புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பனி கொட்டுமிரவு Poll_c10பனி கொட்டுமிரவு Poll_m10பனி கொட்டுமிரவு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பனி கொட்டுமிரவு Poll_c10பனி கொட்டுமிரவு Poll_m10பனி கொட்டுமிரவு Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பனி கொட்டுமிரவு Poll_c10பனி கொட்டுமிரவு Poll_m10பனி கொட்டுமிரவு Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பனி கொட்டுமிரவு Poll_c10பனி கொட்டுமிரவு Poll_m10பனி கொட்டுமிரவு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பனி கொட்டுமிரவு Poll_c10பனி கொட்டுமிரவு Poll_m10பனி கொட்டுமிரவு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பனி கொட்டுமிரவு Poll_c10பனி கொட்டுமிரவு Poll_m10பனி கொட்டுமிரவு Poll_c10 
54 Posts - 48%
ayyasamy ram
பனி கொட்டுமிரவு Poll_c10பனி கொட்டுமிரவு Poll_m10பனி கொட்டுமிரவு Poll_c10 
48 Posts - 42%
mohamed nizamudeen
பனி கொட்டுமிரவு Poll_c10பனி கொட்டுமிரவு Poll_m10பனி கொட்டுமிரவு Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
பனி கொட்டுமிரவு Poll_c10பனி கொட்டுமிரவு Poll_m10பனி கொட்டுமிரவு Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
பனி கொட்டுமிரவு Poll_c10பனி கொட்டுமிரவு Poll_m10பனி கொட்டுமிரவு Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பனி கொட்டுமிரவு


   
   

Page 1 of 4 1, 2, 3, 4  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 06, 2010 3:56 pm

பனி கொட்டுமிரவு Tblgeneralnews_3243219853
பனி கொட்டுமிரவு 154550 பனி கொட்டுமிரவு 154550 பனி கொட்டுமிரவு 154550 பனி கொட்டுமிரவு 154550 பனி கொட்டுமிரவு 154550 பனி கொட்டுமிரவு 154550 பனி கொட்டுமிரவு 154550 பனி கொட்டுமிரவு 154550 பனி கொட்டுமிரவு 154550 பனி கொட்டுமிரவு 154550 பனி கொட்டுமிரவு 154550 பனி கொட்டுமிரவு 154550 பனி கொட்டுமிரவு 154550
ஒருநாளிரவு
பௌர்ணமி நிலவில்
நானும் என்
தேவதையுடன் ..
கைகோர்த்து நடந்தேன்

மொழிகளின் திகைப்பு
தென்றலின் வருடல்
பனியின் சங்கமம்
தேகம் சிலிர்க்க
காதலின் இறுக்கம்

அணைப்பை கரங்கள் தேட
நாவில் உளரல் அலை
“குளிர்கிறது தேகம்
நாடுகிறேன் குளிர்காய
என்கிறாள்” இன்ப அதிர்வு

காரணம் புரிந்தது
பனியால் நனைந்தது
இரவு அதனால்
நனைந்தேன் அன்றிரவு
அகம் நன்றி உரைத்தது
அவ்விரவுக்கு....

பனி கொட்டுமிரவு 154550 பனி கொட்டுமிரவு 154550 பனி கொட்டுமிரவு 154550 பனி கொட்டுமிரவு 154550 பனி கொட்டுமிரவு 154550 பனி கொட்டுமிரவு 154550 பனி கொட்டுமிரவு 154550

(கற்பனை மட்டும்)



நேசமுடன் ஹாசிம்
பனி கொட்டுமிரவு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu May 06, 2010 4:07 pm

உங்களுடைய கற்பனையோ, அனுபவமோ எனக்குத் தெரியாது.
எப்படி இருந்தாலும் கவிதை சூப்பர்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Thu May 06, 2010 4:07 pm

கற்பனை நனவாக வாழ்த்துக்கள் நண்பரே .............
அருமை உங்கள் பொருட்பால் போர்த்திய காமத்துப்பால் ............


பனி கொட்டுமிரவு 677196 பனி கொட்டுமிரவு 677196 பனி கொட்டுமிரவு 677196

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 06, 2010 4:17 pm

mhmramees wrote:உங்களுடைய கற்பனையோ, அனுபவமோ எனக்குத் தெரியாது.
எப்படி இருந்தாலும் கவிதை சூப்பர்.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

நன்றி நண்பா உன்மை என்று சொல்ல முடியாமல்தான் கற்பனை என்று போடப்பட்டிருக்கிறது பனி கொட்டுமிரவு Icon_smile பனி கொட்டுமிரவு 678642 பனி கொட்டுமிரவு 678642 பனி கொட்டுமிரவு 678642 பனி கொட்டுமிரவு 154550



நேசமுடன் ஹாசிம்
பனி கொட்டுமிரவு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 4:21 pm

பனிவிழும் இரவினில், பக்கத்தில் பாவையின் கதகதப்புடன் நடந்து சென்ற உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் ஹாசிம்!!!!



பனி கொட்டுமிரவு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu May 06, 2010 4:25 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



பனி கொட்டுமிரவு Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 11:39 am

வேணு wrote:கற்பனை நனவாக வாழ்த்துக்கள் நண்பரே .............
அருமை உங்கள் பொருட்பால் போர்த்திய காமத்துப்பால் ............


பனி கொட்டுமிரவு 677196 பனி கொட்டுமிரவு 677196 பனி கொட்டுமிரவு 677196

மிக்க நன்றி உங்ளின் வாழ்த்துக்கு ரசனைக்காக மட்டும்தான் பனி கொட்டுமிரவு 678642 பனி கொட்டுமிரவு 154550



நேசமுடன் ஹாசிம்
பனி கொட்டுமிரவு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 11:47 am

சிவா wrote:பனிவிழும் இரவினில், பக்கத்தில் பாவையின் கதகதப்புடன் நடந்து சென்ற உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் ஹாசிம்!!!!

மிக்க நன்றி தலைவா பனி கொட்டுமிரவு 678642 பனி கொட்டுமிரவு 678642 பனி கொட்டுமிரவு 154550 பனி கொட்டுமிரவு 154550



நேசமுடன் ஹாசிம்
பனி கொட்டுமிரவு Hasim4
சிந்தையின் சிதறல்கள்
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat May 08, 2010 11:49 am

சிவா wrote:பனிவிழும் இரவினில், பக்கத்தில் பாவையின் கதகதப்புடன் நடந்து சென்ற உணர்வை ஏற்படுத்திவிட்டீர்கள் ஹாசிம்!!!!

எனக்கும்தான் பனி கொட்டுமிரவு 359383 பனி கொட்டுமிரவு 942



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Sat May 08, 2010 12:13 pm

இரவில் பனியின் குளிரும்... காதலின் அரவணைப்பும் அருமையாய்... பனி கொட்டுமிரவு 154550 பனி கொட்டுமிரவு 677196 பனி கொட்டுமிரவு 677196

கற்பனைதான் என்று சொல்லியுள்ளீர்கள்... உண்மையா நம்பிட்டோம்... பனி கொட்டுமிரவு 168113

Sponsored content

PostSponsored content



Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக