புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரம் தரும் நாக்கு!!! நாக்கால பார்க்கலாம்!!

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 07, 2010 11:15 am

First topic message reminder :

கண் கெட்ட பிறகும் பார்வைப் ப்ரசாதம்

வரம் தரும் நாக்கு!!! நாக்கால பார்க்கலாம்!!

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Copy+of+naakkaal+paarkkalam

பற்களும் நாக்கும் சந்திக்கும் போது நலம் விசாரித்துக்கொண்டு பேசுவது வழகமாம்.. ஒரு நாள் நாக்கு பல்லைப் பார்த்தவுடன் பல்தம்பி பல்தம்பி நலமா? என்றதாம். நாக்குதான் அண்ணா. பல்தான் தம்பி.. ஏனென்றால் நாக்கு இந்த உலகத்துக்கு மும்பே வந்துவிடுகிறது. பல் பின்னாலேதான் வருகிறது.. உடனே பல் கூறியதாம் நீங்க நலமாய் இருந்தா நாங்க நலமாக நாங்க உங்க புண்ணியத்துல நலமாய் இருப்போம் என்றதாம்.. ஆம் ஏதாவது சொல்லி வம்பை விலைக்கு வாங்குவது இந்த நாக்கின் வேலை..
பாவம் பல்...அதனால் உடைபட்டு உருவிழந்து போவது பல்தானே....

"உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது என்று கேட்டு ’நாக்குதான்’ என்று சிறு சொற்களால் இந்த உலகத்தையே அழிக்க
வல்ல இந்த நாக்கை நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷணன் கூறுவார்..

சுவையாகச் சாப்பிடுபவரை நாக்கு மட்டும் ஒன்றரை கிலோ மீட்டர் நீளம் என்று கிண்டலாகக் கூறுவது உண்டு. இந்த நாக்குக்கு இந்த ஆறு சுவைகளின் ருசி போதாதாம்.. அறுசுவைகளை ருசிப்பது மட்டும் இல்லாமல் இப்போது எலும்பு இல்லாத இந்த நாக்கு தன்னுடைய நரம்புகளின் உதவியுடன் ஏழாவது சுவையையும்
ருசிக்கிறது. சுவை மிக்க ருசியான உணவு கிடைக்காத போது நாக்கு செத்தே போயிடுச்சு என்றும் கூறுவதைக் கேட்டிருப்போம். இந்த நாக்கு செத்துப்போன கண்களுக்கு உயிர் கொடுக்கிறது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். இதனால் தான் திருவள்ளுவர் “ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்” என்று கூறினார் போலும். இந்த அதிசயத்தை நம்பாதவர்கள் இதைப்படிங்க முதல்ல...

நாக்கு தன்னுடைய சுவையறி நரம்புகளால் காட்சிகளை அறிந்து, மூளை வழியாகக் கண்களுக்குத் தெரிவிக்கும் மற்றொரு அருமையான பணியைச் செய்கிறது. இதற்கு ஒரு புதிய மின்சாரக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனா, ஆஸ்திரேலியாவின் மெல்போன் நக்ரின் மருத்துவ விஞ்ஞானிகள். இந்த அசாதாரணத் தொழில் நுட்பக் க்ருவியின் பெயர் ப்ரைன் போர்ட் விஷன் டிவைஸ் (Brain port vision device).

இதன் அமைப்பு: இது சுவையறி நரம்புகளின் உதவியால் (Sensory substitution) மின்னதிவுகள் மூலமாக் (Electrotactile stimulation) காண்பவற்றை மூளைக்கு அறிவித்து, அங்கு காட்சியாக மாற்றும் ஒரு கருவி. இது கைக்குள் அடங்கும் மிகச்சிறிய வடிவில் அமைந்துள்ளது. இதில் ஒரு கட்டுப்பாட்டுக் கோலும் (control unit), ஒரு கறுப்புக் கண்ணாடியும் (Sun Glass), அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பும், அதன் முடிவில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் லாலி பாப் (Lolli pop) வடிவிலான பிளாஸ்டிக்
கைப்பிடியும் அமைந்துள்ளன. கறுப்புக் கண்ணாடியின் நடுவில் 25 செ.மீ. விட்டமுள்ள சிறிய டிஜிட்டல் கேமரா (Digital wdeo camera)
பொருத்தப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு கைப்பேசி அளவுதான் இருக்கும்.

செயல் படும் முறை:
இதனைஅணியும் போது காட்சிகள் கேமராவில் படமாக்கப்பட்டு கையினால் இயக்கப்படும் கண்ட்ரோல் கோலுக்கு அனுப்பப் படுகிறது. இங்கு பதிவான காட்சிகள், மின்னதிவுகளாக மாற்றப்பட்டு நாவின் மீது வைக்கப்படும் லாலி பாப்பின் மூலம் நாக்கு நரம்புகளால் உணரப்படுகிறது. இந்த மெல்லிய உணர்வுகள் நரமபுக்ளின் வழியாக மூளைக்குச் சென்றடையும் போது காட்சிகளாகக் காண முடிகிறது.

கையில் உள்ள கண்ட்ரோல் கோலின் உதவியால் காட்சிகளைத் தேவைக்கேற்பப் பெரிதாக்கிக் கொள்ளவும் (Zoom) முடியும்.

இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் இக்கண்டுபிடிப்பு பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறியவும், பிறர் உதவியின்றி எங்கும் செல்லவும் பயன்படும் என்கின்றனர். மற்றொரு முக்கியமான பயன் இதன் உதவியால் துள்ளியமாகப் பார்க்கவும் முடியுமாம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இக்கருவையைச் சோதித்த போது இதைப் பயன் படுத்திய பார்வையற்ற ஒருவர் சுழன்று வந்த டென்னிஸ் பந்தை மிக எளிதாகப் பிடித்தாராம். அப்போது அவர்
கணப்பொழுதில் நாக்கால் காட்சியை எளிதாக உணர்ந்ததாகக் கூறி வியந்தாராம்.

முதன் முதலில் இக்கருவியை வாங்கிப் பயன்படுத்திய பார்வையற்ற ஒருவர் எழுத்துக்களைப் பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். ஆனால் இக்கருவியைப் பயன் படுத்திப் புத்தகம் படிப்பது அவ்வளவு நல்லது இல்லை என்கின்றனர்.

இந்தக் கருவியைப் பயன்படுத்தும் முறையை ஒருவர் கற்றுக்கொள்ள சுமார் இருபது மணி நேரம்தான் ஆகுமாம். கண்
பார்வை இல்லாதவர்களுக்கு கண் கண்ட இல்லை இல்லை நாக்கு கண்ட தெய்வம் இந்தக் கருவி. வாழ்க இதைக் கண்டறிந்த் விஞ்ஞானிகள்!!!.

ஆதிரா..

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Tவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Hவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Iவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Rவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Empty

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 1:32 am

அருமையான தகவல்கள் ஆதிரா...

நாக்கில் அன்பான இனிமையான வார்த்தைகளை உதிர்க்க ஆரம்பித்து விட்டால் பற்கள் தப்பித்துவிடுமே புன்னகை

தகவல்கள் அத்தனையும் அருமை ஆதிரா...

அன்பான நன்றிகள்பா பகிர்வுக்கு....

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat May 08, 2010 12:39 pm

கலை wrote:என்னையை வைச்சு காமெடி பண்ணும் இளா மற்றும் ஆதிராவை வன்மையாகக் கண்டிக்கிறேன்... வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 67637

இதைக் கண்டித்து இன்றைய இரவு உணவுக்குப் பின் மீண்டும் விடிந்து ஒன்பது மணிக்கு சிற்றுண்டி உண்ணும் வரை கால வரையற்ற உண்ணா விரதம் இருக்கப்போகிறேன்... வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 67637
Spoiler:
உண்ணா விரதம் இருந்த சாப்பாட்டு ராமன் வாழ்க!! குளிர்ப்பாணம் அருந்தி உண்ணும் விரதத்தை முடித்துக்கொள்கிறீர்களா? தன் மானச் சிங்கமே!!

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Tவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Hவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Iவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Rவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Empty
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 12:47 pm

மருத்துவ உலகின் அரிய கண்டுபிடிப்பு.. நாங்கள் அதனை அறியும் வகையில் இங்கே பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி...

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 677196 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 677196 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 677196

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Jun 24, 2010 11:14 am

மிகவும் அருமையானதும் சிறப்புள்ள அனைவரும் தெரிந்திருக்கவேண்டிய ஒருவிளக்கம் நன்றி அக்கா.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 24, 2010 12:27 pm

Aathira wrote:
கண் கெட்ட பிறகும் பார்வைப் ப்ரசாதம்

வரம் தரும் நாக்கு!!! நாக்கால பார்க்கலாம்!!

பற்களும் நாக்கும் சந்திக்கும் போது நலம் விசாரித்துக்கொண்டு பேசுவது வழகமாம்.. ஒரு நாள் நாக்கு பல்லைப் பார்த்தவுடன் பல்தம்பி பல்தம்பி நலமா? என்றதாம். நாக்குதான் அண்ணா. பல்தான் தம்பி.. ஏனென்றால் நாக்கு இந்த உலகத்துக்கு மும்பே வந்துவிடுகிறது. பல் பின்னாலேதான் வருகிறது.. உடனே பல் கூறியதாம் நீங்க நலமாய் இருந்தா நாங்க நலமாக நாங்க உங்க புண்ணியத்துல நலமாய் இருப்போம் என்றதாம்.. ஆம் ஏதாவது சொல்லி வம்பை விலைக்கு வாங்குவது இந்த நாக்கின் வேலை..
பாவம் பல்...அதனால் உடைபட்டு உருவிழந்து போவது பல்தானே....

"உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது என்று கேட்டு ’நாக்குதான்’ என்று சிறு சொற்களால் இந்த உலகத்தையே அழிக்க
வல்ல இந்த நாக்கை நகைச்சுவை நடிகர் என்.எஸ்.கிருஷணன் கூறுவார்..

சுவையாகச் சாப்பிடுபவரை நாக்கு மட்டும் ஒன்றரை கிலோ மீட்டர் நீளம் என்று கிண்டலாகக் கூறுவது உண்டு. இந்த நாக்குக்கு இந்த ஆறு சுவைகளின் ருசி போதாதாம்.. அறுசுவைகளை ருசிப்பது மட்டும் இல்லாமல் இப்போது எலும்பு இல்லாத இந்த நாக்கு தன்னுடைய நரம்புகளின் உதவியுடன் ஏழாவது சுவையையும்
ருசிக்கிறது. சுவை மிக்க ருசியான உணவு கிடைக்காத போது நாக்கு செத்தே போயிடுச்சு என்றும் கூறுவதைக் கேட்டிருப்போம். இந்த நாக்கு செத்துப்போன கண்களுக்கு உயிர் கொடுக்கிறது என்றால் நம்புவீர்களா? நம்பித்தான் ஆக வேண்டும். இதனால் தான் திருவள்ளுவர் “ஆக்கமும் கேடும் அதனால் வருதலால்” என்று கூறினார் போலும். இந்த அதிசயத்தை நம்பாதவர்கள் இதைப்படிங்க முதல்ல...

நாக்கு தன்னுடைய சுவையறி நரம்புகளால் காட்சிகளை அறிந்து, மூளை வழியாகக் கண்களுக்குத் தெரிவிக்கும் மற்றொரு அருமையான பணியைச் செய்கிறது. இதற்கு ஒரு புதிய மின்சாரக் கருவியைக் கண்டுபிடித்துள்ளனா, ஆஸ்திரேலியாவின் மெல்போன் நக்ரின் மருத்துவ விஞ்ஞானிகள். இந்த அசாதாரணத் தொழில் நுட்பக் க்ருவியின் பெயர் ப்ரைன் போர்ட் விஷன் டிவைஸ் (Brain port vision device).

இதன் அமைப்பு: இது சுவையறி நரம்புகளின் உதவியால் (Sensory substitution) மின்னதிவுகள் மூலமாக் (Electrotactile stimulation) காண்பவற்றை மூளைக்கு அறிவித்து, அங்கு காட்சியாக மாற்றும் ஒரு கருவி. இது கைக்குள் அடங்கும் மிகச்சிறிய வடிவில் அமைந்துள்ளது. இதில் ஒரு கட்டுப்பாட்டுக் கோலும் (control unit), ஒரு கறுப்புக் கண்ணாடியும் (Sun Glass), அதனுடன் இணைக்கப்பட்ட ஒரு பிளாஸ்டிக் இணைப்பும், அதன் முடிவில் குழந்தைகள் விரும்பிச் சாப்பிடும் லாலி பாப் (Lolli pop) வடிவிலான பிளாஸ்டிக்
கைப்பிடியும் அமைந்துள்ளன. கறுப்புக் கண்ணாடியின் நடுவில் 25 செ.மீ. விட்டமுள்ள சிறிய டிஜிட்டல் கேமரா (Digital wdeo camera)
பொருத்தப்பட்டுள்ளது. இது கிட்டத்தட்ட ஒரு கைப்பேசி அளவுதான் இருக்கும்.

செயல் படும் முறை:
இதனைஅணியும் போது காட்சிகள் கேமராவில் படமாக்கப்பட்டு கையினால் இயக்கப்படும் கண்ட்ரோல் கோலுக்கு அனுப்பப் படுகிறது. இங்கு பதிவான காட்சிகள், மின்னதிவுகளாக மாற்றப்பட்டு நாவின் மீது வைக்கப்படும் லாலி பாப்பின் மூலம் நாக்கு நரம்புகளால் உணரப்படுகிறது. இந்த மெல்லிய உணர்வுகள் நரமபுக்ளின் வழியாக மூளைக்குச் சென்றடையும் போது காட்சிகளாகக் காண முடிகிறது.

கையில் உள்ள கண்ட்ரோல் கோலின் உதவியால் காட்சிகளைத் தேவைக்கேற்பப் பெரிதாக்கிக் கொள்ளவும் (Zoom) முடியும்.

இதைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் இக்கண்டுபிடிப்பு பார்வையற்றவர்கள் தங்களைச் சுற்றியுள்ள சூழலை அறியவும், பிறர் உதவியின்றி எங்கும் செல்லவும் பயன்படும் என்கின்றனர். மற்றொரு முக்கியமான பயன் இதன் உதவியால் துள்ளியமாகப் பார்க்கவும் முடியுமாம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இக்கருவையைச் சோதித்த போது இதைப் பயன் படுத்திய பார்வையற்ற ஒருவர் சுழன்று வந்த டென்னிஸ் பந்தை மிக எளிதாகப் பிடித்தாராம். அப்போது அவர்
கணப்பொழுதில் நாக்கால் காட்சியை எளிதாக உணர்ந்ததாகக் கூறி வியந்தாராம்.

முதன் முதலில் இக்கருவியை வாங்கிப் பயன்படுத்திய பார்வையற்ற ஒருவர் எழுத்துக்களைப் பார்த்ததும் ஆனந்தக் கண்ணீர் வடித்தாராம். ஆனால் இக்கருவியைப் பயன் படுத்திப் புத்தகம் படிப்பது அவ்வளவு நல்லது இல்லை என்கின்றனர்.

இந்தக் கருவியைப் பயன்படுத்தும் முறையை ஒருவர் கற்றுக்கொள்ள சுமார் இருபது மணி நேரம்தான் ஆகுமாம். கண்
பார்வை இல்லாதவர்களுக்கு கண் கண்ட இல்லை இல்லை நாக்கு கண்ட தெய்வம் இந்தக் கருவி. வாழ்க இதைக் கண்டறிந்த் விஞ்ஞானிகள்!!!.

ஆதிரா..

அட நிஜம்மாவே இது ஒரு வரபிரசாதம் தான் பார்வை இழந்தோருக்கு....

படிப்பது நல்லதில்லைன்னா இதை உபயோகித்து அட்லீஸ்ட் பார்க்கவாவது முடிகிறதே.. இது ஆச்சர்யமான ஆனால் மிக மிக சந்தோஷமான விஷயம்....

நிஜம்மாவே ரொம்ப ஆச்சர்யமா இருக்குப்பா... எத்தனை பேருக்கு இது வாங்கினால் வாழ்க்கையில் அவர்கள் அடையும் சந்தோஷத்துக்கு அளவே இருக்காதுப்பா...

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ஆதிரா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 47
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 03, 2010 5:27 pm

மஞ்சுபாஷிணி wrote:

அட நிஜம்மாவே இது ஒரு வரபிரசாதம் தான் பார்வை இழந்தோருக்கு....

படிப்பது நல்லதில்லைன்னா இதை உபயோகித்து அட்லீஸ்ட் பார்க்கவாவது முடிகிறதே.. இது ஆச்சர்யமான ஆனால் மிக மிக சந்தோஷமான விஷயம்....

நிஜம்மாவே ரொம்ப ஆச்சர்யமா இருக்குப்பா... எத்தனை பேருக்கு இது வாங்கினால் வாழ்க்கையில் அவர்கள் அடையும் சந்தோஷத்துக்கு அளவே இருக்காதுப்பா...

அருமையான பகிர்வுக்கு அன்பு நன்றிகள் ஆதிரா...

இறைவனிடம் வேண்டிக்கொள்வோம் மஞ்சு... நாங்கள் இருக்கும் பகுதியில் நான் இணைந்துள்ள வள்ளலார் தொண்டு நிறுவனம் இருக்கிறது. இந்த ஆண்டு 500 பேருக்கு வாக்கிங்க் ஸ்டிக்(பார்வையற்றோர் பயன் படுத்தும் துணைக்கோல்.. அது ஒன்றன் அடக்கம் 450 ரூபாய்.. )வாங்கிக் கொடுத்தார்கள். அத்தனை பேர் உள்ளார்களா என்று வியந்தேன்.. இன்னும் பெற உள்ளனர் என்றார் அந்த அமைப்பின் செயலாளர்..
எப்படியாவது இது போன்றோர்க்குப் பயன் கிடைத்தால் நல்லதுதானே...ஏனென்றால் அந்த கோல் பெற்று சென்றவர்களின் முகத்தில் அன்று அத்தனை ச்ந்தோஷத்தைப் பார்த்தேன்.. அதற்கே அப்படி என்றால் இது மட்டும் கிடைத்தால்!!!!!!!!!!!!!!!

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Tவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Hவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Iவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Rவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Empty
இரா.எட்வின்
இரா.எட்வின்
கல்வியாளர்

பதிவுகள் : 784
இணைந்தது : 22/05/2010

Postஇரா.எட்வின் Sun Jul 25, 2010 10:47 am

அறிவியல் கட்டுரை எழுதும் போது வள்ளுவரை மேற்கோள் காட்டுவது நடப்பதுதான். என்.எஸ். கே அவர்களைக் கூட பொருத்தமாக மேற்கோள் காட்டியுள்ள விதம் அற்புதம்.

போக, மிகவும் அபூர்வமான கட்டுரை. இந்த செய்தி எல்லோருக்கும் கொண்டு போகப் பட வேண்டும்

இப்படி ஒரு அறிவியல் கட்டுரையை எழுத முடியுமாயின் எழுதி விட்டு அடுத்த நொடியே செத்து விடக் கூட சம்மதம்தான்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 25, 2010 9:53 pm

இரா.எட்வின் wrote:அறிவியல் கட்டுரை எழுதும் போது வள்ளுவரை மேற்கோள் காட்டுவது நடப்பதுதான். என்.எஸ். கே அவர்களைக் கூட பொருத்தமாக மேற்கோள் காட்டியுள்ள விதம் அற்புதம்.

போக, மிகவும் அபூர்வமான கட்டுரை. இந்த செய்தி எல்லோருக்கும் கொண்டு போகப் பட வேண்டும்

இப்படி ஒரு அறிவியல் கட்டுரையை எழுத முடியுமாயின் எழுதி விட்டு அடுத்த நொடியே செத்து விடக் கூட சம்மதம்தான்

ஐயா எட்வின் அவர்களே.. நான் ஏன் இன்னும் சாகாமல் இருக்கிறேன் என்று கேட்பது போலத் தெரிகிறது? வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 67637 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 67637 (சும்மா விளையாட்டுக்கு வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 705463 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 705463 ) என்ன அப்படி எழுதி கிழித்துவிட்டேன். தங்கள் கட்டுரைகளை விட? வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 838572 வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 838572
தங்களின் அன்புக்கு அளவே இல்லையா நண்பரே? அதனால் தான் இப்படி என்று நினைக்கிறேன். வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 154550 `தேடித் தேடி என் கட்டுரைகளைப் படித்து கருத்துப் பகர்வதற்கு என் மனமார்ந்த நன்றி திரு எட்வின் அவர்களே..... வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 678642

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Tவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Hவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Iவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Rவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Empty
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Jul 25, 2010 10:27 pm

அருமையான தகவல் அக்கா இது நானும் இது பற்றி கேள்வி உற்றிருக்கிறேன் , வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 V100system2
வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Board_technology3

அதுமட்ட்ருமன்றி அதன் காட்சிகள் பின்வருமாறு தெரியுமாம்

Static View
Originalவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Vision_120x120
100 pointsவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Vision_10x10
625 pointsவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Vision_25x25
3600 pointsவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Vision_60x60

தகவலுக்கு நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sun Jul 25, 2010 10:35 pm

balakarthik wrote:அருமையான தகவல் அக்கா இது நானும் இது பற்றி கேள்வி உற்றிருக்கிறேன் , வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 V100system2
வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Board_technology3

அதுமட்ட்ருமன்றி அதன் காட்சிகள் பின்வருமாறு தெரியுமாம்

Static View
Originalவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Vision_120x120
100 pointsவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Vision_10x10
625 pointsவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Vision_25x25
3600 pointsவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Vision_60x60

தகவலுக்கு நன்றி அக்கா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
எனக்கு இந்தப் படம் கிடைக்கவில்லையே. அனைவரும் அறிய படம் பதிவிட்டமைக்கு மிக்க நன்றி கார்த்திக்..

வரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Tவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Hவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Iவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Rவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Aவரம் தரும் நாக்கு!!!   நாக்கால பார்க்கலாம்!! - Page 3 Empty
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக