புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Today at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Today at 6:52 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by T.N.Balasubramanian Today at 6:46 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Today at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10 
94 Posts - 45%
ayyasamy ram
பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10 
77 Posts - 37%
T.N.Balasubramanian
பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10 
12 Posts - 6%
Dr.S.Soundarapandian
பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10 
7 Posts - 3%
mohamed nizamudeen
பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10 
5 Posts - 2%
i6appar
பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10 
4 Posts - 2%
Srinivasan23
பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Manimegala
பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya

Karthikakulanthaivel

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10 
443 Posts - 47%
heezulia
பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10 
330 Posts - 35%
Dr.S.Soundarapandian
பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10 
41 Posts - 4%
mohamed nizamudeen
பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10 
30 Posts - 3%
prajai
பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10 
8 Posts - 1%

6 Posts - 1%
Karthikakulanthaivel
பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran

4 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகிரங்க மடல் - ப்ரியா

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu May 06, 2010 6:52 pm

First topic message reminder :

வணக்கம் என் அன்புத் தமிழ் உறவுகளே , என்னால் பொறுக்க முடியாமல் தான் இந்த பகிரங்க மடல்,சமீபகாலமாக சிலசில பிரச்சனைகள் மனக்கசப்புகள் இடம்பெறுவதை என்னால் உணர முடிகிறது, ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்,ஈகரை என்னும் இந்த ஆலமரத்தை தாங்கும் விழுதுகள் நாங்கள்தான்,நாம் அனைவரும் ஈகரைத்தாயின் செல்லப் பிள்ளைகள்,அனைவரும் அனைவருக்கும் சொந்தக்காரர்கள் தான், என்னதான் குடும்பம் உறவுகள் என இருந்தாலும் அதை வழி நடார்த்த அம்மா, அப்பா ,அண்ணன் அக்கா என இருப்பது போல இங்கும் இருக்கின்றது , நாம் தவறு செய்தால் எம் தந்தை சுட்டிக்காட்டுவதில்லையா ? அதற்காக நாம் அப்பாவுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதா ? குடும்பம் என்றால் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் நண்பர்களே,நாம் தான் உணர்ந்து நடக்க வேண்டும், ஒரு கூட்டுப் பறவைகளாக வாழ்ந்து வரும் எமக்குள் பிரிவு இருக்கக் கூடாது, பிரிவு என்றும் கொடியது உறவுகளே ,ஒன்று மட்டும் நண்பர்களே நான் சில நாட்களாக ஈகரைப் பக்கம் வரவில்லை அதற்கு இதுவும் காரணம் தான் ,
ஊர் கூடி இழுத்தால் தான் தேர்,தனி ஒருவரால் மட்டும் அது முடியாது,நான் உங்களுடன் இணைந்து சில மாதங்கள் தான் ஆனால் நான் பலவருடங்கள் உங்களுடன் ஒன்றாக பழகியது போல என் உள் உணர்வு கூறுகின்றது,அவ்வளவுக்கு எனது மனது நிறைய சந்தோசங்கள் மட்டும் தான் இதை எனக்கு தந்ததென்றால் இந்த ஈகரை அன்னையும் என் உடன் பிறவா சகோதர சகோதரிகளும் தான் , ஈகரை பல கலைஞர்களை உருவாகியது மட்டுமல்லாது அவர்களின் திறமைகளையும் வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றது .ஒன்று மட்டும் உறவுகளே பிரச்னையை வளர்க்காதீர்கள் மனம் விட்டு பேசுங்கள்,நிச்சயமாக அனைவரும் இன்னும் கடக்கவேண்டிய படிகள் நிறைய உள்ளது ,நாம் இதுவரை பயணித்திருப்பது கொஞ்ச தூரம் தான் இன்னும் நிறைய தூரமும் சாதிப்பதற்குரிய களமும் எம் முன்னே இருக்கும் அதே வேளை சவால்களும் இருக்கின்றன.எம் ஈகரை முன்னணியில் இருப்பதற்கு காரணம் நீங்கள் தான் , உங்கள் ஒவ்வொரிவரினதும் அயராத உழைப்பும் ,உடனுக்குடன் தகவல்களை அறியத்தர வேண்டும் என்ற உத் வேகமும் தான்.நீங்கள் ஒவ்வொருவரும் குணத்தினாலும், அன்பினாலும் ,நேர்மையினாலும், உங்களால் உழைப்பினாலும் மேன் மக்கள்தான்,நான் புதியவள் தான்,ஆனால் பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவியாகவும்,முத்தமிழ் மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளேன், பாடசாலையில் மாணவர் பிரிவுத் தலைவர்களுள் ஒருவராகவும் இருந்துள்ளேன், நானும் வாழ்க்கையில் பல சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளேன்,எதற்கும் பொறுமை, பொறுமையாக செயல் படுங்கள்,மறப்போம் மன்னிப்போம், வாழ்க்கை வாழ்வதற்கே..

இனியும் இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள்,பிரிவு என்ற சொல் நமக்குள் இருக்கக் கூடாது. அனைவரும் ஒன்றுபட்டு உறுதி மொழி வழங்குங்கள்.
அதுவரை நான் பார்வையாளர் மட்டும் தான். என்னை தவறாக நினைக்காதீர்கள் ..

என்றும் அன்புடன் தங்களின் தங்கை ,சகோதரி ,நண்பி
ப்ரியா
:

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu May 06, 2010 11:49 pm

அருமையான கருத்து அனைவரும் கடை பிடித்தால், நம்மளைத் தடுக்க யாரும் இல்லை.

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 07, 2010 12:00 am

சிவா wrote:ஓகே, இங்கு அனைவரும் தங்கள் கருத்துக்களைக் கூறிவிட்டீர்கள் என நினைக்கிறேன். இப்பிரச்சனைக்கும் முற்றுப்புள்ளி வைத்துவிடுவோமா?

வைத்து விடுங்கள் சிவா.. உங்கள் கருத்தை நான் வழி மொழிகிறேன்.. இனி இது போல மடல், அறிக்கை இவையெல்லாம் ஈகரையில் உலா வர வேண்டாம். சின்ன புள்ளியெல்லாம் வேண்டாம் சிவா.. ஒரு பெரிய புள்ளியாக வைங்க சிவா.. அப்பதான் நீங்க பெரிய புள்ளின்னும் எங்களுக்குத் தெரியும்.. பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 705463 பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 705463 பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 705463 பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 705463 பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 705463

பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Aபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Aபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Tபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Hபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Iபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Rபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Aபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 07, 2010 12:03 am

Aathira wrote:

பெரிய புள்ளின்னு புரளிய கிளப்பி கடைசியில புள்ளி ராஜான்னு முடிக்கிறதுக்குதானே பிளான் பண்றீங்க!!!

பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 07, 2010 12:06 am

சிவா wrote:

பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 403484 புள்ளி சிவா பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 168300 பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 705463 பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 705463 பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 705463

பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Aபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Aபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Tபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Hபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Iபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Rபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Aபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 07, 2010 12:08 am

சரி சரி.... அக்காவுக்கு தூக்கம் வந்திருச்சு, யாரும் தொந்தரவு செய்யாதீங்க!!! தூங்குங்க அக்கா!!!! பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Drunken_smilie

பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Fri May 07, 2010 12:11 am

சிவா wrote:சரி சரி.... அக்காவுக்கு தூக்கம் வந்திருச்சு, யாரும் தொந்தரவு செய்யாதீங்க!!! தூங்குங்க அக்கா!!!! பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Drunken_smilie

யாரு அக்கா? யாருக்குத் தூக்கம் வருது... ஒரே புள்ளி புள்ளியாத்தான் கண்ணுல தெரியுது...தூக்கமே தெரியலையே... பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Affraid

பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Aபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Aபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Tபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Hபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Iபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Rபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Aபகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Empty
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri May 07, 2010 12:15 am

Aathira wrote:
சிவா wrote:சரி சரி.... அக்காவுக்கு தூக்கம் வந்திருச்சு, யாரும் தொந்தரவு செய்யாதீங்க!!! தூங்குங்க அக்கா!!!! பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Drunken_smilie

யாரு அக்கா? யாருக்குத் தூக்கம் வருது... ஒரே புள்ளி புள்ளியாத்தான் கண்ணுல தெரியுது...தூக்கமே தெரியலையே... பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Affraid

மறுபடியும் புள்ளியா.....!!! எஸ்கேப்புடா கைப்புள்ள!!!! பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 230655

பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri May 07, 2010 12:17 am

சிவா wrote:
Aathira wrote:
சிவா wrote:சரி சரி.... அக்காவுக்கு தூக்கம் வந்திருச்சு, யாரும் தொந்தரவு செய்யாதீங்க!!! தூங்குங்க அக்கா!!!! பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Drunken_smilie

யாரு அக்கா? யாருக்குத் தூக்கம் வருது... ஒரே புள்ளி புள்ளியாத்தான் கண்ணுல தெரியுது...தூக்கமே தெரியலையே... பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 Affraid

மறுபடியும் புள்ளியா.....!!! எஸ்கேப்புடா கைப்புள்ள!!!! பகிரங்க மடல் - ப்ரியா - Page 5 230655

யப்பா என்ன ஓட்டம் அண்ணன் பிரமாதம் .

Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக