புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_m10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10 
29 Posts - 60%
heezulia
நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_m10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10 
10 Posts - 21%
Dr.S.Soundarapandian
நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_m10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_m10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_m10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10 
194 Posts - 73%
heezulia
நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_m10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10 
37 Posts - 14%
mohamed nizamudeen
நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_m10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_m10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10 
8 Posts - 3%
prajai
நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_m10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_m10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_m10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_m10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_m10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10 
2 Posts - 1%
Shivanya
நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_m10நடைமுறையில் மாறுதல் - Page 3 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நடைமுறையில் மாறுதல்


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 26, 2009 10:07 am

First topic message reminder :

மூலதானப்பட்டி என்ற கிராமம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இதை சுற்றி உள்ள 18 பட்டி கிராமத்தில் வீட்டோட மாப்பிள்ளையாக போகின்றனர் ஆண் சிங்கங்கள். காரணம் 50 ஆண்டுகளுக்கு முன்பு இந்த கிராமத்தில் குடித்து விட்டு கொடுமைப் படுத்தி 1 பெண்ணை அசிங்கப்படுத்தினார் அந்த பெண்ணின் கணவர். அவள் அதை தாங்க முடியாமல் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டாள். இதை தடுக்க ஒரு புதிய முயற்சி வித்தியாசமான சவாலான முயற்சி மேற்கொண்டனர் கிராம மக்கள். இனிமேல் திருமணம் முடிந்து ஆண்கள் தான் பெண் வீட்டிற்கு வீட்டோட மாப்பிள்ளையாக செல்ல வேண்டும் என்று தீர்மானம் செய்யப்பட்டது. அன்றையிலிருந்து இந்த 18 பட்டி கிராமத்தில் இப்படிதான் நடந்து கொண்டு வருகிறது. இது நடைமுறை வாழ்க்கைக்கு அப்படியே மாறுபடுகிறது. இதையும் ஊர்மக்கள் சகஜமாக ஒத்துழைக்கின்றனர். சொத்து, சீர், வீடு, மனை, வயல், எல்லாமே பெண் பேருக்குத்தான் தரப்படுகிறது. மாப்பிள்ளைக்கு ஒன்றுமே கிடையாது. இங்கு குடும்பத்தில் சண்டை என்றால் ஆண்கள் பெட்டியை எடுத்துக்கொண்டு தாய் வீட்டிற்கு வருகிறார்கள். மகிழ்ச்சி

இந்த சவாலான தீர்ப்பை அக்கிராம பஞ்சாயத்து தலைவர் தைரியமாக வழங்கியுள்ளது ஒரு வகையில் பெருமைக்குரியது என்றாலும் சற்று கவலைப்பட வைக்கிறது.


sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Fri Jun 26, 2009 4:03 pm

நான் நைஜீரியாவில் இருக்கேன்......முடியுமா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 26, 2009 4:05 pm

என்ன இப்படி கேட்டுடீங்க டிக்கெட் எடுத்து அனுப்புங்க கண்டிப்பா வரேன்

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Fri Jun 26, 2009 4:14 pm

ஆஹா மாப்பு வெச்சுடியே ஆப்பு.......சுதாகரா அப்பீட் ஆயிடு...மாட்டிகாத,,,

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 26, 2009 4:18 pm

என்னங்க இந்த நண்பருக்காக 1 டிக்கெட் கூட அனுப்ப மாட்டீங்களா சே. உங்கள் எப்படியோ நினைச்சேன் இப்படி கவுத்துட்டீங்களே

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Fri Jun 26, 2009 4:34 pm

ஆஹா இன்னமும் இந்த் ஊர் நம்பல நம்புதே......சுதாகரா உஷாரா இரு மாட்டிக்காத.....

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 26, 2009 4:44 pm

செரி விடுங்க நீங்க டிக்கெட் அனுப்ப வேணாம் நானே வரேன். பணத்தை மட்டும் என் அக்கவுண்ட்ல போட்டுருங்க

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Fri Jun 26, 2009 4:47 pm

அஹா எப்படியெல்லாம் வலையை விரிக்குறாங்க........மாட்டிக்காத ஓடு ஒடு ......

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 26, 2009 5:04 pm

வலையை விரிக்கல சார். கேட்டுப்பாத்தோம் முடிஞ்சா கொடுங்க இல்லைனா விடுங்க சார் without ல வந்தாவது உங்க வீட்டுக்கு வந்துருவேன்

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Fri Jun 26, 2009 5:08 pm

ஆஹா என்னொட சமையல சாப்பிடாம் விடரது இல்லைன்னு திர்மானமா என்ன....?

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 26, 2009 5:13 pm

அப்பறம் நீங்கதானே சொன்னீங்க உங்க சமையல் சூப்பரா இருக்கும்னு அதான் வந்து சாப்பிட்டு பாத்துருவோம்னு 1 சின்ன ஆசை

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக