புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 Poll_c10கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 Poll_m10கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 Poll_c10கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 Poll_m10கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 Poll_c10 
48 Posts - 42%
T.N.Balasubramanian
கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 Poll_c10கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 Poll_m10கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 Poll_c10கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 Poll_m10கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 Poll_c10கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 Poll_m10கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்.....

Page 2 of 2 Previous  1, 2

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 1:38 pm

First topic message reminder :

விந்தை உலகம்
மொந்தைக் கள்ளாய்
பழமையைக் கொண்டாடும்
பழமைவாதிகளும்
புதியதை படைக்கும்
புதுமை விரும்பிகளும்

வரதட்சணையால்
வரன் தொலைத்த
பேரிளம்பெண்களும்
காதலைப்பேசி
காசைக் கரியாக்கும்
இன்றைய விடலைகளும்

கழுத்தை இறுக்கும்
லஞ்சமும் ஊழலும்
பொதுவாய் வந்து
பாவமாய் ஓட்டுப்போட்டு
விலகும் பொதுஜனமும்
மனைவியின் காசில்
வெட்டிப்பொழுதை
போக்கும் கனவான்களும்

வட்டித்தின்று
வயிற்றை வளர்க்கும்
ஈட்டிக்காரர்களும்

அழும் குழந்தைகளுக்கு
கள்ளிப்பாலால் அமுதூட்டி
வறுமைக்கு பெண்குழந்தையை
பரிதாபமாய் பலியாக்கி

கல்லுக்கு அபிஷேகம் செய்து
செய்யும் திருட்டுக்கெல்லாம்
இறைவனை உடந்தையாக்கும்
இன்றைய அரசியல்வாதிகளும்

ஐயோ அம்மா
வேண்டாம் வேண்டாம்
இந்த உலகம் காணும்
கொடிய பிறப்பு
எனக்கு வேண்டாம்

மூச்சை இறுக்கி
என்னை உன்னுள் வைத்து
அமிழ்த்தி சுகமாய்
இரு(ற)க்க விடு அம்மா..

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 47

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 3:44 pm

கலை wrote:இன்றைய உலகின் அவலங்கள் எல்லாமே அட்டவனையிட்டு அந்த கொடுமைகள் காணப்பிடிக்காமல் கர்ப்பத்துக்குள்ளேயே தன்னைக் கருகிக்கொள்ளும் கருவை அழகாக சித்தரித்துவிட்டாய் மஞ்சு...

கவிதை மிக அருமை... இன்றைய இளைய சமுதாயத்தைக் கொஞ்சமாவது சிந்திக்க வைக்கும் கவிதைகள் இன்றைக்கு அவசியம் ... அந்தக்குறையைப் போக்கும் அருமையான கவிதையைப் படைத்துவிட்ட மஞ்சுவுக்கு கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 678642 கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 678642

உன் ஆசி கலை எப்போதும் என்னுடன்....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 3:47 pm

ஹாசிம் wrote:அருமையன வரிகள் இப்படி ஏங்கிய எத்தனை குழந்தைகள் இன்று இவ்வுலகில் அவதிப்படுகிறதோ தெரியவில்லை கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 678642 கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 677196

ஏன் குழந்தாய்
இத்தனை தயக்கம்
உனக்கு வீரனாய்
பெற்றெடுத்து
இந்த விந்தை
உலகை வென்றிட
வழிசெய்கிறேன்
கலங்காதே மகனே/மகளே.....

அருமையான முழுமை தந்த வரிகள் கவிதைக்கு.... அன்பு நன்றிகள் ஹாசீம்...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 47
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 08, 2010 3:51 pm

மஞ்சுபாஷிணி wrote:
ஹனி wrote:ஒவ்வொரு வரிகளும் மனதை கலங்க வைக்குது அக்கா நன்றிகள் பல நன்றி நன்றி
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

அன்பு நன்றிகள் ஹனி.... சௌக்கியமா?
சௌக்கியம்தான் அக்கா அன்பு மலர் அன்பு மலர்

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 08, 2010 3:59 pm

சமுதாய அவலங்களின் சாடல் மிகவும் அருமை மஞ்சுக்கா!!!

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 08, 2010 4:16 pm

குழந்தையின் கதறல் என்ற தலைப்பில்
நிறைய கருத்துக்கள் உங்கள் வரிகளில்
படித்தேன் வாழ்த்துக்கள்.
உண்மையும் கூட
தொடருங்கள் நன்றி.

கர்ப்பத்தில் குழந்தையின் கதறல்..... - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக