புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» கருத்துப்படம் 21/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:55 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 20, 2024 11:32 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 20, 2024 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Sep 20, 2024 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Sep 20, 2024 7:46 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_m10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10 
62 Posts - 42%
heezulia
தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_m10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10 
46 Posts - 31%
mohamed nizamudeen
தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_m10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10 
9 Posts - 6%
T.N.Balasubramanian
தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_m10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10 
6 Posts - 4%
prajai
தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_m10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10 
6 Posts - 4%
வேல்முருகன் காசி
தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_m10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10 
6 Posts - 4%
Raji@123
தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_m10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10 
4 Posts - 3%
Guna.D
தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_m10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10 
3 Posts - 2%
mruthun
தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_m10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10 
3 Posts - 2%
Saravananj
தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_m10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10 
3 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_m10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10 
182 Posts - 40%
ayyasamy ram
தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_m10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10 
177 Posts - 39%
mohamed nizamudeen
தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_m10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10 
24 Posts - 5%
Dr.S.Soundarapandian
தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_m10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10 
21 Posts - 5%
prajai
தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_m10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_m10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_m10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10 
8 Posts - 2%
Guna.D
தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_m10தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன் Poll_c10 
7 Posts - 2%

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தினம் ஒரு திருக்குறள்!..-கலைப்பிரியன்

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Wed May 05, 2010 11:09 am

இன்று முதல் தினமும் ஒரு திருக்குறள் மற்றும் அதன் விளக்கமும் பதியலாம் என்று எண்ணியுள்ளேன்!

தன்ஃப்கள் ஆதரவு தேவை..

அறத்துப்பால் -
பாயிரவியல் - கடவுள் வாழ்த்து

குறள் 1:

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன்
முதற்றே உலகு.
கலைஞர் உரை:

அகர
எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும்
உயிர்களுக்கு
முதன்மை.
மு.வ உரை:

எழுத்துக்கள்
எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை
அடிப்படையாக கொண்டிருக்கிறது.
சாலமன் பாப்பையா
உரை:

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தில்
தொடங்குகின்றன; (அது போல) உலகம் கடவுளில் தொடங்குகிறது.
Translation:

A,
as its first of letters, every speech maintains; The "Primal Deity" is
first through all the world's domains.
Explanation:

As all letters have the letter A
for their first, so the world has the eternal
God for its first.

கலைப்பிரியன்
கலைப்பிரியன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 408
இணைந்தது : 28/07/2009

Postகலைப்பிரியன் Thu May 06, 2010 10:43 am

குறள் 2:

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள்
தொழாஅர் எனின்.
கலைஞர் உரை:

தன்னைவிட
அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில்
என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.
மு.வ
உரை:

தூய அறிவு வடிவாக விளங்கும்
இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால்
ஆகிய பயன் என்ன?.
சாலமன் பாப்பையா உரை:

தூய
அறிவு வடிவானவனின் திருவடிகளை வணங்காதவர், படித்ததனால் பெற்ற பயன்தான்
என்ன?.
Translation:
No
fruit have men of all their studied lore, Save they the 'Purely Wise
One's'feet adore.
Explanation:

What
Profit have those derived from learning, who worship not the good feet
of Him who is possessed of pure knowledge ?.

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu May 06, 2010 1:28 pm

நண்பரே இந்த பதிவை நான் தினந்தொரும் ஏற்கனவே பதிந்து கொண்டு இருக்கிறேன்.
[You must be registered and logged in to see this link.]
நீங்கள் வேறு எதாவது புதிய முயற்சியை மேற்கொள்ளலாமே ...
நன்றி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu May 06, 2010 2:25 pm

அமாம் ப்ரியன்.. ந்ம ஈகரையில் பதிய வேண்டிய சொத்துக்கள் இன்னும் ஏராளம் உள்ளன... நாலும் இரண்டும் சொல்லுக்கு உருதி அல்லவா.. நீங்கள் நாலடி செய்யுளையும் அதன் பொருளையும் தொடருங்கள் மகனே... வாழ்த்துக்கள்... [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக