புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10 
14 Posts - 70%
heezulia
ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Guna.D

mruthun
ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_m10ஒரு காதலின் பயணம்.... - Page 2 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காதலின் பயணம்....

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 06, 2010 1:15 pm

First topic message reminder :

நட்பாய் தொடங்கி
காதலாய் கசிந்துருகி
ஏக்கங்களே கனவுகளாகி
கண்ணீரோடு விடைபெற்றது
கன்னிக்காதல்...

பட்டம் பெற்றுவிட
தொட்டுவிடும் தூரம்தான்
என்றெண்ணி தொடர்ந்த
கல்லூரிவாழ்க்கையில்
இடம்பெறவில்லை
பருவக்காதல்....

உலகமறியாப்பருவத்தில்
அனுபவம் கற்கா வயதில்
கணவனோடு இணைத்தது
கல்யாணக்காதல்...

பிள்ளைகள் வளர்ந்த வேகத்தில்
திறமைகளை மறந்த நேரத்தில்
சுயமுகவரி தொலைத்து
பொறுமையாய் காத்திருந்தது
அன்புக்காதல்...

அன்புகூடிய அந்த கணங்களில்
சுயநலம் கொண்ட பிள்ளைகள்
வேண்டாமென ஒதுக்கிய பெற்றோரை
வாரி அணைத்தது
முதுமைக்காதல்...

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 06, 2010 1:48 pm

வேணு wrote:அருமை உங்கள் "வாழ்க்கை" காதல் ........

ஒரு காதலின் பயணம்.... - Page 2 677196 ஒரு காதலின் பயணம்.... - Page 2 677196 ஒரு காதலின் பயணம்.... - Page 2 677196 ஒரு காதலின் பயணம்.... - Page 2 677196 ஒரு காதலின் பயணம்.... - Page 2 677196

நன்றிகள் வேணு.....

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 1:52 pm

சிவா wrote:கன்னிக்காதல், பருவக்காதல், கல்யாணக்காதல், அன்புக்காதல், முதுமைக்காதல் பற்றிய கவிதை மிகவும் சிறப்பு!

நான் இன்னும் முதல்படிதான்! (கன்னிக்காதல்) ஒரு காதலின் பயணம்.... - Page 2 961517

ஓ கீழிருந்து (100)வரிங்களா தல

கவிதை அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Thu May 06, 2010 1:55 pm

அருமை தோழி.
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 06, 2010 3:08 pm

சிவா wrote:கன்னிக்காதல், பருவக்காதல், கல்யாணக்காதல், அன்புக்காதல், முதுமைக்காதல் பற்றிய கவிதை மிகவும் சிறப்பு!

நான் இன்னும் முதல்படிதான்! (கன்னிக்காதல்) ஒரு காதலின் பயணம்.... - Page 2 961517

குழந்தைகளின் முதல் படி கன்னிக்காதல் தான்... புன்னகை நீங்க கவலைப்படாதீங்க சிவா... வாழ்க்கையின் எல்லா படிகளும் நல்லமுறையில் கடந்து வருவீங்க...

உங்கள் அன்பான பின்னூட்டத்திற்கு அன்பான நன்றிகள் சிவா....

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 06, 2010 3:09 pm

உதயசுதா wrote:MANJU ARAMBAME ASATHAL.
INNUM ASATHUNGA

உங்கள் அன்பான ஊக்கத்திற்கு அன்பான நன்றிகள் உதயசுதா.... குழந்தையின் சிரிப்பு அழகு....(அவதார்ல)

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Thu May 06, 2010 3:21 pm

ஒரு காதலின் பயணம்.... - Page 2 677196 ஒரு காதலின் பயணம்.... - Page 2 677196 ஒரு காதலின் பயணம்.... - Page 2 677196

தீதும் நன்றும் பிறர் தர வாரா ஒரு காதலின் பயணம்.... - Page 2 154550
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu May 06, 2010 8:25 pm

உன் கவிதைப் பயணம் ஈகரையில் தொடங்கியதா மஞ்சு..?

உன் அழ்கான கவிதைச் சரங்களை அள்ளித்தா...

காதலின் படிப்படியான வளர்ச்சியை அழகாகத் தந்து இருக்கிறாய்..

மனிதனின் அனைத்து நிலைகளிலும் நிலைத்து நிற்பது காதல் தான்...

இறைவனின் மேலான பக்திக்காதலையும் அடுத்த கவிதையில் வழங்க வேண்டும் நீ..

பாராட்டுக்கள் மஞ்சு...! ஒரு காதலின் பயணம்.... - Page 2 154550

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Thu May 06, 2010 8:31 pm

சிவா wrote:கன்னிக்காதல், பருவக்காதல், கல்யாணக்காதல், அன்புக்காதல், முதுமைக்காதல் பற்றிய கவிதை மிகவும் சிறப்பு!

நான் இன்னும் முதல்படிதான்! (கன்னிக்காதல்) ஒரு காதலின் பயணம்.... - Page 2 961517

எதனை வருஷமா அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 8:37 pm

maniajith007 wrote:
சிவா wrote:கன்னிக்காதல், பருவக்காதல், கல்யாணக்காதல், அன்புக்காதல், முதுமைக்காதல் பற்றிய கவிதை மிகவும் சிறப்பு!

நான் இன்னும் முதல்படிதான்! (கன்னிக்காதல்) ஒரு காதலின் பயணம்.... - Page 2 961517

எதனை வருஷமா அண்ணா

எப்பொழுதுமே நாங்கள் பேச்சு மாற மாட்டோம், பல வருடங்களாக இதே பேச்சுதான்!!!

ஒரு காதலின் பயணம்.... - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 06, 2010 10:06 pm

சிவா wrote:
maniajith007 wrote:
சிவா wrote:கன்னிக்காதல், பருவக்காதல், கல்யாணக்காதல், அன்புக்காதல், முதுமைக்காதல் பற்றிய கவிதை மிகவும் சிறப்பு!

நான் இன்னும் முதல்படிதான்! (கன்னிக்காதல்) ஒரு காதலின் பயணம்.... - Page 2 961517

எதனை வருஷமா அண்ணா

எப்பொழுதுமே நாங்கள் பேச்சு மாற மாட்டோம், பல வருடங்களாக இதே பேச்சுதான்!!!

ஆமா அது ஆச்சு ஒரு 50 வருசம்

ஒரு காதலின் பயணம்.... - Page 2 Uஒரு காதலின் பயணம்.... - Page 2 Dஒரு காதலின் பயணம்.... - Page 2 Aஒரு காதலின் பயணம்.... - Page 2 Yஒரு காதலின் பயணம்.... - Page 2 Aஒரு காதலின் பயணம்.... - Page 2 Sஒரு காதலின் பயணம்.... - Page 2 Uஒரு காதலின் பயணம்.... - Page 2 Dஒரு காதலின் பயணம்.... - Page 2 Hஒரு காதலின் பயணம்.... - Page 2 A
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக