புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செவ்வாய் தோசம் - Page 2 Poll_c10செவ்வாய் தோசம் - Page 2 Poll_m10செவ்வாய் தோசம் - Page 2 Poll_c10 
366 Posts - 49%
heezulia
செவ்வாய் தோசம் - Page 2 Poll_c10செவ்வாய் தோசம் - Page 2 Poll_m10செவ்வாய் தோசம் - Page 2 Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
செவ்வாய் தோசம் - Page 2 Poll_c10செவ்வாய் தோசம் - Page 2 Poll_m10செவ்வாய் தோசம் - Page 2 Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
செவ்வாய் தோசம் - Page 2 Poll_c10செவ்வாய் தோசம் - Page 2 Poll_m10செவ்வாய் தோசம் - Page 2 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
செவ்வாய் தோசம் - Page 2 Poll_c10செவ்வாய் தோசம் - Page 2 Poll_m10செவ்வாய் தோசம் - Page 2 Poll_c10 
25 Posts - 3%
prajai
செவ்வாய் தோசம் - Page 2 Poll_c10செவ்வாய் தோசம் - Page 2 Poll_m10செவ்வாய் தோசம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
sugumaran
செவ்வாய் தோசம் - Page 2 Poll_c10செவ்வாய் தோசம் - Page 2 Poll_m10செவ்வாய் தோசம் - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
செவ்வாய் தோசம் - Page 2 Poll_c10செவ்வாய் தோசம் - Page 2 Poll_m10செவ்வாய் தோசம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
செவ்வாய் தோசம் - Page 2 Poll_c10செவ்வாய் தோசம் - Page 2 Poll_m10செவ்வாய் தோசம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
செவ்வாய் தோசம் - Page 2 Poll_c10செவ்வாய் தோசம் - Page 2 Poll_m10செவ்வாய் தோசம் - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செவ்வாய் தோசம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
xman2330
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 8
இணைந்தது : 10/06/2009

Postxman2330 Fri Jun 26, 2009 8:11 pm

First topic message reminder :

செவ்வாய் தோசம் உள்ள ஒருவர் தோசம் இல்லாத ஒருவரை திருமணம் புரிய முடியாதா?
மருத்துவ ரீதியான காரணம் உண்டா?
என் அவ்வாறு பலர் கூறுகின்றனர்?


kannan312
kannan312
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 05/11/2008

Postkannan312 Sat Jun 27, 2009 11:37 am

Diksha for affliction of MARS(செவ்வாய்)

http://www.siddhashram.org/s20000846.shtml

kannan312
kannan312
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 05/11/2008

Postkannan312 Sat Jun 27, 2009 11:39 am

What is Rh Factor and Why is it Important?

When you visit your doctor or midwife for your first prenatal visit, blood will be drawn. The blood is checked for a variety of things and you may not give it much thought. One thing that is tested in this early blood work is the blood type of the mother.

One thing that is checked is the Rh factor of the mother's blood. Human blood is either Rh positive or negative. For example, if the blood type is O, it can be either O positive or O negative. Prior to pregnancy, you may not have known what this means or may have never given it any thought at all.

Basically the positive and negative describes whether or not Rh factor is present in the blood. If the factor is present, the blood type is positive. If the factor is not present in the blood, the type is negative. Other than receiving a blood transfusion, pregnancy is the only time this can be an issue.

Since the majority of the population is Rh positive, this isn't an issue for most women. The only time it is an issue is when the mother is Rh negative and the father is Rh positive. In this case, it's possible for the mother and the baby to have opposite blood types. The mother is negative, but her baby could be positive, due to the father's positive blood type.

In this case, the mother's body will naturally begin to make antibodies against this Rh factor in her baby's blood. In effect, her immune system will view the Rh positive baby as an intruder and possible threat to the mother.

This is generally not a problem in the first pregnancy, but can become an issue in subsequent pregnancies, since the antibodies to the Rh factor will be present in the mother's body prior to the second pregnancy. At this point, the antibodies can actually attack the baby and break down the baby's red blood cells. This can cause severe anemia and even death in the baby.

Fortunately, modern medicine offers a treatment for this problem. An injection called Rhogam. In most cases, the injection is given while the mother is still in the hospital after the birth of the first baby.

In some cases, the injection will be given in the beginning of the third trimester, before the baby is born. This is generally only done if the mother has had a previous miscarriage or abortion. In this case, the mother can become sensitized sooner putting the baby in jeopardy as the pregnancy progresses.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jun 27, 2009 11:44 am

தமிழில் வெளியிட்டால் பயனுள்ளதாக இருக்கும்

kannan312
kannan312
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 05/11/2008

Postkannan312 Sat Jun 27, 2009 12:19 pm

தமிழில் மொழிப் பெயர்ப்பது சற்று கடினம்... சுருக்கமாக சொன்னால் குழந்தைப் பிறப்பதில் சில சிக்கல் இருப்பதாக தெரிகிறது... மற்றபடி உயிர் சேதம், பந்தத்தில் பிரிவு ஏற்படும் என்பது பற்றி எதுவும் சொல்லப்படவில்லை....

kannan312
kannan312
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 05/11/2008

Postkannan312 Sat Jun 27, 2009 1:49 pm

Biological marriage between Rh +ve boy and Rh -ve girl should be avoided.
The Rh-factor is a type of blood protein firstly found in the blood of a rhesus monkey. It is an antigen found on the cell membrane of RBC( RED BLOOD CELL).If this factor present in the blood, the blood is called Rh+ve, and if it is absent the blood is called Rh -ve. Rhesus factor is inheritable.
If any Rh-ve pregnant women carries a Rh +ve (which is inherited from father) baby in her womb,anti-Rh agglutinins develop in the blood of mother in her first pregancy but are not enough to causecomplication. At the time of second pregnancy if the baby is Rh +ve again,the anti-Rh agglutinins from the mother attack the RBCs of the embryo causing its death in utero. this is also called erythroblastosis foetalis.

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 27, 2009 1:55 pm

தமிழை வளர்க்க தமிழரிடம் தமிழில் பேசுங்கள்

ஏன்னா எனக்கு இங்கிலீசு தெரியாதுப்பா சிரி

kannan312
kannan312
பண்பாளர்

பதிவுகள் : 94
இணைந்தது : 05/11/2008

Postkannan312 Sat Jun 27, 2009 2:01 pm

எனக்கு கிடைத்த எல்லா குறிப்புகளும் ஆங்கிலத்தில் தான் உள்ளது.... அதில் உள்ள எல்லா வார்த்தைகளையும் தமிழாக்கம் செய்யமுடியாது.... அறிவியல் சம்மந்த பட்ட வார்த்தைகளை என்னை முடிந்த வரை மொழி மாற்றுகிறேன்....

மேலும் ஈகரை நண்பர்கள் உதவினால் முழுவதும் தமிழில் மாற்றிவிடலாம்....

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 27, 2009 2:05 pm

ஆஹா இங்லீசா....escape அய்யோ, நான் இல்லை

avatar
mathu18
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 380
இணைந்தது : 19/06/2009

Postmathu18 Sat Jun 27, 2009 3:41 pm

திருமணத்திற்கு ஜாதகப் பொருத்தம் எல்லாரும் பார்க்கிறார்கள். சில
இடங்களில் காதல் கல்யாணம் என்றால் கூட ஜாதகம் பார்க்கப் படுகிறது.
முன்னேயோ அல்லது பின்னேயோ. பொதுவாகப் பத்துப் பொருத்தங்களும், அதில் 7 வரை
இருந்தால் போதும் என்றும் சொல்வதுண்டு. இப்போது புதிதாக ரத்தப் பொருத்தம்
என்று சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். இது புதிது போல் தோன்றினாலும் காலம்
காலமாக இருந்து வருவதுதான். இந்த ரத்தப் பொருத்தத்தைப் பற்றித் திருமூலர்
கூடத் தன் திருமந்திரத்தில் எழுதி இருப்பதாய் "டாக்டர் ஜெயம் கண்ணன்"
(கர்ப்ப ரட்சாம்பிகா மருத்துவமனை நடத்தி வருகிறார்.) என்ற பிரசித்தி பெற்ற
மகப்பேறு மருத்துவர் கூறுகிறார். அநேகமாய் எல்லாருடைய ரத்த வகையும், A, B,
O என்ற வகையைச் சேர்ந்திருந்தாலும் அதில் + அல்லது - உண்டு. இந்த +
குறிப்பது Rh Positive. - குறிப்பது Rh Negative. இந்த நெகட்டிவ் வகை
ரத்தம் பெரும்பாலும் பெண்களுக்குத் தான் அதிக அளவில் இருக்கிறது.

திருமணம்
செய்து கொள்ளும் கணவன், மனைவி இருவருக்குமே பாசிட்டிவ் வகை ரத்தமாகவோ
அல்லது நெகட்டிவ் வகை ரத்தமாகவோ இருந்தால் எந்த விதப் பிரச்னையும் இல்லை.
பிரச்னை ஆரம்பிப்பது பெண்ணின் நெகட்டிவ் வகை ரத்தத்தினால் தான். ஆணுக்குப்
பாசிட்டிவ் ரத்தவகையாகவும் பெண்ணுக்கு நெகட்டிவ் ரத்தவகையாகவும் இருந்தால்
தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. இதிலும் குழந்தைக்கு நெகட்டிவ் என்றாலும்
பிரச்னை கிடையாது. அப்படி இல்லாமல் குழந்தை பாசிட்டிவ் வகை ரத்தமாக
இருந்து விட்டால் கொஞ்சம் பிரச்னை தான். அதிலும் முதல் குழந்தைக்கு அதிகம்
கஷ்டம் இருக்காது. ஓரளவு காப்பாற்றலாம். இரண்டாவது குழந்தைக்குப் பிரச்னை
தான்.

சிலருக்கு முதல் குழந்தைக்கே பிரச்னை வருவதும் உண்டு.பெண்
முதல் முறை கருவுற்றுக் குழந்தை உண்டானதும் முதல் மூன்று மாதங்களுக்குள்
சோதனை செய்தால் பாசிட்டிவ் வகை ரத்தமா அல்லது நெகட்டிவ் வகை ரத்தமா என்று
கண்டு பிடிக்கலாம். ஆனால் இந்த அளவு முன்னேற்றம் சமீப காலத்தில் தான் அதிக
அளவு இருக்கிறது. இது மாதிரி கண்டுபிடிக்காமல் முதல் குழந்தை பெறும்
அல்லது பெற்ற பெண்கள் இரண்டாவது குழந்தைப் பிறப்பின் போது குழந்தையைக்
காப்பாற்றப்பிரத்தனப் படவேண்டும்.

ஏன் என்றால் முதல்
பிரசவத்தின்போது கருவில் உள்ள குழந்தையின் பாசிட்டிவ் வகை ரத்த அணுக்கள்
தாயின் உடலில் சேருகிறது. அப்போது தாயின் உடல் அந்தப் புதுவகை
விருந்தாளியை ஏற்க முடியாமல் ஒரு விதமான அணுக்களை உற்பத்தி செய்யும். இதை
anti rhesus antibodies என்கிறார்கள். இந்த நிகழ்வுக்கு (Rh Negative )
sensitization என்று சொல்கிறார்கள். ஒரு முறை இந்த நிகழ்வு ஏற்பட
ஆரம்பித்தபின்னால் தாயின் உடலில் வாழ்நாள் பூரா இந்த நிகழ்வு ஏற்பட்டுக்
கொண்டே இருக்கிறது.

இரண்டாவது குழந்தை பிறப்பின்போது இந்தக்
குழந்தையும் பாசிட்டிவ் வகை ரத்த குரூப் என்றால் தாயின் உடலில் ஏற்கெனவே
உள்ள ரத்த அணுக்கள் குழந்தையின் உடலில் புகுந்து அதனுடைய fetel blood
cells -ஐ அழிக்கிறது. இதன் தாக்கத்தினால் குழந்தைக்கு Rh disease
வருகிறது. இந்த நோய் குழந்தைக்கு எப்படி வேண்டுமானாலும் வரலாம், ரத்தச்
சோகை எனப்படும் அனீமியா, மஞ்சள் காமாலை, உடலில் நீர் சேர்ந்து உடல்
வீங்கிக் காட்சி அளிப்பது, சிலசமயம் நோயின் வீரியம் தாங்காமல் குழந்தையே
இறந்து போவது என்று எது வேண்டுமானாலும் நடக்கும். தாயைப் பார்த்தால்
ஆரோக்கியமாய் இருப்பது போல்தான் தோன்றும். முதல் பிரசவம் தாக்குப்
பிடிக்கும்.

ஏனெனில் அநேகமாய் அம்மாவிற்கு இந்த
sensitizationஆவதற்கு முன்னாலேயே குழந்தை பிறந்திருக்கும். இது எல்லாம்
sensitization ஆவதற்கு முன்னால் உள்ளது. அதற்குப் பிறகு தாய்க்கு ஊசி
போட்டு அடுத்த பிரசவத்திற்கு முன் ஜாக்கிரதையாய் இருக்கலாம். அபூர்வமாய்ச்
சில கேஸ்களில் முதல் பிரசவத்திலேயே கர்ப்ப காலத்தில் இந்த sensitization
ஏற்படும். இந்த நிகழ்வு ஏற்படுகிறதா என்று எப்படி அறிவது? தற்சமயம் அதை
முன்னாலேயே கண்டறிந்து trimester என்று சொல்லப் படும் நேரத்திலேயே
சிகிச்சை தொடங்குகிறார்கள். இதற்கான சிகிச்சை என்ன என்றால் தாய்க்கு
trimester period-லேயே ஒரு ஊசி போடுவதுதான். மிகவும் விலை உயர்ந்த இந்த
ஊசி Rh immune globulin (RhIG) என்று அழைக்கப் படுகிறது. முதல்
பிரசவத்தின் போது கண்டுபிடிக்கப் படாமல் குழந்தை பெற்ற பின் கண்டு
பிடிக்கப் படும் பெண்களுக்கு அவர்கள் முதல் பிரசவம் முடிந்த 72 மணி
நேரத்துக்குள் இந்த ஊசி போடப் பட வேண்டும். அதற்கு அப்புறம் என்றால் பயன்
இருக்காது. முதல் பிரசவத்தில் ஊசி போட்டு விட்டால் இரண்டாவது பிரசவத்தில்
கஷ்டம் இருக்காது. முதல் பிரசவத்தில் இது எதுவும் செய்யாமல் இரண்டாவது
பிரசவம் ஆகும் பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அதிகம் மஞ்சள்
காமாலையால் பாதிக்கப்பட்டுச் சில சமயம் ரத்தத்தையே மாற்ற வேண்டி
இருக்கும். அநேகமாய் photo therapy என்னும் blue light-ல் குழந்தையை
வைப்பது போன்றவை நடக்கும். இரண்டு பிரசவத்திற்கு அப்புறம் அம்மாவிற்கு
இந்த ஊசி போட்டு எந்தவிதமான நன்மையும் இல்லை. முதல் பிரசவத்தில் இருந்தே
அம்மாவின் உடல் நிலைமை sensitization ஆகி இருக்கும். அப்படி இல்லாமல்
முதல் குழந்தையிலேயே கண்டறிந்து விட்டால் மேலே சொன்னமாதிரி முதல் 5
மாதங்களுக்குள் ஒரு ஊசி போட வேண்டும். இதற்குத் தாயின் ரத்தத்தையும்,
கருவில் இருக்கும் குழந்தையின் ரத்தத்தையும் சோதனை செய்வார்கள்.

குழந்தைRh
+ தாய்Rh - என்றால் உடனேயே ஒரு ஊசி போட்டு விட்டு 28 வாரங்களுக்குப் பின்
மறு முறை சோதனை செய்து சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல் பிரசவத்தை
சுகப்பிரசவம் அல்லாது சிசேரியன் வைத்துக் கொண்டு முன்னாலேயே குழந்தை
பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப் படுவார்கள். இப்போதும் தாயின் உடல்
நிலைக்கும், குழந்தையின் உடல் நிலைக்கும் தகுந்தவாறு மருத்துவம் செய்யப்
படும். தாய்க்கு இப்போதும் ஒரு முறை ஊசி போடப் படும். இது எல்லாம் முதல்
குழந்தையிலேயே கண்டறிந்தால் செய்யவேண்டியது. இது அந்தப் பெண்ணிற்குக்
குறைப்பிரசவம் நடந்தாலோ, ectopic pregnancy என்றாலோ, Rh+ Blood
transfusion நடந்திருந்தாலோ கூடப் போட வேண்டியது கட்டாயம். இந்த ஊசி
போட்டதும் இது அம்மாவின் உடலில் Rh+ fetal cells ஐ அழிப்பதில் இருந்து
தடுக்கிறது. இந்த பாசிட்டிவ் ரத்தவகைக்கு எதிரான ஆண்டிபாடீஸ் வேலை
செய்யும் முன்னேயே அழிக்கத் தொடங்கி விடும். சில பெண்களுக்கு முன்னாலேயே
இந்த sensitization பல்வேறு காரணங்களால் ஏற்பட்டிருக்கும்.

ரத்தம்
ஏற்றப்பட்டதால் கூட ஏற்படும். அப்போது இவர்களுக்கு முதல் பிரசவம் என்றால்
கூட மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். கருவுற்றதுமே குழந்தை, அம்மாவின்
ரத்தப் பரிசோதனை செய்து பார்த்துத் தேவைப்பட்டால் குழந்தைக்குக் கருவிலேயே
18-வது வாரம் ரத்தத்தை மாற்றிச் சுத்தி செய்து குழந்தையை வெளி உலகிற்கு
நல்லபடி கொண்டு வரத் தயார் செய்யப்படுகிறது. இதற்கு அப்புறம் 28-வது வாரம்
மறுமுறை சோதனை செய்து அதற்குத் தகுந்தாற்போல் சிசேரியன் செய்து குழந்தையை
வெளியே எடுத்துக் காப்பாற்றுவார்கள். இப்போதும் தாய்க்கு மறுபடி இந்த ஊசி
குழந்தை பெற்ற 72 மணி நேரத்துக்குள் போட வேண்டும். இது அடுத்த பிரசவம்
குழந்தையைப் பாதிக்காமல் பெற்று எடுக்க உதவுகிறது. இது எல்லாம் மருத்துவ
உலகின் முன்னேற்றங்கள்.

src:http://wikipasanga.blogspot.com/2006/11/2.html

avatar
Guest
Guest

PostGuest Sat Jun 27, 2009 3:42 pm

அ௫மையான கட்டுரை

மது அம்மாவுக்கு நன்றிகள் மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக