புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_m10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_m10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_m10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_m10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_m10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_m10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
prajai
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_m10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Pampu
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_m10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_m10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_m10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10 
321 Posts - 78%
heezulia
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_m10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_m10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_m10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_m10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_m10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_m10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_m10பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் மரணம்

Page 2 of 2 Previous  1, 2

Raviravi
Raviravi
பண்பாளர்

பதிவுகள் : 101
இணைந்தது : 20/05/2009

PostRaviravi Fri Jun 26, 2009 9:23 am

First topic message reminder :

ிரபல பாப் இசை பாடகர் மைக்கேல் ஜாக்சன் இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

பிரபல
பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சன் (வயது 50). சமீபகாலமாக இருதய நோயால்
பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பே அவரது உடல்நிலை
கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டு வந்தது. எனினும் உடல்நிலை தேறி
வந்தார்.

இந்நிலையில்,
நேற்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால்,
அவரை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள்
கொண்டுவந்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும்
பலனின்றி இன்று அதிகாலை அவர் மரணமடைந்தார்.

மைக்கேல் ஜாக்சன் மரணம் அடைந்த செய்தியை கேட்டு, அவரது ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். மைக்கேல் ஜாக்சனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மருத்துவமனையின் முன்பு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

மைக்கேல் ஜாக்சனின் மரணம் அவரது ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Fri Jun 26, 2009 12:42 pm

சரித்திரம் படைத்த இசை ஆல்பங்கள்

பின்னர்தான் தனது நண்பர் ஜோனுடன் இணைந்தார். 1979இல் 'ஆஃப் தி வால்' மற்றும் 1982இல் 'த்ரில்லர் 'ஆகிய ஜாக்ஸனின் இசை ஆல்பங்கள் சரித்திரம் படைத்தன.

'ஆஃப் தி வால்' ஆல்பம்தான் 'டிஸ்கோ' இசையை உலகெங்கும் பிரபலப்படுத்தியது. 10 மில்லியன் இசைத்தட்டுக்கள் விற்பனையாகின. அன்று உலகையே வாய்பிளக்கச் செய்த சாதனை இது.

'த்ரில்லரு'க்கு மட்டும் 8 கிராமி விருதுகள் கிடைத்தன. உலக இசையின் சக்கரவர்த்தியாக அறிவிக்கப்பட்டார் மைக்கல் ஜாக்ஸன். இனம், மொழி, நாடு என்ற எல்லைகளைக் கடந்து உலகமே அவரது இசைக்காக உருகியது.

'த்ரில்லர்' ஆல்பம் மட்டுமே 41 மில்லியன் விற்றுத் தீர்ந்தன. இன்றும் பொப் இசையில் அதிகம் விற்பனையாகும் ஆல்பங்களில் ஒன்றாகவே 'த்ரில்லர்' திகழ்கிறது. இது உலக சாதனையாக கின்னஸ் புத்தகத்திலும் பதியப்பட்டது.

இசை உலகின் புதிய விடியல்

இசையிலும் கூட நிறவெறி கொண்டிருந்த மேற்குலக நாடுகளில் ஜாக்ஸனின் வருகை ஒரு புதிய விடியலாகத் திகழ்ந்தது. வேறு வழியே இல்லாமல் வெள்ளையர்கள், ஜாக்ஸனைக் கொண்டாடும் அளவுக்கு, இசையைத் தனது வசப்படுத்திக் கொண்டிருந்தார் ஜாக்ஸன்.

பணம், வியாபாரம் இரண்டிலும் வெல்பவருக்கே உலகம் சொந்தம்... நிறமும் இனமும் ஒரு பிரச்சினையில்லை என்பதை அவரது முன்னேற்றம் உலகுக்கு எடுத்துக் காட்டியது. ஒடுக்கப்பட்ட மக்களுக்குப் புதிய தன்னம்பிக்கை தருவதாகவும் அது அமைந்தது.

1992ஆம் ஆண்டு 'ஹீல் த வேர்ல்ட்' எனும் அறக்கட்டளையைத் தொடங்கினார் மைக்கல் ஜாக்ஸன். இந்த அமைப்பு மூலம், உடலால், மனதால், நிறவெறியால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவிகளைச் செய்வதாக அறிவித்தார்.

ஆதரவற்ற பல சிறுவர்களை இந்த அமைப்பின் மூலம் பராமரிப்பதற்காக அமெரிக்காவில் 'நெவர்லாண்ட்' எனும் பெரிய பண்ணை இல்லத்தை வாங்கினார். அங்கேயே இந்த சிறுவர்களுடன் பொழுதைக் கழித்தார்.

பாலியல் குறித்த புகார்கள்

இங்குதான் வந்தது வம்பு. சிறுவர்களை அவர் பாலியல் தொந்தரவு செய்வதாக அவர் மீது புகார்கள் எழுந்தன, வழக்குகள் தொடுக்கப்பட்டன, நீதிமன்றுக்கு வெளியே ஒப்புதல்கள் நடந்தன. இந்த சிக்கல்களில் சிக்கித் தவித்த ஜாக்ஸனால் மீண்டும் ஒரு இசை ஆல்பத்தைத் தர முடியாமல் போனது.

ஆனாலும் கடைசி வரை பொப் உலகின் மன்னனாகவே அவர் மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

1994இல் எல்விஸ் பிரஸ்லேயின் மகள் லிசா மேரியைத் திருமணம் செய்து கொண்டு, தன்மீதான 'சிறுவர் பாலியல் தொந்தரவு' புகார்களுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க முயன்றார். ஆனால் அந்தத் திருமணமும் இரண்டே ஆண்டுகள்தான் நீடித்தது.

லிசா மேரியை விவாகரத்து செய்த கையோடு 1996இல் டெபி ரோவைத் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு இரு குழந்தைகளும் பிறந்தனர். 1999 வரைதான் இந்தத் திருமண உறவும் நீடித்தது.

குழந்தைகளின் பெயரிலும் புதுமை

பின்னர் வேறொரு பெண் மூலம் மூன்றாவது குழந்தையும் பிறந்தது அவருக்கு. மூவருமே ஆண் குழந்தைகள். மைக்கல் பிரின்ஸ், மைக்கல் பிரின்ஸ் 1, மைக்கல் பிரின்ஸ் 2 என்றுதான் தன் குழந்தைகளுக்கு அவர் பெயரிட்டிருந்தார்.

2005ஆம் ஆண்டு அனைத்து பாலியல் புகார் வழக்குகளிலிருந்தும் நீதிமன்றம் மைக்கல் ஜாக்ஸனை விடுவித்தது.

மீண்டும் ஒரு சாதனையைப் படைக்க ஆர்வமாக இருந்த அவர், எதிர்வரும் ஜூலை 13ஆம் திகதி முதல், லண்டன், பிரிட்டனின் குறிப்பிட்ட சில நகரங்களில் 50 இசை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டிருந்தார். இதற்காக லொஸ் ஏஞ்சல்ஸில் தீவிரமான ஒத்திகையும் நடந்து வந்தது.

இந்த நிகழ்ச்சிகள் மூலம் தனது 'இமேஜை'த் திரும்பப் பெற முடியும், புதிய இசை ஆல்பத்தை உருவாக்க முடியும் என்று பலமான நம்பிக்கை கொண்டிருந்தார்.

இறுதிவரை நடக்காது போன 'இறுதித் திரை'

'இறுதித் திரை' எனும் பெயரில் நடக்கவிருந்த இந்த இசை நிகழ்ச்சி இறுதிவரை நடக்காமலே போனது.

ஜாக்ஸன் உடல் நிலை குறித்த வதந்திகள் பல ஆண்டு காலமாகவே இருந்து வருகின்றன. கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவரான அவர் தன் உடல் முழுவதையுமே தொடர் 'கொஸ்மெடிக் சர்ஜரி' மூலம் சிவப்பாக மாற்றிக் கொண்டார். முகத்தில் மட்டும் பல முறை 'கொஸ்மெடிக்' சிகிச்சை நடத்தப்பட்டது. இதனால் அவரது முகம் குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகு உரு மாறத் தொடங்கியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் இந்த 'கொஸ்மெடிக்' சிகிச்சைகளே அவருக்கு தோல் புற்றுநோய் வரவழைத்துவிட்டது என்றும் கூறப்பட்டது.

மருத்துவ பரிசோதனைக்காக அவரது உடல் லொஸ் ஏஞ்சல்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

"ஜாக்ஸனின் மரணம் இயற்கையானதுதான். என்றாலும், அதை உடனடியாக உறுதிப்படுத்த முடியாது. ஜாக்ஸன் போன்ற மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்த ஒருவரது மரணத்தை ஆராயாமல் சாதாரணமாக விட்டுவிடக் கூடாது. அதற்காகவே இந்தப் பரிசோதனை" என்று ஜாக்ஸனின் முன்னாள் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Fri Jun 26, 2009 12:47 pm

he is jus wonderful man..no 1 can b replace him...

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Fri Jun 26, 2009 1:23 pm

வாங்க அம்லூ மேடம் என்ன கொஞ்ச நாளா ஆளைக் காணோம். school ல exam இருந்துச்சா

paarthaa077
paarthaa077
பண்பாளர்

பதிவுகள் : 179
இணைந்தது : 15/05/2009

Postpaarthaa077 Fri Jun 26, 2009 2:51 pm

இவர் இறந்தாலும் இவர் இசையமைத்த பாடல்கள் அழியபோவதில்லை...

sudhakaran
sudhakaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 441
இணைந்தது : 06/03/2009

Postsudhakaran Fri Jun 26, 2009 4:59 pm

ஒரு நடனப்புயல் ஓய்ந்தது.......

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Fri Jun 26, 2009 7:59 pm

நடனத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவரின் மறைவு மனதை வருத்தமடையச் செய்கிறது...

avatar
Guest
Guest

PostGuest Sat Jul 04, 2009 6:56 pm

அழுகை

Sponsored content

PostSponsored content

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக