புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:20

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Today at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Today at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 0:30

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 0:09

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 22:06

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 21:54

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:20

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:04

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 20:50

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:39

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 20:22

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:07

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 18:44

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:50

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 14:15

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 10:11

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 5:37

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 0:50

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:27

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 29 Jun 2024 - 12:13

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:36

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:30

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 13:29

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:14

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:12

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:10

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:08

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 11:07

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Poll_c10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Poll_m10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Poll_c10 
4 Posts - 67%
Anthony raj
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Poll_c10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Poll_m10நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Poll_c10 
2 Posts - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நெக்லெக்ட் சிண்ட்ரோம் (NEGLECT SYNDROME)

Page 2 of 2 Previous  1, 2

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri 7 May 2010 - 17:46

First topic message reminder :

நெக்லெக்ட் சிண்ட்ரோம் (NEGLECT SYNDROME)

நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Brain-evolution-3

இவரைப் பார்த்து விட்டு எண்ண நினைக்கத்தோன்றுகிறது. இவர் தன் உடலின் ஒரு பக்கத்தை மறந்தவர். (பொய் பொய் என்று ஒரு குரல் கேட்கிறது.....)
உன்னக் கண்ட துண்டமா வெட்டிப்போட்டாத்தான் என் மனம் ஆறும் என்று யாரோ கூறுவது என் காதில் விழுகிறது. இல்லை இல்லை கூறக் கேட்டிருப்போம். அது போல அவனை மாறு கால் மாறு கை வாங்கனும் என்று ஆத்திரத்துடன் சொல்வதையும் கேட்டிருப்போம். புரட்சித் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த மதுரை வீரன் என்றவுடன் நமக்கு முதலில் நினைவுக்கு வருவதும் இந்த மாறுகால் மாறுகை வாங்கும் தண்டனைதான்.

பண்டைய காலத்தில் ச்சிரச்சேதம், மாறுகால், மாறு கை வாங்குதல் போன்ற தண்டனைகள் கொடுக்கப்பட்டு வந்தன என்பது எல்லோரும் அறிந்ததே..ஒருவரை முழுமையாகக் கொல்ல வேண்டுமென்றால் சிரச்சேதம் செய்வது வழக்கமாம். உயிரை மட்டும் விட்டு உடலைச் செயல இழக்கச் செய்யக்கருதினால்
மாறுகால் மாறு கை வாங்கும் வழக்கம் இருந்து வந்திருக்கிறது. நம்
முன்னோர்கள் எத்துனை நுட்பமான உடலியல் அறிவு பெற்றிருந்தனர் என்பது இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

ஏனெனில் வல்லப்புற மூளை நம் உடலின் இடப்பாகத்தையும், இடப்புற மூளை உடலின் வலப்பாகத்தையும் இயக்குகிறது என்பது
அறிவியல் முன்னேற்றம் அடைந்த இன்றைய காலத்தில் நன்கு அறிந்ததே. மூளை பலமாக அடிபட்ட ஒருவருக்கு மூளையின் வலப்பக்கம் அடிபட்டால் உடலின் இடப்ப்உறம் என்று ஒன்று இருப்பதே நினைவில் இல்லாமல் போய்விடுமாம்.

மூளையின் இடப்புறம் அடிபடும் ஒருவருக்கு உடலின் வலப்புறம் இருப்பதே மறந்து போய்விடுமாம். இவர்கள் தலை சீவும் போது ஒரு பக்கமே சீவுவதும், முகச்சவரம் செய்யும் போது ஒரு பக்கம் மட்டுமே செய்வது (உதாரணத்திற்கு) மற்றொரு பக்கத்தைக் கவணிக்காமலே உதாசீனம் (நெக்லெக்ட்) செய்வார்களாம். தம்மை அறியாமல்தான். இது தான் நெக்லெக்ட் சிண்ட்ரோம் (Neglect syndrome) என்பது. நண்பர்களே உங்கள் நண்பர், உறவினர்களில் யாராவது இவ்வாறு செயல் புரிவதைக் கண்டால் உடனடியாக
நரம்பியல் மருத்துவரை அணுகச்சொல்லவும்... செய்வீர்களா....

ஆதிரா..

நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Tநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Hநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Iநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Rநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Empty

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri 7 May 2010 - 19:09

ஸ்ரீ கிருஷ்ணன் wrote:நல்ல தகவல் சொன்ன ஆதிரா அக்காவுக்கு ஒரு ஓப்போடு...ஓ....ஹோ...........

எக்ஸாம் முடிந்து வந்தும் இன்னும் காலேஜ் நினைவுதான். க்ருஷ்ணா க்ருஷ்ணா...போட்ட ஓ... வுக்கு நன்றி க்ருஷ்.. நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 154550 நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 154550

நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Tநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Hநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Iநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Rநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Empty
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri 7 May 2010 - 21:23

அருமையான கட்டுரை... வழங்கிய டாக்குத்தர் ஆதிராக்கு நன்றி.. நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 678642

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri 7 May 2010 - 22:19

நல்லதகவல்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat 8 May 2010 - 14:21

பிச்ச wrote:அருமையான கட்டுரை, நன்றி மேடம்!

அந்த நரம்பியல் நிபுணர் முகவரி கொடுத்தால் திரு அப்பு அவர்களை அழைத்து செல்ல வசதியாக இருக்கும். கொடுப்பீர்களா முகவரி?
நீங்க கூட ஒத்த கையாலதான் -------- எடுக்கற மாதிரி இருக்கு...

நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Tநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Hநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Iநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Rநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Empty
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat 8 May 2010 - 15:24

அருமையான தகவல் அம்மா பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 678642

நேசமுடன் ஹாசிம்
நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat 8 May 2010 - 15:57

ரொம்ப அருமையான தகவல் அக்கா இன்னும் தெடருங்கள் நன்றி

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 16 Aug 2010 - 2:45

கலை wrote:அருமையான கட்டுரை... வழங்கிய டாக்குத்தர் ஆதிராக்கு நன்றி.. நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 678642
மிக்க நன்றி கலை. நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 154550

நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Tநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Hநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Iநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Rநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Empty
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Mon 16 Aug 2010 - 2:46

maniajith007 wrote:நல்லதகவல்
நன்றி அஜித் நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 154550

நெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Tநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Hநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Iநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Rநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Aநெக்லெக்ட் சிண்ட்ரோம்  (NEGLECT SYNDROME) - Page 2 Empty
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக