புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியமே... - Page 2 Poll_c10ஓவியமே... - Page 2 Poll_m10ஓவியமே... - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஓவியமே... - Page 2 Poll_c10ஓவியமே... - Page 2 Poll_m10ஓவியமே... - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஓவியமே... - Page 2 Poll_c10ஓவியமே... - Page 2 Poll_m10ஓவியமே... - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஓவியமே... - Page 2 Poll_c10ஓவியமே... - Page 2 Poll_m10ஓவியமே... - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஓவியமே... - Page 2 Poll_c10ஓவியமே... - Page 2 Poll_m10ஓவியமே... - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓவியமே... - Page 2 Poll_c10ஓவியமே... - Page 2 Poll_m10ஓவியமே... - Page 2 Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஓவியமே... - Page 2 Poll_c10ஓவியமே... - Page 2 Poll_m10ஓவியமே... - Page 2 Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஓவியமே... - Page 2 Poll_c10ஓவியமே... - Page 2 Poll_m10ஓவியமே... - Page 2 Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஓவியமே... - Page 2 Poll_c10ஓவியமே... - Page 2 Poll_m10ஓவியமே... - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஓவியமே... - Page 2 Poll_c10ஓவியமே... - Page 2 Poll_m10ஓவியமே... - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓவியமே...


   
   

Page 2 of 2 Previous  1, 2

பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 06, 2010 8:27 pm

First topic message reminder :

ஓவியமே
என் காவியமே
உன்னை நோக்கிடத்தான் ஓடோடி வந்தேனோ
உள்ளம் பூத்திடத்தான் உன்னருகில் நின்றேனோ


கள்ளக் குறுஞ்சிரிப்பில் கார்குழலே கவருகிறாய்
அள்ளும் கருவிழியால் கயல்விழியே கொல்லுகிறாய்
மெல்ல உனையணைக்க என்னுள்ளம் தோன்றுதடி
உன்னைக் காத்துவரும் காவலர்தான் தொல்லையடி


எந்தன் குரலோசை கேட்டு நீ மகிழ்கின்றாய்
என்னைத் தினமும்தான் உன் கண்ணால் பார்க்கின்றாய்
உன்னைச் சிறை மீட்க என் நெஞ்சம் தோன்றுதடி
பெண்ணே உன்னருகில் மானிடர்கள் அதிகமடி


உன் கண்களால் நீ என்னைப் பார்த்தாலும்
உன் புன்னகைப் பூவொன்று தந்தாலும்
உன் செவியில் என் மொழி விழுந்தாலும்
உன் அதரங்கள் ஒருபோதும் குவியாததேனோ?
மௌனம் தான் உன் மொழியா..?
ஓ....
மறந்துவிட்டேன் நீ ஓவியமல்லவா...?
ஓவியமே... - Page 2 Bhavart


சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Sat May 08, 2010 4:20 pm

ஹாசிம் wrote:அருமையான வரிகள் மயக்கிய அந்த பாவைக்கா அல்லது வரைந்த உள்ளத்துக்கா நன்றி

வாழ்த்துக்கள் நண்பா ஓவியமே... - Page 2 677196
ஓவியமே... - Page 2 359383 ஓவியமே... - Page 2 359383

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Sat May 08, 2010 5:35 pm

பாரதிப்பிரியன் wrote:ஓவியமே
என் காவியமே
உன்னை நோக்கிடத்தான் ஓடோடி வந்தேனோ
உள்ளம் பூத்திடத்தான் உன்னருகில் நின்றேனோ


கள்ளக் குறுஞ்சிரிப்பில் கார்குழலே கவருகிறாய்
அள்ளும் கருவிழியால் கயல்விழியே கொல்லுகிறாய்
மெல்ல உனையணைக்க என்னுள்ளம் தோன்றுதடி
உன்னைக் காத்துவரும் காவலர்தான் தொல்லையடி


எந்தன் குரலோசை கேட்டு நீ மகிழ்கின்றாய்
என்னைத் தினமும்தான் உன் கண்ணால் பார்க்கின்றாய்
உன்னைச் சிறை மீட்க என் நெஞ்சம் தோன்றுதடி
பெண்ணே உன்னருகில் மானிடர்கள் அதிகமடி


உன் கண்களால் நீ என்னைப் பார்த்தாலும்
உன் புன்னகைப் பூவொன்று தந்தாலும்
உன் செவியில் என் மொழி விழுந்தாலும்
உன் அதரங்கள் ஒருபோதும் குவியாததேனோ?
மௌனம் தான் உன் மொழியா..?
ஓ....
மறந்துவிட்டேன் நீ ஓவியமல்லவா...?
ஓவியமே... - Page 2 Bhavart

உயிர் ஒன்று ஓவியமாய்
உன்னில் உயிர்பெற்று காவியமாய்
கவிதையாய் எங்கள் மனம் நிறைந்தது

வார்த்தை ஜாலங்கள் மிக அருமை.....
நேசித்தவளை ஓவியமாய் வரைந்து வைத்தால் ஊண் உறக்கமின்றி அந்த ஓவியத்துடனே தான் பொழுதும் போகும்.... அப்டி தானே பாரதி?

அன்பான பாராட்டுக்கள் பாரதி...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஓவியமே... - Page 2 47
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Sat May 08, 2010 6:00 pm

பாரதிப்பிரியன் wrote:

உன் கண்களால் நீ என்னைப் பார்த்தாலும்
உன் புன்னகைப் பூவொன்று தந்தாலும்
உன் செவியில் என் மொழி விழுந்தாலும்
உன் அதரங்கள் ஒருபோதும் குவியாததேனோ?
மௌனம் தான் உன் மொழியா..?
ஓ....
மறந்துவிட்டேன் நீ ஓவியமல்லவா...?


அழகான இதய உணர்வுகளுக்கு ஓவியம் தீட்டி இருக்கீறீர்கள் வாழ்த்துக்கள் ஓவியமே... - Page 2 677196 ஓவியமே... - Page 2 677196 ஓவியமே... - Page 2 677196 ஓவியமே... - Page 2 677196



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





ஓவியமே... - Page 2 Ila
வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Sat May 08, 2010 7:38 pm

அழகிய கவிதை ஓவியத்திற்காய் அமைந்தமை சிறப்பாக உள்ளது பாராட்டுக்கள் நண்பரே மகிழ்ச்சி



வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

ஓவியமே... - Page 2 Avatar15523pf0
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக