புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை ஆசை.... Poll_c10ஆசை ஆசை.... Poll_m10ஆசை ஆசை.... Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஆசை ஆசை.... Poll_c10ஆசை ஆசை.... Poll_m10ஆசை ஆசை.... Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஆசை ஆசை.... Poll_c10ஆசை ஆசை.... Poll_m10ஆசை ஆசை.... Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஆசை ஆசை.... Poll_c10ஆசை ஆசை.... Poll_m10ஆசை ஆசை.... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆசை ஆசை.... Poll_c10ஆசை ஆசை.... Poll_m10ஆசை ஆசை.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆசை ஆசை.... Poll_c10ஆசை ஆசை.... Poll_m10ஆசை ஆசை.... Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஆசை ஆசை.... Poll_c10ஆசை ஆசை.... Poll_m10ஆசை ஆசை.... Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஆசை ஆசை.... Poll_c10ஆசை ஆசை.... Poll_m10ஆசை ஆசை.... Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஆசை ஆசை.... Poll_c10ஆசை ஆசை.... Poll_m10ஆசை ஆசை.... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஆசை ஆசை.... Poll_c10ஆசை ஆசை.... Poll_m10ஆசை ஆசை.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆசை ஆசை....


   
   

Page 1 of 2 1, 2  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 2:21 am

ஆசை ஆசை....
உன் வசமாகிவிட ஆசை
உன் மனதில் என்றும்
இருந்து விட ஆசை

அன்பால் உன்னை
வளைத்துவிட ஆசை
உன் மூச்சை
கொஞ்சமே சுவாசிக்க ஆசை

உன் இதழில்
கவிதை வரைய ஆசை
உன் பாதம்
என் இல்லம் புக ஆசை

என் மனதில் நீ
என்றும் உறைந்திட ஆசை
வற்றாத அன்பை
நாம் பகிர்ந்துவிட ஆசை

என் காதலை
உன் காதில்
கிசுகிசுக்க ஆசை

கேட்டதும் நீ
நாணி தலைகுனிவதை
கண்டிட ஆசை

காதலுடன் நீயும்
என்னை ஏற்றுக்கொள்ள
ஆசை....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆசை ஆசை.... 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 08, 2010 2:31 am

உங்கள் கவிதை படிக்க ஆசை ஆசையாய்
இருக்கிறது அக்கா உங்கள் கவி வரிகள்
அருமையாக உள்ளது படித்தேன் ரசித்தேன் நன்றி.



ஆசை ஆசை.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 08, 2010 2:34 am

அழகான ஆசைகள்...கிடைக்க வாழ்த்துக்கள் ஆசை ஆசை.... 677196 ஆசை ஆசை.... 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஆசை ஆசை.... Ila
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat May 08, 2010 3:47 am

ஆசை ஆசை என்று
ஆளையே அசர வைச்சுவிட்டீர்கள் மஞ்சு
ஆசை ஆசையாய் சொல்லி
அன்பில் அடிமையாகிவிட்டீர்கள் மஞ்சு
புல்லரிக்க வைக்கும் வார்த்தைகள்
புதுப்பூவாய் பிறக்க வைக்கிறது..
தொடருங்கள் சகோதரி…


வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat May 08, 2010 3:53 am

ஆசைகள் அனைத்தும் அருமை தொடருங்கள் மஞ்சுபாஷிணி அவர்களே அன்பு மலர் நன்றி



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

ஆசை ஆசை.... Avatar15523pf0
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 11:06 am

அப்புகுட்டி wrote:உங்கள் கவிதை படிக்க ஆசை ஆசையாய்
இருக்கிறது அக்கா உங்கள் கவி வரிகள்
அருமையாக உள்ளது படித்தேன் ரசித்தேன் நன்றி.

அன்பு நன்றிகள் அப்புக்குட்டி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆசை ஆசை.... 47
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 11:08 am

அழகான ஆசை நிறைவேற வாழ்த்துக்கள் உங்கள் ஆசைகண்டு ஆசையேற்படுகிறது ஆசை ஆசை.... 154550



நேசமுடன் ஹாசிம்
ஆசை ஆசை.... Hasim4
சிந்தையின் சிதறல்கள்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 11:11 am

இளமாறன் wrote:அழகான ஆசைகள்...கிடைக்க வாழ்த்துக்கள் ஆசை ஆசை.... 677196 ஆசை ஆசை.... 677196

அன்பும் எல்லாமும் உங்களுக்கு கிடைக்க என் வாழ்த்துக்கள் இளமாறன்...

அன்பு நன்றிகளும்பா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஆசை ஆசை.... 47
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat May 08, 2010 11:12 am

ஐயோ அருமையான கவிதை வாழ்த்துக்கள் மஞ்சு ஆசை ஆசை.... 154550



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 11:12 am

ஆசையை, ஆசை ஆசையாய் வார்த்தைகளில் கவிதையின் வடிவில் ஆசையாக வடித்துள்ளீர்கள் அருமையாக... வாழ்த்துகள்...

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக