புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_m10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10 
29 Posts - 60%
heezulia
தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_m10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_m10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_m10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_m10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10 
194 Posts - 73%
heezulia
தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_m10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_m10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_m10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10 
8 Posts - 3%
prajai
தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_m10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_m10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_m10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_m10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_m10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_m10தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோழியே நீ வேண்டுமடி


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri May 07, 2010 2:40 pm

First topic message reminder :

தோழியே  நீ வேண்டுமடி - Page 2 400_F_9240497_VefELNmmhSTQMC9nXjOtagQr8N11n8n8



தோழியே நீ வேண்டுமடி


பள்ளிக்கு செல்லும் போது
கை பிடித்தே கதை சொல்வாயே...

பாடம் படிக்க இனிக்க இனிக்க
பாடல்கள் பாடி கைதட்ட சொல்வாயே...

என்னுடன் கை கோர்த்தே
வ்ண்ணத்து பூச்சியை
நாம் பிடித்த ஞாபகமே
மறக்கவில்லயடி நானும்...

நீ ரசித்த பூவை உனக்கே
தெரியாமல் என் புத்தகத்தில்
வைத்து ரசித்தேனே... தோழி...

கடலை மிட்டாய் நீ கடித்து
நாம் ஆளூக்கு பாதியாய்
சாப்பிட்டது நினைவில் வந்து
நித்தம் உன்னை தேடுகிறேனே...


மீண்டும் வருமோ
அந்த பருவம்
வேண்டுமடி நீ எனக்கு
தோழியாய் என்றும் அருகில்..!!!




நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Ila

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 07, 2010 11:32 pm

மீண்டும் வருமோ
அந்த பருவம்
வேண்டுமடி நீ
எனக்கு
தோழியாய் என்றும் அருகில்..!!!

ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் இந்த உணர்வை அழகாக கூறிவிட்டீர்கள் இளா..யாருக்கு இனிக்காது மீண்டும் இளமைப் பருவம் வந்தால்...
தோழியே  நீ வேண்டுமடி - Page 2 678642 தோழியே  நீ வேண்டுமடி - Page 2 154550



தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Aதோழியே  நீ வேண்டுமடி - Page 2 Aதோழியே  நீ வேண்டுமடி - Page 2 Tதோழியே  நீ வேண்டுமடி - Page 2 Hதோழியே  நீ வேண்டுமடி - Page 2 Iதோழியே  நீ வேண்டுமடி - Page 2 Rதோழியே  நீ வேண்டுமடி - Page 2 Aதோழியே  நீ வேண்டுமடி - Page 2 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat May 08, 2010 12:01 am

இளமாறன் wrote:
பிச்ச wrote:இலா!லவ் பெயிலியர் கேசா நீங்க

என்னது கேசா தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Icon_eek தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Icon_eek

எனக்கு லூசான்னு கேட்டது போலிருந்தது! தோழியே  நீ வேண்டுமடி - Page 2 440806



தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Sat May 08, 2010 1:43 am

அந்தப் பருவம் மீண்டும் வருமா என்று ஏங்குபவர்களில் நானும் ஒருத்தன்...உங்கள் கவிதையால் என் கற்பனை உலகம் அல்லோலகல்லோலப்பட்டது.
அருமைக் கவிதை ....

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 2:30 am

பசுமை நினைவுகள்
அழியாத பொக்கிஷங்கள்
முதுமையிலும் அருகே
அழகு பதுமையாய்
என்றும் என்னுடனிருக்க
தோழி வேண்டுமடி நீ எனக்கு.....

அருமை மிக அருமை இளமாறன்

அன்பு வாழ்த்துக்கள்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

தோழியே  நீ வேண்டுமடி - Page 2 47
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 08, 2010 2:42 am

சிவா wrote:
இளமாறன் wrote:
பிச்ச wrote:இலா!லவ் பெயிலியர் கேசா நீங்க

என்னது கேசா தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Icon_eek தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Icon_eek

எனக்கு லூசான்னு கேட்டது போலிருந்தது! தோழியே  நீ வேண்டுமடி - Page 2 440806

சிவா அண்ணாவின் நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டது ஜாலி ஜாலி



தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Malaimagal
Malaimagal
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 297
இணைந்தது : 20/03/2010

PostMalaimagal Sat May 08, 2010 3:36 am

அப்பவும் பெரிய கில்லாடி தானா…?இதை உங்கள் தோழி படிச்சாங்கள் என்றால் மிகவும் சந்தோசப்படுவாங்கள்….எனக்கே மகிழ்ச்சியாக இருக்கிறது…உங்கள் முகம் தெரியாத நண்பியாக இருப்பதில் பெருமை தான்….குறும்புகளுக்கு எல்லையில்லாமல் இருந்த அந்தக்காலம் மீண்டும் மலருமா….???என்ற கேள்வியை
எல்லோருடைய மனதிலும் கிண்டிவிட்டுவிட்டீர்கள் போல் தெரிகிறது..
தொடருங்கள் உங்கள் எண்ணங்களால் வண்ணங்கள் இல்லாமலும்
வானவில்லை வரையமுடியும்…


ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 10:56 am

அருமையான நட்பை அழகாய் வடித்தீர்கள் நன்றி தோழியே  நீ வேண்டுமடி - Page 2 677196



நேசமுடன் ஹாசிம்
தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 08, 2010 11:56 am

நட்ப பத்தி அழகனா வரிகளில் சொல்லி இருக்கீங்க இளா.
மனச தொட்டுடுச்சு.



தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Uதோழியே  நீ வேண்டுமடி - Page 2 Dதோழியே  நீ வேண்டுமடி - Page 2 Aதோழியே  நீ வேண்டுமடி - Page 2 Yதோழியே  நீ வேண்டுமடி - Page 2 Aதோழியே  நீ வேண்டுமடி - Page 2 Sதோழியே  நீ வேண்டுமடி - Page 2 Uதோழியே  நீ வேண்டுமடி - Page 2 Dதோழியே  நீ வேண்டுமடி - Page 2 Hதோழியே  நீ வேண்டுமடி - Page 2 A
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 08, 2010 1:21 pm

நட்பின் நினைவுகள் மலர்கிறது
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 08, 2010 6:28 pm

mhmramees wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


தோழியே  நீ வேண்டுமடி - Page 2 678642 தோழியே  நீ வேண்டுமடி - Page 2 678642 தோழியே  நீ வேண்டுமடி - Page 2 154550 தோழியே  நீ வேண்டுமடி - Page 2 154550



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





தோழியே  நீ வேண்டுமடி - Page 2 Ila
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக