புதிய பதிவுகள்
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 16:39
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 16:37
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 16:28
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 16:26
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 16:25
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 16:23
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 16:11
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 13:08
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 12:53
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 10:09
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 9:44
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 8:07
» காரியக்காரி
by ayyasamy ram Today at 8:05
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:04
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பகிரங்க மடல் - ப்ரியா
Page 3 of 5 •
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
- ப்ரியாநிர்வாகக் குழு
- பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010
First topic message reminder :
வணக்கம் என் அன்புத் தமிழ் உறவுகளே , என்னால் பொறுக்க முடியாமல் தான் இந்த பகிரங்க மடல்,சமீபகாலமாக சிலசில பிரச்சனைகள் மனக்கசப்புகள் இடம்பெறுவதை என்னால் உணர முடிகிறது, ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்,ஈகரை என்னும் இந்த ஆலமரத்தை தாங்கும் விழுதுகள் நாங்கள்தான்,நாம் அனைவரும் ஈகரைத்தாயின் செல்லப் பிள்ளைகள்,அனைவரும் அனைவருக்கும் சொந்தக்காரர்கள் தான், என்னதான் குடும்பம் உறவுகள் என இருந்தாலும் அதை வழி நடார்த்த அம்மா, அப்பா ,அண்ணன் அக்கா என இருப்பது போல இங்கும் இருக்கின்றது , நாம் தவறு செய்தால் எம் தந்தை சுட்டிக்காட்டுவதில்லையா ? அதற்காக நாம் அப்பாவுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதா ? குடும்பம் என்றால் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் நண்பர்களே,நாம் தான் உணர்ந்து நடக்க வேண்டும், ஒரு கூட்டுப் பறவைகளாக வாழ்ந்து வரும் எமக்குள் பிரிவு இருக்கக் கூடாது, பிரிவு என்றும் கொடியது உறவுகளே ,ஒன்று மட்டும் நண்பர்களே நான் சில நாட்களாக ஈகரைப் பக்கம் வரவில்லை அதற்கு இதுவும் காரணம் தான் ,
ஊர் கூடி இழுத்தால் தான் தேர்,தனி ஒருவரால் மட்டும் அது முடியாது,நான் உங்களுடன் இணைந்து சில மாதங்கள் தான் ஆனால் நான் பலவருடங்கள் உங்களுடன் ஒன்றாக பழகியது போல என் உள் உணர்வு கூறுகின்றது,அவ்வளவுக்கு எனது மனது நிறைய சந்தோசங்கள் மட்டும் தான் இதை எனக்கு தந்ததென்றால் இந்த ஈகரை அன்னையும் என் உடன் பிறவா சகோதர சகோதரிகளும் தான் , ஈகரை பல கலைஞர்களை உருவாகியது மட்டுமல்லாது அவர்களின் திறமைகளையும் வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றது .ஒன்று மட்டும் உறவுகளே பிரச்னையை வளர்க்காதீர்கள் மனம் விட்டு பேசுங்கள்,நிச்சயமாக அனைவரும் இன்னும் கடக்கவேண்டிய படிகள் நிறைய உள்ளது ,நாம் இதுவரை பயணித்திருப்பது கொஞ்ச தூரம் தான் இன்னும் நிறைய தூரமும் சாதிப்பதற்குரிய களமும் எம் முன்னே இருக்கும் அதே வேளை சவால்களும் இருக்கின்றன.எம் ஈகரை முன்னணியில் இருப்பதற்கு காரணம் நீங்கள் தான் , உங்கள் ஒவ்வொரிவரினதும் அயராத உழைப்பும் ,உடனுக்குடன் தகவல்களை அறியத்தர வேண்டும் என்ற உத் வேகமும் தான்.நீங்கள் ஒவ்வொருவரும் குணத்தினாலும், அன்பினாலும் ,நேர்மையினாலும், உங்களால் உழைப்பினாலும் மேன் மக்கள்தான்,நான் புதியவள் தான்,ஆனால் பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவியாகவும்,முத்தமிழ் மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளேன், பாடசாலையில் மாணவர் பிரிவுத் தலைவர்களுள் ஒருவராகவும் இருந்துள்ளேன், நானும் வாழ்க்கையில் பல சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளேன்,எதற்கும் பொறுமை, பொறுமையாக செயல் படுங்கள்,மறப்போம் மன்னிப்போம், வாழ்க்கை வாழ்வதற்கே..
இனியும் இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள்,பிரிவு என்ற சொல் நமக்குள் இருக்கக் கூடாது. அனைவரும் ஒன்றுபட்டு உறுதி மொழி வழங்குங்கள்.
அதுவரை நான் பார்வையாளர் மட்டும் தான். என்னை தவறாக நினைக்காதீர்கள் ..
என்றும் அன்புடன் தங்களின் தங்கை ,சகோதரி ,நண்பி
ப்ரியா
:

பிச்ச wrote:சிவா wrote:இதுபோன்ற சச்சரவுகளும் நம் ஒற்றுமையை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் என்று எண்ணுகிறேன்! அனைத்துப் பிரச்சனைகளும் சுமூகமாக தீர்க்கப்பட்டுவிட்டது! இதற்கு ஏதேனும் மாற்றுக் கருத்து உள்ளதா நண்பர்களே?
பிரச்சனையை முடிஞ்சதா? யார் சொன்னா?
பிரச்சனையை இன்னும் ஈகரையில் உள்ளது...
பிச்ச இங்க பிரச்சனை குடுத்தா பிச்சு பிச்சு எடுத்துடுவோம், பரவாயில்லையா?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- mohan-தாஸ்வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 08/02/2010
தல நானும் வாரன் அந்த விளையாட்டுக்கு ஆளை பிடிங்க நீங்கசிவா wrote:பிச்ச wrote:சிவா wrote:இதுபோன்ற சச்சரவுகளும் நம் ஒற்றுமையை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் என்று எண்ணுகிறேன்! அனைத்துப் பிரச்சனைகளும் சுமூகமாக தீர்க்கப்பட்டுவிட்டது! இதற்கு ஏதேனும் மாற்றுக் கருத்து உள்ளதா நண்பர்களே?
பிரச்சனையை முடிஞ்சதா? யார் சொன்னா?
பிரச்சனையை இன்னும் ஈகரையில் உள்ளது...
பிச்ச இங்க பிரச்சனை குடுத்தா பிச்சு பிச்சு எடுத்துடுவோம், பரவாயில்லையா?
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
பிச்ச wrote:ஏற்க்கனவே ஒருத்தி பேட்டாவாலையே பிச்சிட்டா நாடு ரோட்டுல. இனி மேல் பிக்கரத்துக்கு ஒண்ணுமே இல்ல தல!
சொல்லவே இல்ல!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா wrote:பிச்ச wrote:ஏற்க்கனவே ஒருத்தி பேட்டாவாலையே பிச்சிட்டா நாடு ரோட்டுல. இனி மேல் பிக்கரத்துக்கு ஒண்ணுமே இல்ல தல!
சொல்லவே இல்ல!!!
ஒண்ணுமில்லை. பொண்ணுகிட்ட லவ் லெட்டர் கொடுத்தேன் (முதன் முதலா) புருஷன் காரர் பார்த்துட்டார். அதான்.
அதுல என் தப்பு ஒன்னும் இல்லை. எல்லாம் அந்த பொண்ணோட தப்புதான்...
ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
mohan-தாஸ் wrote:தல நானும் வாரன் அந்த விளையாட்டுக்கு ஆளை பிடிங்க நீங்க
ஒருநாள் நம்மிடம் மாட்டித்தானே ஆக வேண்டும்!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிச்ச wrote:சிவா wrote:பிச்ச wrote:ஏற்க்கனவே ஒருத்தி பேட்டாவாலையே பிச்சிட்டா நாடு ரோட்டுல. இனி மேல் பிக்கரத்துக்கு ஒண்ணுமே இல்ல தல!
சொல்லவே இல்ல!!!
ஒண்ணுமில்லை. பொண்ணுகிட்ட லவ் லெட்டர் கொடுத்தேன் (முதன் முதலா) புருஷன் காரர் பார்த்துட்டார். அதான்.
அதுல என் தப்பு ஒன்னும் இல்லை. எல்லாம் அந்த பொண்ணோட தப்புதான்...
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செங்கை ஆழியன்பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010
பிரச்சனை தீர்க்கப் பட்டு விட்டதா ?
செங்கை ஆழியன் wrote:பிரச்சனை தீர்க்கப் பட்டு விட்டதா ?
ஆமாமா!!! வடிவேலு பாணியில் பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டது!!!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- செங்கை ஆழியன்பண்பாளர்
- பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010
சிவா wrote:செங்கை ஆழியன் wrote:பிரச்சனை தீர்க்கப் பட்டு விட்டதா ?
ஆமாமா!!! வடிவேலு பாணியில் பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டது!!!
அப்ப எல்லாரும் வருவாங்களாமா ?
- Sponsored content
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 5