புதிய பதிவுகள்
» வணக்கம் உறவே
by dhilipdsp Today at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_c10 
37 Posts - 82%
வேல்முருகன் காசி
ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_c10 
3 Posts - 7%
dhilipdsp
ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_c10 
2 Posts - 4%
heezulia
ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_c10 
32 Posts - 86%
dhilipdsp
ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_c10 
2 Posts - 5%
வேல்முருகன் காசி
ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 3 Poll_c10 
1 Post - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காதலின் பயணம்....


   
   

Page 3 of 3 Previous  1, 2, 3

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 06, 2010 1:15 pm

First topic message reminder :

நட்பாய் தொடங்கி
காதலாய் கசிந்துருகி
ஏக்கங்களே கனவுகளாகி
கண்ணீரோடு விடைபெற்றது
கன்னிக்காதல்...

பட்டம் பெற்றுவிட
தொட்டுவிடும் தூரம்தான்
என்றெண்ணி தொடர்ந்த
கல்லூரிவாழ்க்கையில்
இடம்பெறவில்லை
பருவக்காதல்....

உலகமறியாப்பருவத்தில்
அனுபவம் கற்கா வயதில்
கணவனோடு இணைத்தது
கல்யாணக்காதல்...

பிள்ளைகள் வளர்ந்த வேகத்தில்
திறமைகளை மறந்த நேரத்தில்
சுயமுகவரி தொலைத்து
பொறுமையாய் காத்திருந்தது
அன்புக்காதல்...

அன்புகூடிய அந்த கணங்களில்
சுயநலம் கொண்ட பிள்ளைகள்
வேண்டாமென ஒதுக்கிய பெற்றோரை
வாரி அணைத்தது
முதுமைக்காதல்...


மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri May 07, 2010 12:03 am

Aathira wrote:முடிவுறாத காதல் பயணம் அருமை மஞ்சு பாஷினி பாசுந்தி
ஒரு காதலின் பயணம்.... - Page 3 677196 ஒரு காதலின் பயணம்.... - Page 3 677196 ஒரு காதலின் பயணம்.... - Page 3 677196 ஒரு காதலின் பயணம்.... - Page 3 677196 ஒரு காதலின் பயணம்.... - Page 3 677196

அன்பான நன்றிகள் ஆதிரா....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

ஒரு காதலின் பயணம்.... - Page 3 47
srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Fri May 07, 2010 10:54 am

//பிள்ளைகள் வளர்ந்த வேகத்தில்
திறமைகளை மறந்த நேரத்தில்

சுயமுகவரி தொலைத்து
பொறுமையாய் காத்திருந்தது
அன்புக்காதல்...//

காதல் என்பது எந்த வயதிலும் வரலாம் அல்லது என்றும் அழியாமல் இருக்கும் என்பதனை உங்களின் வரிகளில் உணர்த்தப்பட்டு இருப்பதை நான் உணர்ந்தேன்...

காதல் என்றாலே மனதுக்குள் ஒரு இனம்புரியாத மகிழ்ச்சிதான். ஒரு காதலின் பயணம்.... - Page 3 182891

ஒரு காதலின் பயணம்.... - Page 3 677196 ஒரு காதலின் பயணம்.... - Page 3 677196 ஒரு காதலின் பயணம்.... - Page 3 677196

Sponsored content

PostSponsored content



Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக