புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Barushree | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் பாட்டுடை தலைவன் (பிரபாகரன்)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
எண்ணிருந்தால் எத்தகையோ
சுயவாழ்கை வாழ்ந்துஇருக்கலாம்
எண்ணியது என்னவோ
பொதுவாழ்க்கை! எங்குஇருக்கிறாய் இன்று...
இதயத்தில் தமிழினம் என்போருக்கு
சமஉரிமை வேண்டும் என்ற உணர்வைகொண்டாய்
இலங்கையில் தமிழீழம் என்றதொரு
சட்டம் வேண்டும் என்று உரக்கசொன்னாய் ...
உன்வழி தவறு என்று
எண்ணுபவர்கள் ஏராளம்
காட்டும்வழி நன்று என்று
கண்டார்கள் போர்களம்
வெற்றியும் அமைதியும் என்று
ஆசைகள்மனதில் தாராளம்
ஈழம்வென்று கொடிநாட்டி
படுத்திடுவோம் அமர்க்களம்... நினைவிற்கொண்டு...
நாம் அழிந்தாலும்
நாள்தோறும் இரத்தம் சிந்தினாலும்
நம்மினம் அழியாமல்
நல்லதொரு வாழ்கை அமைந்திட
மரணம் என்று(ம்) தெரிந்தும்
பயந்திடாமல் பலலட்சம்பேர்
சரணம் என்று உன்னோடுசேர்ந்து
போராடியவர்கள் எத்தனையோபேர்...
கட்டாயம் சேரவேண்டும் என்ற
கட்டளையில்லை உன்னிடம் எப்பொழுதும்
நியாயம் பெறவேண்டும் உயிர்
தேவையில்லை வந்தவர்கள் அனைவரும்...
உயிர் தமிழுக்கு உடல் தமிழனுக்கு என்று(ம்)
உணர்ச்சிமட்டும் கொண்டவன் நான்
உணர்வோடு உள்ளதில்கொண்டு
உயிரை மாயித்து கொண்டவர்கள் எத்தனைபேர்...
பார்த்திபன் கனவு நிறைவேற
ஆண்டுகள் ஆகியது முன்னூறு
பிரபாகரன் கனவு நினைவேறி
ஆட்சி ஆளும்காலம் எப்பொழுது?
மண்ணில் மறைந்து இருக்கிறாயோ?
மீண்டு வந்துவிடு இங்கு - ஒருவேளை
மண்ணில் மறைந்து இறந்திருந்தால்
மீண்டும் பிறந்திடு மீட்பதற்கு எங்களை...
(சென்ற வருடம் மே மாதம் 20ம் தேதி எழுதப்பட்டது)
இவன்,
வாசன்
http://thanjai-seenu.blogspot.com/2009/05/blog-post_22.html

Aathira wrote:நான் உங்கள் வலைப்பூவில் படித்தேன்... ரசித்தேன்.... இப்போதும் புதிதாய் ரசித்தேன்.. அருமையான் கவிதை... சந்தங்கள் ஆங்காங்கு கைகொடுக்கின்றன....தொடர்ந்து முயலுங்கள்..சந்தம கவிதைக்கு மட்டுமல்ல வாசனுக்கும் சொந்தமாகும்...
மிக்க நன்றி அன்புள்ள .....க்கு, தங்களின் வாழ்த்திற்கு தலை வணங்குகின்றேன்...
சந்தம், எதுகை, மோனை என தமிழ் இலக்கணமும் அறியாதவன் இந்த மகன்...
Aathira wrote:நான் உங்கள் வலைப்பூவில் படித்தேன்... ரசித்தேன்.... இப்போதும் புதிதாய் ரசித்தேன்.. அருமையான் கவிதை... சந்தங்கள் ஆங்காங்கு கைகொடுக்கின்றன....தொடர்ந்து முயலுங்கள்..சந்தம கவிதைக்கு மட்டுமல்ல வாசனுக்கும் சொந்தமாகும்...
நேசமுடன் ஹாசிம்
தானைத் தலைவனுக்கு இயற்றிய கவி மிகவும் அருமை வாசன்!!!
///பார்த்திபன் கனவு நிறைவேற
ஆண்டுகள் ஆகியது முன்னூறு
பிரபாகரன்
கனவு நினைவேறி
ஆட்சி ஆளும்காலம் எப்பொழுது?///
///பார்த்திபன் கனவு நிறைவேற
ஆண்டுகள் ஆகியது முன்னூறு
பிரபாகரன்
கனவு நினைவேறி
ஆட்சி ஆளும்காலம் எப்பொழுது?///
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஹாசிம் wrote:Aathira wrote:நான் உங்கள் வலைப்பூவில் படித்தேன்... ரசித்தேன்.... இப்போதும் புதிதாய் ரசித்தேன்.. அருமையான் கவிதை... சந்தங்கள் ஆங்காங்கு கைகொடுக்கின்றன....தொடர்ந்து முயலுங்கள்..சந்தம கவிதைக்கு மட்டுமல்ல வாசனுக்கும் சொந்தமாகும்...
மிக்க நன்றி ஹாசிம்...
சிவா wrote:தானைத் தலைவனுக்கு இயற்றிய கவி மிகவும் அருமை வாசன்!!!
///பார்த்திபன் கனவு நிறைவேற
ஆண்டுகள் ஆகியது முன்னூறு
பிரபாகரன்
கனவு நினைவேறி
ஆட்சி ஆளும்காலம் எப்பொழுது?///
அன்புள்ள அண்ணா... மிக்க மகிழ்ச்சி நீங்கள் படித்து (ரசித்தும்) மறுமொழி இட்டமைக்கு...
ரொம்ப ஆழமான கருத்தாழம் நிறைந்த மிகவும் சிறப்பான ரொம்ப ஏக்கத்திலான வரிகள் இப்படியான கவிதை வடிக்க உங்களுக்கு நிகர் யாருமில்லை நண்பா தொடருங்கள்........நன்றி நன்றி
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
- ilakkiyanபண்பாளர்
- பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010
வரிகளின் ஆழம் மனதை நெகிழவைக்கிறது...
தலைவரின் ஒவ்வொரு கட்டுரையும் தேடி படித்திருக்கிறேன்...
இதில் எழுதி இருக்கும் ஒவ்வொரு வரியும் வார்த்தையும் சத்தியம்...
அவர் நினைத்திருந்தால் நன்றாய் வாழ்ந்திருக்கலாம்... ஆனால் லட்சியத்துக்காக தன் உயிரை கூட பொருட்டாக நினைக்காத வீரன்...
நம்பிக்கையுடன் நானும் காத்திருப்பேன் நல்லது நடக்கும் என்றே....
தலைவணங்குகிறேன் அவருக்கான வரிகள் கண்டு...
அன்பான பாராட்டுக்கள் வாசன்....

- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2