புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10 
29 Posts - 67%
Dr.S.Soundarapandian
பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10 
8 Posts - 19%
heezulia
பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10 
5 Posts - 12%
mohamed nizamudeen
பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10 
194 Posts - 75%
heezulia
பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10 
32 Posts - 12%
mohamed nizamudeen
பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_m10பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பகிரங்க மடல் - ப்ரியா

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Thu May 06, 2010 6:52 pm

First topic message reminder :

வணக்கம் என் அன்புத் தமிழ் உறவுகளே , என்னால் பொறுக்க முடியாமல் தான் இந்த பகிரங்க மடல்,சமீபகாலமாக சிலசில பிரச்சனைகள் மனக்கசப்புகள் இடம்பெறுவதை என்னால் உணர முடிகிறது, ஒன்றை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்,ஈகரை என்னும் இந்த ஆலமரத்தை தாங்கும் விழுதுகள் நாங்கள்தான்,நாம் அனைவரும் ஈகரைத்தாயின் செல்லப் பிள்ளைகள்,அனைவரும் அனைவருக்கும் சொந்தக்காரர்கள் தான், என்னதான் குடும்பம் உறவுகள் என இருந்தாலும் அதை வழி நடார்த்த அம்மா, அப்பா ,அண்ணன் அக்கா என இருப்பது போல இங்கும் இருக்கின்றது , நாம் தவறு செய்தால் எம் தந்தை சுட்டிக்காட்டுவதில்லையா ? அதற்காக நாம் அப்பாவுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறுவதா ? குடும்பம் என்றால் பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் நண்பர்களே,நாம் தான் உணர்ந்து நடக்க வேண்டும், ஒரு கூட்டுப் பறவைகளாக வாழ்ந்து வரும் எமக்குள் பிரிவு இருக்கக் கூடாது, பிரிவு என்றும் கொடியது உறவுகளே ,ஒன்று மட்டும் நண்பர்களே நான் சில நாட்களாக ஈகரைப் பக்கம் வரவில்லை அதற்கு இதுவும் காரணம் தான் ,
ஊர் கூடி இழுத்தால் தான் தேர்,தனி ஒருவரால் மட்டும் அது முடியாது,நான் உங்களுடன் இணைந்து சில மாதங்கள் தான் ஆனால் நான் பலவருடங்கள் உங்களுடன் ஒன்றாக பழகியது போல என் உள் உணர்வு கூறுகின்றது,அவ்வளவுக்கு எனது மனது நிறைய சந்தோசங்கள் மட்டும் தான் இதை எனக்கு தந்ததென்றால் இந்த ஈகரை அன்னையும் என் உடன் பிறவா சகோதர சகோதரிகளும் தான் , ஈகரை பல கலைஞர்களை உருவாகியது மட்டுமல்லாது அவர்களின் திறமைகளையும் வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றது .ஒன்று மட்டும் உறவுகளே பிரச்னையை வளர்க்காதீர்கள் மனம் விட்டு பேசுங்கள்,நிச்சயமாக அனைவரும் இன்னும் கடக்கவேண்டிய படிகள் நிறைய உள்ளது ,நாம் இதுவரை பயணித்திருப்பது கொஞ்ச தூரம் தான் இன்னும் நிறைய தூரமும் சாதிப்பதற்குரிய களமும் எம் முன்னே இருக்கும் அதே வேளை சவால்களும் இருக்கின்றன.எம் ஈகரை முன்னணியில் இருப்பதற்கு காரணம் நீங்கள் தான் , உங்கள் ஒவ்வொரிவரினதும் அயராத உழைப்பும் ,உடனுக்குடன் தகவல்களை அறியத்தர வேண்டும் என்ற உத் வேகமும் தான்.நீங்கள் ஒவ்வொருவரும் குணத்தினாலும், அன்பினாலும் ,நேர்மையினாலும், உங்களால் உழைப்பினாலும் மேன் மக்கள்தான்,நான் புதியவள் தான்,ஆனால் பல்கலைக்கழகத்தில் மாணவர் தலைவியாகவும்,முத்தமிழ் மன்றத்தின் தலைவராகவும் இருந்துள்ளேன், பாடசாலையில் மாணவர் பிரிவுத் தலைவர்களுள் ஒருவராகவும் இருந்துள்ளேன், நானும் வாழ்க்கையில் பல சவால்களுக்கு முகம் கொடுத்துள்ளேன்,எதற்கும் பொறுமை, பொறுமையாக செயல் படுங்கள்,மறப்போம் மன்னிப்போம், வாழ்க்கை வாழ்வதற்கே..

இனியும் இதுபோன்ற தவறுகளை செய்யாதீர்கள்,பிரிவு என்ற சொல் நமக்குள் இருக்கக் கூடாது. அனைவரும் ஒன்றுபட்டு உறுதி மொழி வழங்குங்கள்.
அதுவரை நான் பார்வையாளர் மட்டும் தான். என்னை தவறாக நினைக்காதீர்கள் ..

என்றும் அன்புடன் தங்களின் தங்கை ,சகோதரி ,நண்பி
ப்ரியா
:

"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Logo16

என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 9:06 pm

பிச்ச wrote:
சிவா wrote:இதுபோன்ற சச்சரவுகளும் நம் ஒற்றுமையை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் என்று எண்ணுகிறேன்! அனைத்துப் பிரச்சனைகளும் சுமூகமாக தீர்க்கப்பட்டுவிட்டது! இதற்கு ஏதேனும் மாற்றுக் கருத்து உள்ளதா நண்பர்களே?

பிரச்சனையை முடிஞ்சதா? யார் சொன்னா?
பிச்சனையை இன்னும் ஈகரையில் உள்ளது... பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Icon_lol

பிச்ச இங்க பிரச்சனை குடுத்தா பிச்சு பிச்சு எடுத்துடுவோம், பரவாயில்லையா?

பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Thu May 06, 2010 9:10 pm

சிவா wrote:
பிச்ச wrote:
சிவா wrote:இதுபோன்ற சச்சரவுகளும் நம் ஒற்றுமையை மேலும் உறுதிப்படுத்திக் கொள்ளத்தான் என்று எண்ணுகிறேன்! அனைத்துப் பிரச்சனைகளும் சுமூகமாக தீர்க்கப்பட்டுவிட்டது! இதற்கு ஏதேனும் மாற்றுக் கருத்து உள்ளதா நண்பர்களே?

பிரச்சனையை முடிஞ்சதா? யார் சொன்னா?
பிச்சனையை இன்னும் ஈகரையில் உள்ளது... பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Icon_lol

பிச்ச இங்க பிரச்சனை குடுத்தா பிச்சு பிச்சு எடுத்துடுவோம், பரவாயில்லையா?
தல நானும் வாரன் அந்த விளையாட்டுக்கு ஆளை பிடிங்க நீங்க பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 89452

அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 06, 2010 9:10 pm

ஏற்க்கனவே ஒருத்தி பேட்டாவாலையே பிச்சிட்டா நாடு ரோட்டுல. இனி மேல் பிக்கரத்துக்கு ஒண்ணுமே இல்ல தல!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 9:11 pm

பிச்ச wrote:ஏற்க்கனவே ஒருத்தி பேட்டாவாலையே பிச்சிட்டா நாடு ரோட்டுல. இனி மேல் பிக்கரத்துக்கு ஒண்ணுமே இல்ல தல!

பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 705463 பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 705463 பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 705463 பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 705463 சொல்லவே இல்ல!!!

பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Thu May 06, 2010 9:13 pm

சிவா wrote:
பிச்ச wrote:ஏற்க்கனவே ஒருத்தி பேட்டாவாலையே பிச்சிட்டா நாடு ரோட்டுல. இனி மேல் பிக்கரத்துக்கு ஒண்ணுமே இல்ல தல!

பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 705463 பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 705463 பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 705463 பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 705463 சொல்லவே இல்ல!!!

ஒண்ணுமில்லை. பொண்ணுகிட்ட லவ் லெட்டர் கொடுத்தேன் (முதன் முதலா) புருஷன் காரர் பார்த்துட்டார். அதான்.

அதுல என் தப்பு ஒன்னும் இல்லை. எல்லாம் அந்த பொண்ணோட தப்புதான்... பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 440806

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 9:13 pm

mohan-தாஸ் wrote:தல நானும் வாரன் அந்த விளையாட்டுக்கு ஆளை பிடிங்க நீங்க பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 89452

ஒருநாள் நம்மிடம் மாட்டித்தானே ஆக வேண்டும்!!! பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 246975

பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 9:17 pm

பிச்ச wrote:
சிவா wrote:
பிச்ச wrote:ஏற்க்கனவே ஒருத்தி பேட்டாவாலையே பிச்சிட்டா நாடு ரோட்டுல. இனி மேல் பிக்கரத்துக்கு ஒண்ணுமே இல்ல தல!

பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 705463 பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 705463 பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 705463 பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 705463 சொல்லவே இல்ல!!!

ஒண்ணுமில்லை. பொண்ணுகிட்ட லவ் லெட்டர் கொடுத்தேன் (முதன் முதலா) புருஷன் காரர் பார்த்துட்டார். அதான்.

அதுல என் தப்பு ஒன்னும் இல்லை. எல்லாம் அந்த பொண்ணோட தப்புதான்... பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 440806

பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 56667 பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 56667 பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 56667 பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 56667

பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Postசெங்கை ஆழியன் Thu May 06, 2010 9:19 pm

பிரச்சனை தீர்க்கப் பட்டு விட்டதா ?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 9:20 pm

செங்கை ஆழியன் wrote:பிரச்சனை தீர்க்கப் பட்டு விட்டதா ?

ஆமாமா!!! வடிவேலு பாணியில் பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டது!!! பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 649524

பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செங்கை ஆழியன்
செங்கை ஆழியன்
பண்பாளர்

பதிவுகள் : 197
இணைந்தது : 22/04/2010

Postசெங்கை ஆழியன் Thu May 06, 2010 9:36 pm

சிவா wrote:
செங்கை ஆழியன் wrote:பிரச்சனை தீர்க்கப் பட்டு விட்டதா ?

ஆமாமா!!! வடிவேலு பாணியில் பிரச்சனை சுமூகமாக தீர்க்கப்பட்டது!!! பகிரங்க மடல் - ப்ரியா - Page 3 649524

அப்ப எல்லாரும் வருவாங்களாமா ?

Sponsored content

PostSponsored content

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக