புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிப்படிக்கட்டு- Poll_c10வெற்றிப்படிக்கட்டு- Poll_m10வெற்றிப்படிக்கட்டு- Poll_c10 
29 Posts - 62%
heezulia
வெற்றிப்படிக்கட்டு- Poll_c10வெற்றிப்படிக்கட்டு- Poll_m10வெற்றிப்படிக்கட்டு- Poll_c10 
9 Posts - 19%
Dr.S.Soundarapandian
வெற்றிப்படிக்கட்டு- Poll_c10வெற்றிப்படிக்கட்டு- Poll_m10வெற்றிப்படிக்கட்டு- Poll_c10 
8 Posts - 17%
mohamed nizamudeen
வெற்றிப்படிக்கட்டு- Poll_c10வெற்றிப்படிக்கட்டு- Poll_m10வெற்றிப்படிக்கட்டு- Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வெற்றிப்படிக்கட்டு- Poll_c10வெற்றிப்படிக்கட்டு- Poll_m10வெற்றிப்படிக்கட்டு- Poll_c10 
194 Posts - 73%
heezulia
வெற்றிப்படிக்கட்டு- Poll_c10வெற்றிப்படிக்கட்டு- Poll_m10வெற்றிப்படிக்கட்டு- Poll_c10 
36 Posts - 14%
mohamed nizamudeen
வெற்றிப்படிக்கட்டு- Poll_c10வெற்றிப்படிக்கட்டு- Poll_m10வெற்றிப்படிக்கட்டு- Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
வெற்றிப்படிக்கட்டு- Poll_c10வெற்றிப்படிக்கட்டு- Poll_m10வெற்றிப்படிக்கட்டு- Poll_c10 
8 Posts - 3%
prajai
வெற்றிப்படிக்கட்டு- Poll_c10வெற்றிப்படிக்கட்டு- Poll_m10வெற்றிப்படிக்கட்டு- Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
வெற்றிப்படிக்கட்டு- Poll_c10வெற்றிப்படிக்கட்டு- Poll_m10வெற்றிப்படிக்கட்டு- Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
வெற்றிப்படிக்கட்டு- Poll_c10வெற்றிப்படிக்கட்டு- Poll_m10வெற்றிப்படிக்கட்டு- Poll_c10 
3 Posts - 1%
Barushree
வெற்றிப்படிக்கட்டு- Poll_c10வெற்றிப்படிக்கட்டு- Poll_m10வெற்றிப்படிக்கட்டு- Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
வெற்றிப்படிக்கட்டு- Poll_c10வெற்றிப்படிக்கட்டு- Poll_m10வெற்றிப்படிக்கட்டு- Poll_c10 
2 Posts - 1%
nahoor
வெற்றிப்படிக்கட்டு- Poll_c10வெற்றிப்படிக்கட்டு- Poll_m10வெற்றிப்படிக்கட்டு- Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வெற்றிப்படிக்கட்டு-


   
   
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Mar 23, 2013 1:53 pm

சார்லஸ் தினம் பன்னீரில் குளிப்பவன்.செந்தில் சில சமயம் பசிக்கு தண்ணீரை உணவாய் குடிப்பவன்.செந்திலின் தந்தை பாண்டி சார்லஸ் வீட்டு வேலைக்காரர்.பாண்டி எப்போதும் செந்திலை பக்கத்துக்கு வீட்டு பசங்ககூட ஒப்பிட்டு தரக்குறைவாய் பேசுவது, படிபடியென்று அவனை அடிக்கடி திட்டுவது என கசக்கிபிழியும் கரும்புசாறு மெசின் அவர்.ஆனால், செந்திலுக்கு கிரிக்கெட்டில் அதிக ஆர்வம்.ஒருநாள் பாண்டி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்கபோகும்போது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளாகிவிட்டார்.உடனே! அவரை சார்லசின் தந்தை மருத்துவமனையில் சேர்த்தார்.தந்தையின் நிலைகண்டு தவித்துபோய் தாயை கூட்டிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்றான் செந்தில்.செந்திலைகண்டதும் கொதித்து எழுந்தார் பாண்டி.உன்னைமாதிரி புல்லையபெத்தா சாகத்தான் செய்யனும், இன்னைக்கு ஐயா இல்லனா பணத்துக்கு என்ன பண்றது என்று ஆவேசப்பட்டு பேசும்போது சார்லசின் தந்தை குறுக்கிட்டு டேய்...பாண்டி இப்பும்தான் உனக்கு ஆபரேஷன் முடிஞ்சிருக்கு, அதனால கொஞ்சம் பொறுமையாப்பேசு.உன் ஆபரேஷனுக்கு பணம் கொடுத்தது நா இல்ல உன் பையன்தான்.அட! போங்கையா நெத்தில வைக்க ஒத்தருவாகூட இவனால சம்பாதிக்க முடியாது.இவன் பத்தாயிரம் குடுக்கிறதா...?நிசமா பாண்டி! உன் பையன்தான் கொடுத்தான்.போன மாசம் என் பையன் கூட சேர்ந்து கிரிக்கெட்டு மேட்ச்சுக்கு பக்கத்து ஊருக்கு போயிருக்கான்.அங்க நடந்த போட்டில உன் பையனுக்குத்தான் மென் ஆப் தி மேட்ச் கொடுத்துருக்காங்க.அதாவது எல்லா பசங்கலவிட நல்ல விளயடிருக்கான்.அந்த பரிசுதான் இந்த பத்தாயிரம்.பாண்டி ஒவ்வொருதருக்கும் ஒவ்வொரு திறமையிருக்கும், உன் பையனுக்கு அது கிரிக்கெட்டுலயிருக்கு அத புரிஞ்சிக்கோ! அதவிட்டுட்டு அவன திட்டாத, அடிக்காத.கிரிக்கெட்டுக்கு கடவுளான சச்சின் பத்தாங்கிளாஸ் பைலு.ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் படிக்கிறவயசுல கீபோர்டும் கையுமா அலஞ்சவருதான்.அதனால உன் பையன் திறமைக்கு வேகத்தடையா இல்லாம வெற்றிபடிக்கட்டா என்னைக்கும் இரு.தன் தவறை புரிந்துகொண்டு செந்திலை நெஞ்சோடு அணைத்தார் பாண்டி
நன்றி:எழுத்து.கம

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Mar 23, 2013 2:02 pm

பெற்றவர்களுக்கு நல்ல அறிவுரைக் கதை




Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Sat Mar 23, 2013 2:05 pm

அதனால உன் பையன் திறமைக்கு வேகத்தடையா இல்லாம வெற்றிபடிக்கட்டா என்னைக்கும் இரு.

கதை சூப்பருங்க சரவணன்




வெற்றிப்படிக்கட்டு- Mவெற்றிப்படிக்கட்டு- Uவெற்றிப்படிக்கட்டு- Tவெற்றிப்படிக்கட்டு- Hவெற்றிப்படிக்கட்டு- Uவெற்றிப்படிக்கட்டு- Mவெற்றிப்படிக்கட்டு- Oவெற்றிப்படிக்கட்டு- Hவெற்றிப்படிக்கட்டு- Aவெற்றிப்படிக்கட்டு- Mவெற்றிப்படிக்கட்டு- Eவெற்றிப்படிக்கட்டு- D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Sat Mar 23, 2013 2:06 pm

Muthumohamed wrote:
அதனால உன் பையன் திறமைக்கு வேகத்தடையா இல்லாம வெற்றிபடிக்கட்டா என்னைக்கும் இரு.

கதை சூப்பருங்க சரவணன்
நன்றி நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக