புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_m10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10 
7 Posts - 64%
heezulia
காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_m10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10 
3 Posts - 27%
mohamed nizamudeen
காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_m10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_m10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10 
139 Posts - 43%
ayyasamy ram
காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_m10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_m10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10 
21 Posts - 6%

16 Posts - 5%
Rathinavelu
காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_m10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10 
8 Posts - 2%
prajai
காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_m10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_m10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10 
4 Posts - 1%
Guna.D
காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_m10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_m10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10 
3 Posts - 1%
வேல்முருகன் காசி
காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_m10காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!)

இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Thu May 06, 2010 12:46 am

காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!)

காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Vmalarnews_61861819029

* பதில் சொல் 'நண்பனே...'
இறுகிய மனதுடன்
இயல்பாக
உன்னால் மட்டும்
எப்படி வாழ முடிகிறது...?

* உன்னிடம் நான் நேசித்தது
'தோழியே' என நீ
சொல்லும் ஒரு வார்த்தையை...
தினமும் ஆயிரம் முறை கேட்க
என் காதுகள் துடித்தாலும்
ஏனோ நீ சொல்வது
சில நேரங்களில் மட்டுமே...

* பாசத்தை பகிர்ந்து கொள்ள
'நண்பன்' நீ இருந்தும்,
புரிந்து கொள்ளாத
மனநிலையில் இருந்தென்ன
லாபம்...

* கை காட்டி
வழி காட்டிய நீ
இன்று கை கட்டி
நிற்பதேன்?
நம் பிரிவின் வலியை
நீ உணராததாலோ!

* பாசம் மட்டுமே தெரிந்த
என் இதயத்திற்கு
உன் வேஷம்
தெரியவில்லையடா...

* சோர்ந்து போன நேரங்களில்
சோர்வை நீக்கிய
உன் வார்த்தைகள்
இன்று...
சோகத்தை தந்தது ஏனோ!

* எதிர்பார்த்த
எதிர்பாராத
தருணங்களில்
வந்த உன் தொலைபேசி
அழைப்புகள் இன்று
தொலைந்து போனது ஏனோ?

* நினைவுகளை அசைபோட்ட
இதயத்தின் வலியை
குறைக்க
கண்ணீர் துளிகள் ஆறுதல்
அளிக்கிறது அவ்வப்பொழுது!

* காற்றின் எடையை விட
லேசாய் இருந்த
என் இதயம்
கனமானது
இன்று
என், 'நண்பன்' பிரிவால்!

* அமைதியாய் இருந்த
என் உள்ளத்தில்
உன் நட்பு எனும்
புயல் வீசியதால்
இழப்புகள் ஏராளம்...
ஈடுசெய்ய
முடியவில்லை
எஞ்சியது
நீ வந்து சென்ற
கால் தடம் மட்டுமே!

* உன் நினைவுகள் தந்த
வலியால் துடிக்கும்
என்
இதயத்திற்கு
கற்றுக்கொடு
உன்னை மறக்க —
என்னை மாற்றிக் கொள்ள —

* முடியாத செயலுக்கு
முற்றுப்புள்ளி
மட்டுமே
முடிவு!

* கல்லாய் போன
உன் இதயம்
கரையுமோ
-
கரையாதோ...
காலம் மட்டுமே
பதில் சொல்லும்
காத்திருக்கிறேன்
என்,
'நண்பனு'க்காக...
— எஸ்.நாகதேவி, மதுரை.
* * *

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Ila
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu May 06, 2010 3:25 am

நன்றி நன்றி நன்றி

காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Thu May 06, 2010 3:28 am

சோர்ந்து போன நேரங்களில்
சோர்வை நீக்கிய
உன் வார்த்தைகள்
இன்று...
சோகத்தை தந்தது ஏனோ!
உங்கள் கண்ணில் பட்டு ரசித்து எங்களுக்கும் ரசிக்க தந்த உங்கள் ரசனைக்கு நன்றி இளவலே.

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Thu May 06, 2010 10:09 am

காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) 678642 காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) 678642 காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) 678642 காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) 678642 நன்றி நண்பா எங்களையும் ரசிக்க வைத்தாய்

நேசமுடன் ஹாசிம்
காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Hasim4
சிந்தையின் சிதறல்கள்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu May 06, 2010 10:10 am

இளா அண்ணாத்த இத நான் ஏற்கனவே போட்டுட்டேன்

காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Uகாத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Dகாத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Aகாத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Yகாத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Aகாத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Sகாத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Uகாத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Dகாத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Hகாத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) A
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 10:42 am

உதயசுதா wrote:இளா அண்ணாத்த இத நான் ஏற்கனவே போட்டுட்டேன்

ரகசியம் பேணப்பட வேண்டும்.நீங்க தெளிவா இருக்கீங்களா என்று பார்க்கத்தான் இப்படி ஒரு செக்காப்பாம் இளா சொன்னார்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 06, 2010 11:23 am

சபீர் wrote:
உதயசுதா wrote:இளா அண்ணாத்த இத நான் ஏற்கனவே போட்டுட்டேன்

ரகசியம் பேணப்பட வேண்டும்.நீங்க தெளிவா இருக்கீங்களா என்று பார்க்கத்தான் இப்படி ஒரு செக்காப்பாம் இளா சொன்னார்
உளவுத்துறை அதிகாரிகள் ஈகரையில் சோதிக்கிறார்கள்....மக்களே ஜாக்கிரதை... காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) 806360 காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) 806360 காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) 806360

காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Aகாத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Aகாத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Tகாத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Hகாத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Iகாத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Rகாத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Aகாத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Empty
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri May 07, 2010 2:55 pm

உதயசுதா wrote:இளா அண்ணாத்த இத நான் ஏற்கனவே போட்டுட்டேன்

மன்னிக்கவும் சுதா. காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) 154550 காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) 154550 . படித்தவுடன் பகிர்ந்து கொள்ள ஆசைபட்டு போட்டு விட்டேன்
என்னா அதிசயம் சொர்னக்கா கவிதை ரசிச்சி படிச்சி இருக்கீங்க காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) 755837 காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) 755837

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Ila
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri May 07, 2010 9:07 pm

நன்றி இளா முன்னமே பதிந்து இருந்தாலும் இப்போது படிக்கிறேன் அருமை ஆண் பெண் நட்பு அதாவது தூய நட்பு அபூர்வம் அதன் பிரிவு கவிதை சூப்பர்

வழிப்போக்கன்
வழிப்போக்கன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010

Postவழிப்போக்கன் Fri May 07, 2010 10:10 pm

பகிர்விற்கு நன்றி இளமாறன்

வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்

காத்திருக்கிறேன் 'நண்பர்களுக்காக...' (கவிதைச் சோலை!) Avatar15523pf0
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக