புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒரு காதலின் பயணம்.... Poll_c10ஒரு காதலின் பயணம்.... Poll_m10ஒரு காதலின் பயணம்.... Poll_c10 
48 Posts - 51%
heezulia
ஒரு காதலின் பயணம்.... Poll_c10ஒரு காதலின் பயணம்.... Poll_m10ஒரு காதலின் பயணம்.... Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
ஒரு காதலின் பயணம்.... Poll_c10ஒரு காதலின் பயணம்.... Poll_m10ஒரு காதலின் பயணம்.... Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
ஒரு காதலின் பயணம்.... Poll_c10ஒரு காதலின் பயணம்.... Poll_m10ஒரு காதலின் பயணம்.... Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
ஒரு காதலின் பயணம்.... Poll_c10ஒரு காதலின் பயணம்.... Poll_m10ஒரு காதலின் பயணம்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு காதலின் பயணம்....

Page 1 of 3 1, 2, 3  Next

மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu May 06, 2010 1:15 pm

நட்பாய் தொடங்கி
காதலாய் கசிந்துருகி
ஏக்கங்களே கனவுகளாகி
கண்ணீரோடு விடைபெற்றது
கன்னிக்காதல்...

பட்டம் பெற்றுவிட
தொட்டுவிடும் தூரம்தான்
என்றெண்ணி தொடர்ந்த
கல்லூரிவாழ்க்கையில்
இடம்பெறவில்லை
பருவக்காதல்....

உலகமறியாப்பருவத்தில்
அனுபவம் கற்கா வயதில்
கணவனோடு இணைத்தது
கல்யாணக்காதல்...

பிள்ளைகள் வளர்ந்த வேகத்தில்
திறமைகளை மறந்த நேரத்தில்
சுயமுகவரி தொலைத்து
பொறுமையாய் காத்திருந்தது
அன்புக்காதல்...

அன்புகூடிய அந்த கணங்களில்
சுயநலம் கொண்ட பிள்ளைகள்
வேண்டாமென ஒதுக்கிய பெற்றோரை
வாரி அணைத்தது
முதுமைக்காதல்...

வேணு
வேணு
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 531
இணைந்தது : 24/03/2010
http://onlinehealth4wealth.blogspot.com

Postவேணு Thu May 06, 2010 1:19 pm

அருமை உங்கள் "வாழ்க்கை" காதல் ........

ஒரு காதலின் பயணம்.... 677196 ஒரு காதலின் பயணம்.... 677196 ஒரு காதலின் பயணம்.... 677196 ஒரு காதலின் பயணம்.... 677196 ஒரு காதலின் பயணம்.... 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 1:20 pm

கன்னிக்காதல், பருவக்காதல், கல்யாணக்காதல், அன்புக்காதல், முதுமைக்காதல் பற்றிய கவிதை மிகவும் சிறப்பு!

நான் இன்னும் முதல்படிதான்! (கன்னிக்காதல்) ஒரு காதலின் பயணம்.... 961517

ஒரு காதலின் பயணம்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 06, 2010 1:21 pm

MANJU ARAMBAME ASATHAL.
INNUM ASATHUNGA

ஒரு காதலின் பயணம்.... Uஒரு காதலின் பயணம்.... Dஒரு காதலின் பயணம்.... Aஒரு காதலின் பயணம்.... Yஒரு காதலின் பயணம்.... Aஒரு காதலின் பயணம்.... Sஒரு காதலின் பயணம்.... Uஒரு காதலின் பயணம்.... Dஒரு காதலின் பயணம்.... Hஒரு காதலின் பயணம்.... A
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 06, 2010 1:24 pm

சிவா wrote:கன்னிக்காதல், பருவக்காதல், கல்யாணக்காதல், அன்புக்காதல், முதுமைக்காதல் பற்றிய கவிதை மிகவும் சிறப்பு!

நான் இன்னும் முதல்படிதான்! (கன்னிக்காதல்) ஒரு காதலின் பயணம்.... 961517
உங்கள இப்ப யாராவது கேட்டாங்கள நீங்க எந்த காதலில் இருக்கறீங்கன்னு?
எங்க எல்லாருக்கும்தான் தெரியுமே நீங்க இருக்கறது முதுமை KAATHALNNU

ஒரு காதலின் பயணம்.... Uஒரு காதலின் பயணம்.... Dஒரு காதலின் பயணம்.... Aஒரு காதலின் பயணம்.... Yஒரு காதலின் பயணம்.... Aஒரு காதலின் பயணம்.... Sஒரு காதலின் பயணம்.... Uஒரு காதலின் பயணம்.... Dஒரு காதலின் பயணம்.... Hஒரு காதலின் பயணம்.... A
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 06, 2010 1:30 pm

முடிவுறாத காதல் பயணம் அருமை மஞ்சு பாஷினி பாசுந்தி
ஒரு காதலின் பயணம்.... 677196 ஒரு காதலின் பயணம்.... 677196 ஒரு காதலின் பயணம்.... 677196 ஒரு காதலின் பயணம்.... 677196 ஒரு காதலின் பயணம்.... 677196

ஒரு காதலின் பயணம்.... Aஒரு காதலின் பயணம்.... Aஒரு காதலின் பயணம்.... Tஒரு காதலின் பயணம்.... Hஒரு காதலின் பயணம்.... Iஒரு காதலின் பயணம்.... Rஒரு காதலின் பயணம்.... Aஒரு காதலின் பயணம்.... Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu May 06, 2010 1:35 pm

ஒரு காதலின் பயணம்.... 677196 ஒரு காதலின் பயணம்.... 677196 ஒரு காதலின் பயணம்.... 677196

காதலே வாழ்க்கையாய்
வாழ்க்கையே காதலாய்
புதியதோர் இலக்கணமாய்
உயிர்வாழும் காதலே
நீ வாழ்க

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஒரு காதலின் பயணம்.... Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 06, 2010 1:39 pm

உதயசுதா wrote:
சிவா wrote:கன்னிக்காதல், பருவக்காதல், கல்யாணக்காதல், அன்புக்காதல், முதுமைக்காதல் பற்றிய கவிதை மிகவும் சிறப்பு!

நான் இன்னும் முதல்படிதான்! (கன்னிக்காதல்) ஒரு காதலின் பயணம்.... 961517
உங்கள இப்ப யாராவது கேட்டாங்கள நீங்க எந்த காதலில் இருக்கறீங்கன்னு?
எங்க எல்லாருக்கும்தான் தெரியுமே நீங்க இருக்கறது முதுமை KAATHALNNU

ஒரு காதலின் பயணம்.... 514396 ஒரு காதலின் பயணம்.... 514396

ஒரு காதலின் பயணம்.... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu May 06, 2010 1:42 pm

சிவா wrote:
உதயசுதா wrote:
சிவா wrote:கன்னிக்காதல், பருவக்காதல், கல்யாணக்காதல், அன்புக்காதல், முதுமைக்காதல் பற்றிய கவிதை மிகவும் சிறப்பு!

நான் இன்னும் முதல்படிதான்! (கன்னிக்காதல்) ஒரு காதலின் பயணம்.... 961517
உங்கள இப்ப யாராவது கேட்டாங்கள நீங்க எந்த காதலில் இருக்கறீங்கன்னு?
எங்க எல்லாருக்கும்தான் தெரியுமே நீங்க இருக்கறது முதுமை KAATHALNNU

ஒரு காதலின் பயணம்.... 514396 ஒரு காதலின் பயணம்.... 514396

பாஸ் ஒத்துக்குங்க யார் என்ன சொல்ல போறாங்க ஒரு காதலின் பயணம்.... 95051 .. முதுமையிலாவது காதல் வந்துச்சே சந்தோசப்படுங்க ஒரு காதலின் பயணம்.... 755837 ஒரு காதலின் பயணம்.... 755837

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

ஒரு காதலின் பயணம்.... Ila
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 06, 2010 1:44 pm

பாஸ் ஒத்துக்குங்க யார் என்ன சொல்ல போறாங்க .. முதுமையிலாவது காதல் வந்துச்சே சந்தோசப்படுங்க

சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

ஒரு காதலின் பயணம்.... Uஒரு காதலின் பயணம்.... Dஒரு காதலின் பயணம்.... Aஒரு காதலின் பயணம்.... Yஒரு காதலின் பயணம்.... Aஒரு காதலின் பயணம்.... Sஒரு காதலின் பயணம்.... Uஒரு காதலின் பயணம்.... Dஒரு காதலின் பயணம்.... Hஒரு காதலின் பயணம்.... A
Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக