புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமை.... ஓங்குக Poll_c10ஒற்றுமை.... ஓங்குக Poll_m10ஒற்றுமை.... ஓங்குக Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஒற்றுமை.... ஓங்குக Poll_c10ஒற்றுமை.... ஓங்குக Poll_m10ஒற்றுமை.... ஓங்குக Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஒற்றுமை.... ஓங்குக Poll_c10ஒற்றுமை.... ஓங்குக Poll_m10ஒற்றுமை.... ஓங்குக Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஒற்றுமை.... ஓங்குக Poll_c10ஒற்றுமை.... ஓங்குக Poll_m10ஒற்றுமை.... ஓங்குக Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒற்றுமை.... ஓங்குக Poll_c10ஒற்றுமை.... ஓங்குக Poll_m10ஒற்றுமை.... ஓங்குக Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமை.... ஓங்குக Poll_c10ஒற்றுமை.... ஓங்குக Poll_m10ஒற்றுமை.... ஓங்குக Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஒற்றுமை.... ஓங்குக Poll_c10ஒற்றுமை.... ஓங்குக Poll_m10ஒற்றுமை.... ஓங்குக Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஒற்றுமை.... ஓங்குக Poll_c10ஒற்றுமை.... ஓங்குக Poll_m10ஒற்றுமை.... ஓங்குக Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஒற்றுமை.... ஓங்குக Poll_c10ஒற்றுமை.... ஓங்குக Poll_m10ஒற்றுமை.... ஓங்குக Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒற்றுமை.... ஓங்குக Poll_c10ஒற்றுமை.... ஓங்குக Poll_m10ஒற்றுமை.... ஓங்குக Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமை.... ஓங்குக


   
   

Page 1 of 2 1, 2  Next

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 06, 2010 2:29 pm

ஒற்றுமை.... ஓங்குக Onrupaddupar
ஒன்று பட்டால்
உண்டு வாழ்வென
உலகம் பறைசாற்ற
வெருண்டு நின்று
வேற்றுமை வளர்த்து
வெறுமையடைதலால்
ஒற்றுமையாகுமா?

வஞ்சம் தீர்க்க
வாகை சூடி
வாஞ்சை மறந்து
அன்பு மறந்து
நட்பு மறந்து
புத்தி மழுங்கி
கூடு குலைப்பதில்
ஒற்றுமையாகுமா?

தனித்து நின்ற யாரும்
வெற்றி சூடி
சரித்திரம் படைத்த
சரித்திரமே இல்லா
இத்திரையில்
தனித்துச்சென்று
வென்று திரும்ப
உன்னால் முடியுமா?

பேதங்கள்.......
மறந்தால் மட்டும்
ஒன்று பட்டுவாய்
வென்று நிற்பாய்
தட்டட்டும் முரசு
எட்டட்டும் வெற்றி
ஓங்கட்டும் ஒற்றுமை.

ஒற்றுமை.... ஓங்குக 154550 ஒற்றுமை.... ஓங்குக 154550 ஒற்றுமை.... ஓங்குக 154550 ஒற்றுமை.... ஓங்குக 154550 ஒற்றுமை.... ஓங்குக 154550 ஒற்றுமை.... ஓங்குக 154550



நேசமுடன் ஹாசிம்
ஒற்றுமை.... ஓங்குக Hasim4
சிந்தையின் சிதறல்கள்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 2:34 pm

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!!! ஒற்றுமை.... ஓங்குக 325286



ஒற்றுமை.... ஓங்குக Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu May 06, 2010 3:15 pm

அருமை ஹாசிம் அண்ணா.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 06, 2010 3:53 pm

சிவா wrote:ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!!! ஒற்றுமை.... ஓங்குக 325286

மிக்க நன்றி தலைவா இன்றைய தேவை எங்கும் ஒற்றுமை.... ஓங்குக 154550



நேசமுடன் ஹாசிம்
ஒற்றுமை.... ஓங்குக Hasim4
சிந்தையின் சிதறல்கள்
பாரதிப்பிரியன்
பாரதிப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 300
இணைந்தது : 08/04/2010
http://www.enthamil.com

Postபாரதிப்பிரியன் Thu May 06, 2010 8:15 pm

அனைவரும் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்று...நன்றி உங்கள் கவிதைக்கு..உங்களுக்கு எனது பாராட்டுகள்...

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 11:57 am

mhmramees wrote:அருமை ஹாசிம் அண்ணா.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிக்க நன்றி நண்பா ஒற்றுமை.... ஓங்குக 678642 ஒற்றுமை.... ஓங்குக 678642 ஒற்றுமை.... ஓங்குக 678642 ஒற்றுமை.... ஓங்குக 154550



நேசமுடன் ஹாசிம்
ஒற்றுமை.... ஓங்குக Hasim4
சிந்தையின் சிதறல்கள்
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Sat May 08, 2010 1:14 pm

பாரதிப்பிரியன் wrote:அனைவரும் கடைப்பிடிக்கவேண்டிய ஒன்று...நன்றி உங்கள் கவிதைக்கு..உங்களுக்கு எனது பாராட்டுகள்...

மிக்க நன்றி பாரதிப்பிரியன் ஒற்றுமை.... ஓங்குக 678642 ஒற்றுமை.... ஓங்குக 678642 ஒற்றுமை.... ஓங்குக 678642 ஒற்றுமை.... ஓங்குக 154550



நேசமுடன் ஹாசிம்
ஒற்றுமை.... ஓங்குக Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Sat May 08, 2010 2:31 pm

அன்பு மட்டுமே இடைபுகும் செயலில் தோல்விகள் என்றுமே இல்லை.. அன்பு மட்டுமே அனைவரையும் கட்டி இழுக்கும்... அன்பு மட்டுமே பேதம் மறக்க வைக்கும்.. அன்பே சகலமும்..

அருமை தோழரே.. ஒற்றுமைகுறித்த கவிதை நன்று..




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
mohan-தாஸ்
mohan-தாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010

Postmohan-தாஸ் Sat May 08, 2010 2:33 pm

ஒற்றுமைக்கு அருமையான கவியில் தொகுத்து உள்ளீர்கள் அருமை



அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Sat May 08, 2010 4:04 pm

பேதங்கள்.......
மறந்தால் மட்டும்
ஒன்று பட்டுவாய்
வென்று நிற்பாய்
தட்டட்டும் முரசு
எட்டட்டும் வெற்றி
ஓங்கட்டும் ஒற்றுமை.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



ஒற்றுமை.... ஓங்குக Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக