியில் தன் மீதியைப் பணயம் வைக்கிறான்...இறுதி வரை தேடித்தேடியே தன் பொழுதை ஓட்டி விடுகிறான்...

இனிய துணை தேடும் உஙகள் கவிதை மிக மிக அருமை மலைமகள்...!

ஐயையோ…நீங்களும் ஆறுதல் சொல்ல தொடங்கிவிட்டீர்களா…??
வாழ்த்துக்கு நன்றி அண்ணா…


Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Wed May 12, 2010 1:57 pm

மஞ்சுபாஷிணி wrote:தன் துணையைத்தேடி காதல் காத்திருந்தது....

காத்திருப்பு பொய்க்கவில்லை உண்மைக்காதல் கண்டடெடுத்தது....

வரிகள் எத்தனை அழகா எழுதுறீங்க மலைமகள்....

அழகு அழகு அத்தனை அழகு...

அன்பு வாழ்த்துக்கள்...

உங்களைவிடவா மஞ்சு…நீங்கள் தான் சிறப்பாக எழுதுவீர்களே…
உங்கள் வாழ்த்துக்கு என் அன்பான நன்றிகள்.. உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 154550 உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 154550 உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 154550


Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Wed May 12, 2010 1:59 pm

mohan-தாஸ் wrote:
மஞ்சுபாஷிணி wrote:தன் துணையைத்தேடி காதல் காத்திருந்தது....

காத்திருப்பு பொய்க்கவில்லை உண்மைக்காதல் கண்டடெடுத்தது....

வரிகள் எத்தனை அழகா எழுதுறீங்க மலைமகள்....

அழகு அழகு அத்தனை அழகு...

அன்பு வாழ்த்துக்கள்...

உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 677196 உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 677196

நன்றி சகோதரன்….

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Wed May 12, 2010 3:11 pm

மஞ்சுபாஷிணி wrote:தன் துணையைத்தேடி காதல் காத்திருந்தது....

காத்திருப்பு பொய்க்கவில்லை உண்மைக்காதல் கண்டடெடுத்தது....

வரிகள் எத்தனை அழகா எழுதுறீங்க மலைமகள்....

அழகு அழகு அத்தனை அழகு...

அன்பு வாழ்த்துக்கள்...
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed May 12, 2010 4:42 pm

சூப்பர் அருமை அருமை



காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 Logo12
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed May 12, 2010 6:37 pm

Malaimagal wrote:உன்னைத் தேடுகின்றேன்…!

வெள்ளி நிலவொன்று
வீசும் கைகொண்டு
துள்ளி வந்து என்
தோளில் சாய்ந்தது


அள்ளி அனைக்கவென்று
அருகில் சென்றதும்
கள்ளி எனச் சொல்லி
காற்றாய் பறந்தது


புள்ளிமானை நான்
பிடிக்க முயன்றபோது
தள்ளிவிட்டு எங்கோ
தலைமறைவாய் போனது


வள்ளி இவளே என்
வாழ்வின் துணை என்று
சொல்லிப்புகழ்ந்த என்
துணையை தேடுகிறேன்
...


மலைப்பு தராத கவிதை இது.
உங்கள் கவிதைக்கு விடை
கிடைக்கும் விரைவில்.
அருமை மலைமகள். உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 677196 உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 677196 உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 677196



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat May 15, 2010 4:31 am

mhmramees wrote:
மஞ்சுபாஷிணி wrote:தன் துணையைத்தேடி காதல் காத்திருந்தது....

காத்திருப்பு பொய்க்கவில்லை உண்மைக்காதல் கண்டடெடுத்தது....

வரிகள் எத்தனை அழகா எழுதுறீங்க மலைமகள்....

அழகு அழகு அத்தனை அழகு...

அன்பு வாழ்த்துக்கள்...
உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 359383 உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 359383 உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 359383 உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 677196 உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 677196 உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 677196
அன்பான நன்றிகள்...

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat May 15, 2010 4:32 am

ரிபாஸ் wrote:சூப்பர் அருமை அருமை

உங்களுக்கும் என் இனிய நன்றிகள்...

Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat May 15, 2010 4:35 am

kalaimoon70 wrote:
Malaimagal wrote:உன்னைத் தேடுகின்றேன்…!

வெள்ளி நிலவொன்று
வீசும் கைகொண்டு
துள்ளி வந்து என்
தோளில் சாய்ந்தது


அள்ளி அனைக்கவென்று
அருகில் சென்றதும்
கள்ளி எனச் சொல்லி
காற்றாய் பறந்தது


புள்ளிமானை நான்
பிடிக்க முயன்றபோது
தள்ளிவிட்டு எங்கோ
தலைமறைவாய் போனது


வள்ளி இவளே என்
வாழ்வின் துணை என்று
சொல்லிப்புகழ்ந்த என்
துணையை தேடுகிறேன்
...


மலைப்பு தராத கவிதை இது.
உங்கள் கவிதைக்கு விடை
கிடைக்கும் விரைவில்.
அருமை மலைமகள். உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 677196 உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 677196 உன்னைத் தேடுகின்றேன்…! - Page 2 677196

ஆகா...அப்படியா...!!!உங்களுக்கும் என் நன்றி சகோதரன்...

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக