புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுனாமியின் வேதனை - Page 2 Poll_c10சுனாமியின் வேதனை - Page 2 Poll_m10சுனாமியின் வேதனை - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
சுனாமியின் வேதனை - Page 2 Poll_c10சுனாமியின் வேதனை - Page 2 Poll_m10சுனாமியின் வேதனை - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சுனாமியின் வேதனை - Page 2 Poll_c10சுனாமியின் வேதனை - Page 2 Poll_m10சுனாமியின் வேதனை - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சுனாமியின் வேதனை - Page 2 Poll_c10சுனாமியின் வேதனை - Page 2 Poll_m10சுனாமியின் வேதனை - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சுனாமியின் வேதனை - Page 2 Poll_c10சுனாமியின் வேதனை - Page 2 Poll_m10சுனாமியின் வேதனை - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுனாமியின் வேதனை - Page 2 Poll_c10சுனாமியின் வேதனை - Page 2 Poll_m10சுனாமியின் வேதனை - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
சுனாமியின் வேதனை - Page 2 Poll_c10சுனாமியின் வேதனை - Page 2 Poll_m10சுனாமியின் வேதனை - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
சுனாமியின் வேதனை - Page 2 Poll_c10சுனாமியின் வேதனை - Page 2 Poll_m10சுனாமியின் வேதனை - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
சுனாமியின் வேதனை - Page 2 Poll_c10சுனாமியின் வேதனை - Page 2 Poll_m10சுனாமியின் வேதனை - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
சுனாமியின் வேதனை - Page 2 Poll_c10சுனாமியின் வேதனை - Page 2 Poll_m10சுனாமியின் வேதனை - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுனாமியின் வேதனை


   
   

Page 2 of 2 Previous  1, 2

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri May 07, 2010 10:42 am

First topic message reminder :

சுனாமியின் வேதனை - Page 2 Village+Girl+
கடற்கரையில்
காலடி வைக்கும்
சிறுமியின் ஏக்கம்
சுனாமியின் தாக்கம் இது ...

ஏய் சமுத்திரமே !!!
அன்று சத்தமில்லாமல்
அமைதியான தூக்கத்தில் அசுரனாய்வந்து
அன்பான என்இனங்களை அழித்தவனே !
வாழ்கையை அபகரித்து அனாதையாக்கியவனே !!


சுனாமியின் வேதனை - Page 2 Sad3
நாங்களே
வறுமையில் வாடுபவர்கள் !
எங்களிடம்
இருந்ததையும் எங்களையும்
வாரீரைத்தும் எடுத்தும்
சென்றாயே !! நியாயமா ?

இன்று வெட்கமில்லாமல்
அலையெனும் தூதுவனை அனுப்பி !
என்காலெனும் பாதங்களை கோடிமுறை
வருடிவருடி பாவமன்னிப்பு கேட்க்கின்றாயே !!
உன்னை
வாழ்கையில் மறக்கமுடியுமா !

சுனாமியின் வேதனை - Page 2 Sad1
எங்களை
இனிஉன்னால் காக்கமுடியுமா !!
கொடுத்ததைவிட அதிகம் - எடுத்தும்
கொண்டாயே !!! நியாயமா ?

என்றும் இனிமேல்
வரமாட்டேன் என்று சொன்னால்
நான் மட்டுமில்லை இறந்தவர்களும்
உன்னை மன்னித்துவிடுவர் !
மீண்டும்வருவதற்கு இது ஒத்திகை
என்று(ம்) சொல்லிவிடாதே - தாளாது என்நெஞ்சம் !!

சுனாமியின் வேதனை - Page 2 Girl



நான்...
இறந்தவர்களுக்காக நினைவஞ்சலி செலுத்த
இழந்தவர்களுடன் வருக்கின்றேன்
உன்னை
அழைக்கவோ அரவணைக்கவோ அல்ல
எங்களைகாண மீண்டும்வராதிரு.


இவன்,
வாசன்.


srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 1:52 pm

நிலாசகி wrote:இயற்கை அன்னையின் சீற்றம் .........பல்லாயிரக்கணக்கான ஓலைக்குரல்களில்
உங்களதும் ஒன்று ...மனிதனே மனிதனின் அழுகுரலை ரசிக்க பழகிவிடான் ...இயற்கை அன்னை
எம்மாத்திரம்

ஆமாம்.. சரிதான் நீங்கள் சொல்வது...

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat May 08, 2010 1:56 pm

உண்மைலுமே நீங்க எழுதி இருக்கற கவிதை என்னை கலங்க வச்சுட்டது வாசன்.



சுனாமியின் வேதனை - Page 2 Uசுனாமியின் வேதனை - Page 2 Dசுனாமியின் வேதனை - Page 2 Aசுனாமியின் வேதனை - Page 2 Yசுனாமியின் வேதனை - Page 2 Aசுனாமியின் வேதனை - Page 2 Sசுனாமியின் வேதனை - Page 2 Uசுனாமியின் வேதனை - Page 2 Dசுனாமியின் வேதனை - Page 2 Hசுனாமியின் வேதனை - Page 2 A
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 2:11 pm

உதயசுதா wrote:உண்மைலுமே நீங்க எழுதி இருக்கற கவிதை என்னை கலங்க வச்சுட்டது வாசன்.

உண்மையிலேவா?

மிக்க நன்றி தங்களின் பார்வைக்கும் மற்றும் தங்களின் வரியில் வலியை கூறியமைக்கும்...

ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 08, 2010 3:34 pm

சபீர் wrote:நண்பா உங்கள் கவிதையில உள்ள அதனை சோக வரிகளும் என்னை கலங்க வைத்து கலங்க வைத்துவிட்டது.என் மனக்கண்களுக்கு முன்னால் அந்த சுனமிஎனும் கொடூர கட்சி ஓடிகொண்டிருகிறது.இக்கவிதைய எழுதி உமக்கு கோடி நன்றிகள்
சியர்ஸ் சியர்ஸ்



சுனாமியின் வேதனை - Page 2 Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 3:42 pm

ஹனி wrote:
சபீர் wrote:நண்பா உங்கள் கவிதையில உள்ள அதனை சோக வரிகளும் என்னை கலங்க வைத்து கலங்க வைத்துவிட்டது.என் மனக்கண்களுக்கு முன்னால் அந்த சுனமிஎனும் கொடூர கட்சி ஓடிகொண்டிருகிறது.இக்கவிதைய எழுதி உமக்கு கோடி நன்றிகள்
சியர்ஸ் சியர்ஸ்

மிக்க நன்றி ஹனி...

அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Sat May 08, 2010 4:38 pm

நான்...
இறந்தவர்களுக்காக நினைவஞ்சலி செலுத்த
இழந்தவர்களுடன் வருக்கின்றேன்
உன்னை
அழைக்கவோ அரவணைக்கவோ அல்ல
எங்களைகாண மீண்டும்வராதிரு.
மறுபடியும் மனம் கலங்கி விட்டது சோகம் சோகம்



சுனாமியின் வேதனை - Page 2 Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sat May 08, 2010 4:55 pm

அப்புகுட்டி wrote:நான்...
இறந்தவர்களுக்காக நினைவஞ்சலி செலுத்த
இழந்தவர்களுடன் வருக்கின்றேன்
உன்னை
அழைக்கவோ அரவணைக்கவோ அல்ல
எங்களைகாண மீண்டும்வராதிரு.
மறுபடியும் மனம் கலங்கி விட்டது சோகம் சோகம்

சுனாமியின் வேதனை - Page 2 359383 சுனாமியின் வேதனை - Page 2 359383

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sun May 09, 2010 12:30 pm

அப்புகுட்டி wrote:நான்...
இறந்தவர்களுக்காக நினைவஞ்சலி செலுத்த
இழந்தவர்களுடன் வருக்கின்றேன்
உன்னை
அழைக்கவோ அரவணைக்கவோ அல்ல
எங்களைகாண மீண்டும்வராதிரு.
மறுபடியும் மனம் கலங்கி விட்டது சோகம் சோகம்

அன்புள்ள அப்பு & சம்ஸ்,

இழந்தவர்களுக்கும், இறந்தவர்களுக்கும் நாம் காட்டும் சோகங்களும் அனுதாபமும் அவர்களுக்குக் அமைதியை தரட்டும்...

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக