புதிய பதிவுகள்
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:07

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:06

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:05

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:03

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 11:01

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 9:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:52

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:43

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:29

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 0:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:58

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 21:47

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:44

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 21:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:31

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 20:16

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 18:40

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 18:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:10

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:54

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 17:43

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:32

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 12:31

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 9:47

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 7:34

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:55

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:54

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:52

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue 25 Jun 2024 - 23:51

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:15

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 23:09

» திரைத்துளி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 22:57

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 21:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 20:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 25 Jun 2024 - 19:57

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue 25 Jun 2024 - 16:35

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue 25 Jun 2024 - 12:00

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:57

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 11:30

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:22

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:21

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue 25 Jun 2024 - 10:19

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_m10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10 
48 Posts - 43%
heezulia
வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_m10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10 
46 Posts - 41%
T.N.Balasubramanian
வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_m10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_m10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_m10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_m10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_m10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
prajai
வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_m10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_m10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_m10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_m10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10 
414 Posts - 49%
heezulia
வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_m10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_m10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_m10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_m10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10 
28 Posts - 3%
prajai
வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_m10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_m10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_m10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_m10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_m10வதந்தீயா.... உண்மையா...? - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வதந்தீயா.... உண்மையா...?

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

msmasfaq
msmasfaq
பண்பாளர்

பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009
http://www.puluthivayal.com

Postmsmasfaq Fri 7 May 2010 - 22:56

First topic message reminder :

Code:
Dont attend any calls from 7888308001, 9316048121, 9876266211,
9888854137, 9876715587 these numbers come in red colors. U may get brain
hamrage due to high frequency. 27 persons died just recieving the call.
Watch dd news to confirm. Please inform all your friends and relatives
soon - its urgent.

I read some previous posts regarding the same issue. But, in that thread
i couldn't find a satisfactory answer.
Can anyone explain scientifically that this is just a HOAX?

இது உண்மையா ????

[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 8 May 2010 - 13:41

தல கூறியது முற்றிலும் உன்மை சிவப்பு நிறத்தில் கோள்வருவது வெருண்ட பொய்தான் ஏமாத்துறாங்கப்பா [You must be registered and logged in to see this image.]

நேசமுடன் ஹாசிம்
[You must be registered and logged in to see this image.]
[You must be registered and logged in to see this link.]
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat 8 May 2010 - 14:32

ஆஹா எப்படியெல்லாம் பீதீயை கிளப்புறாங்கப்பா?

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat 8 May 2010 - 19:43

ஸ்ரீ கிருஷ்ணன் wrote:
கலை wrote:ஐயோ... இது உண்மையா.. சொல்லுங்களேன் நண்பர்களே...

எனக்கு இதுவரை சிவப்பு நிறத்தில் எண்களுடன் வரவில்லை எந்த காலும்...
ஆமா கலை சார்-க்கு வராது.....
ஏன்?அநியாயம்

அவர் கிட்ட இருக்குறது black & white மொபைலாம்.
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஆமாம் ஆமாம்... நோக்கியா 5800 எக்ஸ்ப்ரஸ் ம்யூசிக் கறுப்பு வெள்ளை மொபைல் தான்.... [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat 8 May 2010 - 19:45

Aathira wrote:எங்களுக்கு இந்தப் பிரச்சனையெல்லாம் இல்ல.. ஐஎஸ்டி க்கு வேலை இல்ல...

ஆமாம் அவ்வைக்கு செல்லே இல்லை [You must be registered and logged in to see this image.] பின்னே எங்க இருந்து வருவது

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat 8 May 2010 - 19:54

குடாநாட்டில் நேற்றிரவு பரவிய வதந்தியினால் மக்கள் பீதி

கையடக்கத் தொலைபேசியில் குறித்த சில இலக்கங்களில் இருந்துவரும் அழைப்புக்களைப் பெற்று அவர்களுடன் உரையாடும் போது மூளை பாதிப்படைந்து இருப்பதாக நேற்று இரவு யாழ். குடாநாடு முழுவதும் வதந்தி பரவியது. இதனால் மக்கள் பெரும் பீதியுடன் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது :

கையடக்கத் தொலைபேசிகளுக்கு 7888308001, 9316048121, 9876266211, 9888854137, 9876715587 எனும் இலக்கங்களில் இருந்து வரும் அழைப்புகளை ஏற்க வேண்டாம். இந்த இலக்கங்கள் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அழைப்புக்களை ஏற்கும்போது அவற்றில் இருந்து வரும் உயர் ஒலி அதிர்வு (High frequency) காரணமாக மூளை வெடித்து பாதிப்புக்குள்ளாகினர் என்றும், இந்த அழைப்புக்களை ஏற்றதால் 27 பேர் இறந்துள்ளனர். என்று கையடக்கத் தொலைபேசிகளுக்கு குறுந் தகவல் (SMS) அனுப்பப்பட்டது.

அக்குறுந்தகவலில் இதனை டயலொக் நியூஸ் சேவை (DD News) உறுதி செய்வதாகவும், இதனை நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் உடனடியாக அறிவியுங்கள் எனவும் மேலும் கூறப்பட்டிருந்தது.

இத்தகவல்களால் பீதியடைந்த மக்கள் பலரும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பலரிடமும் விசாரித்ததுடன் தமது தொலை பேசிகளையும் நிறுத்தி வைத்தனர்.

இது தொடர்பாக "டயலொக்'' நிறுவனம் எந்தச் செய்திகளையோ, குறுந் தகவல்களையோ வெளியிடவில்லை என்றும், இது மக்களைப் பீதியடையச் செய்ய சில விஷமிகளால் பரப்பப்பட்ட வதந்தியே என்றும் "டயலொக்'' நிறுவனத்தின் யாழ். அலுவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நன்றி : லங்காசிறீ.

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat 8 May 2010 - 20:04

டைமிங் தகவல்... மிக்க நன்றி அண்ணா தம்பி..! [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat 8 May 2010 - 20:06

ஒரு வேளை தொலை தொடர்பு நிலைய அதிகாரிகள் தங்கள் அலைவரிசை மக்களுக்கு பாதுகாப்பான அளவில் இருக்கிறதா என்று சோதனை செய்வதற்காக யாரவது வதந்தி பரப்பி இருக்கலாம்

தேங்காய் ல பாம் வச்ச மாதிரி

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

[You must be registered and logged in to see this link.]
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat 8 May 2010 - 20:17

கலை wrote:டைமிங் தகவல்... மிக்க நன்றி அண்ணா தம்பி..! [You must be registered and logged in to see this image.]

உங்க அண்ணனையே எப்போதும் நெனச்சுட்டிருப்பீங்க போல..!

எங்களையும் கொஞ்சம் பார்த்துக்கங்க தல..!

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat 8 May 2010 - 20:20

ARR wrote:
கலை wrote:டைமிங் தகவல்... மிக்க நன்றி அண்ணா தம்பி..! [You must be registered and logged in to see this image.]

உங்க அண்ணனையே எப்போதும் நெனச்சுட்டிருப்பீங்க போல..!

எங்களையும் கொஞ்சம் பார்த்துக்கங்க தல..!

இங்க ஒரே ஒரு தல ... அது சிவா ... தல தான்...

நாங்க எல்லாம் தருதல...

சரிங்க அண்ணா தம்பி...! [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ARR
ARR
தளபதி

தளபதி
பதிவுகள் : 1124
இணைந்தது : 08/05/2010
http://www.mokks.blogspot.com

PostARR Sat 8 May 2010 - 20:22

அன்பைத் தரு(ம்) தல..!

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக