புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Poll_c10நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Poll_m10நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Poll_c10நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Poll_m10நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Poll_c10நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Poll_m10நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Poll_c10நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Poll_m10நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Poll_c10நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Poll_m10நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம்

Page 2 of 2 Previous  1, 2

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri May 07, 2010 11:55 am

First topic message reminder :

நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 3888505544177dfc61ebb60

ஓர விழிகளின்
நங்கூர பார்வைகள்
என் இதயத்தில்
என்ன தேடுகின்றன...
உயிருக்குள் ஓவியம்
வரைகின்றனவா?

முப்பது வினாடிக்குள்
முன்னூறு மின்னல்கள்
சுக்கு நூறாக்கியது
உன் பார்வைகள்....

பிரம்மன் உன்னை மட்டும்
ரசித்து ரசித்து
சிலையாய் வடித்தானோ..
நய வஞ்சகமாய்...

உன் ஒவ்வொரு பார்வையிலும்
எனக்குள் ஆயிரமாயிரம் சிதிலங்களாய்
என் இதய நாளங்களை சிதைத்து
அதிவேகமாக துடிக்க செய்கிறதே..
எங்கே கற்றாய் நீ...

மூன்று நொடிகள் கூட
பிர்ய மறுக்கும்
எனது கண்கள்...

சொல்ல மறுக்கும் வார்த்தைகளோ
என்னுள் பிரவசமாக தவிக்கும் குழந்தையாய்
தவித்து கொண்டு....

உன் அங்கங்களின் அசைவில்
என் இதய தடங்கள் துடியாய் துடிக்க
இவ் வாழ்வை ஒரு நொடியில்
பறிகொடுத்தேன்

காமத்துபாவை விளக்கிய வாசுகியா
எனக்காக காதல்பாவை விளக்க
காத்திருக்கிறேன்...
ஓடி வா
உனக்காய் இங்கு நான் உருமாறி ....

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Ila

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 11:00 am

அருமை நண்பா அந்த மௌனப்பார்வை உங்களையும் கவர்ந்துவிட்டது மிக்க மகிழ்ச்சி வரிகள் அருமை நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 677196

நேசமுடன் ஹாசிம்
நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 08, 2010 12:43 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 08, 2010 12:59 pm

ஐயா காதல் கவியெ அவனவன் காதலில் இருந்து தப்பிக்கணும்ன்னு நினைக்கிறான், நீங்க எழுதற கவிதைகளை பார்த்தா சாமியார் கூட காதலில் விழுந்துடுவான் போல.

நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Uநங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Dநங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Aநங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Yநங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Aநங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Sநங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Uநங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Dநங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Hநங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 A
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 08, 2010 2:59 pm

அப்புகுட்டி wrote:சூப்பர் இளா என் எண்ணங்கள் நிறைவேறி விட்டன ஈகரை கவிஞ்சர்கள் என்னை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் மிக்க மகிழ்ச்சி. நன்றி நன்றி ஒவ்வொரு வரிகளுகம் அருமை.

நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 678642 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 678642 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 154550 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 154550

என்ன நினைச்சீங்க அப்பு விளங்கலயே... உங்க படம் பாப்புலர் ஆனது சொல்றீங்களா

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Ila
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 3:19 pm

இளமாறன் wrote:
அப்புகுட்டி wrote:சூப்பர் இளா என் எண்ணங்கள் நிறைவேறி விட்டன ஈகரை கவிஞ்சர்கள் என்னை ஏற்றுக்கொண்டு விட்டார்கள் மிக்க மகிழ்ச்சி. நன்றி நன்றி ஒவ்வொரு வரிகளுகம் அருமை.

நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 678642 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 678642 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 154550 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 154550

என்ன நினைச்சீங்க அப்பு விளங்கலயே... உங்க படம் பாப்புலர் ஆனது சொல்றீங்களா

ஆமாம் இளா அதேதான்... பட உதவி அப்புகுட்டினு நீங்க சொல்லாட்டியும் தெரியனுமில எல்லாருக்கும் அதான்.....

இளா கவிதை ரொம்ப அருமைய இருக்கு... நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 154550 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 154550

நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 168113 இளமாறனை உருமாற செய்தாயடி பெண்ணே நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 514396

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 08, 2010 3:30 pm

Malaimagal wrote:கவிதை மிகவும் அழகாக இருக்கிறது…வசீகரமாகவும் இருக்கிறது
நண்பனே மிகவும் அழகான காட்சியும் என்னையும் ஈர்க்கிறது..என்ன
இந்த பெண் யாரையோ ஏக்கமுடனும் காணாதசலிப்புடனும் எதிர்பார்த்து இருப்பது போல் எனக்கு தோன்றுகிறது….உங்கள் அழகான கவிதைக்கு இந்த விழிகளில் இருந்து ஒளி தெறித்ததா… நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 139731
ம்… நம்ப முடியவில்லை…நண்பா…இருந்தும் நான் நம்புகிறேன்…
காட்சிக்கு கவிவடிக்கும் திறன் சிறப்பே…

மலைமகள் தோழியின் கருத்தை அப்படியே வழி மொழிகிறேன்,,,

அருமை இளா... படிக்க படிக்க பரவசம் ... மனதுக்குள் காதல் கூட பிரசவம்... நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 755837

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 08, 2010 3:31 pm

உதயசுதா wrote:ஐயா காதல் கவியெ அவனவன் காதலில் இருந்து தப்பிக்கணும்ன்னு நினைக்கிறான், நீங்க எழுதற கவிதைகளை பார்த்தா சாமியார் கூட காதலில் விழுந்துடுவான் போல.

சரியா சொன்னீங்க உதயா...

- கலைச்சாமி

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 08, 2010 6:25 pm

ஸ்ரீ கிருஷ்ணன் wrote:மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 678642 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 678642 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 154550 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 154550 நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 154550

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

நங்கூர பார்வை - நன்றி அப்பு ஹாசீம் - Page 2 Ila
Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக