புதிய பதிவுகள்
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 8:01

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 7:59

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 22:50

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 22:06

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:31

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:15

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 20:55

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:44

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:32

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:24

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:28

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:23

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 19:40

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 11:29

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu 14 Nov 2024 - 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_rcap 
92 Posts - 71%
heezulia
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_rcap 
19 Posts - 15%
Dr.S.Soundarapandian
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 6%
mohamed nizamudeen
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 4%
Anthony raj
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%
Guna.D
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_rcap 
257 Posts - 75%
heezulia
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_rcap 
46 Posts - 13%
mohamed nizamudeen
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_rcap 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_rcap 
5 Posts - 1%
Balaurushya
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

ஜாஹீதாபானு
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_lcapமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_voting_barமனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா? - Page 2 I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனிதனும் கடவுளும்/அரக்கனும் ஒரே இனமா?

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed 5 May 2010 - 3:58

First topic message reminder :

கிட்டத்தட்ட அனைத்து இன உயிர்களுமே
ஒரே மாதிரி உருவ அமைப்பை பெற்றுள்ளது. அவற்றுள் ஒன்று அளவில் சிறியதாகவும்
மற்றொன்று அளவில் பெரியதாகவும்(அல்லது சற்றேவித்யாசமாக) இருக்கிறது.

உதாரணமாக:

*ஆடு - மான்.
Spoiler:

*பல்லி - அரனை/ஓணான்
Spoiler:

*முதலை - டைனசர்.
Spoiler:

*கழுதை - குதிரை.

Spoiler:

*நாய் - நரி.
Spoiler:

*பூனை - புலி/சிறுத்தை.
Spoiler:

இப்படி சொல்லிக்கொண்டு போகலாம். அதிலும் ஒரு வகை இனம் அழிந்தும் போய்விட்டதாக கூறப்படுகிறது.

அப்படியானால் மனிதனை போன்று இருக்கக்கூடிய மற்றொரு விடயம் தான் கடவுளா?அரக்கனா? அல்லது குரங்கா?.(குரங்கிலிருந்து மனிதன் பரிணாமம் பெற்றதாக கூறப்படுவதால் குரங்கை விட்டுவிடலாம் என்று நினைக்கிறேன்).

அரக்கனோ/கடவுளோ அழிந்து போய்விட்டார்களா? டைனசோர் போன்று....அதனால் தான் அவர்களை பார்க்க முடியவில்லையா? கடவுளும்/அரக்கர்களும் பற்றி புராணங்களும் இதிகாசங்களும் கூறுவதால் இவர்கள் இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.

இது போன்று அனைத்து உயிர்களுமே இரண்டாக படைக்கப்பட்டதா?

இதை பற்றி ஏதாவது கட்டுரை இருந்தால் யாராவது பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி!!!
பிச்ச.

[You must be registered and logged in to see this image.]

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed 5 May 2010 - 15:59

பிச்ச wrote:லிங்க்கை சரியாக தாருங்கள் மாஸ்டர்

அப்ப நம்ம கலைமூன் சார் தான் அந்த சரக்கு மாஸ்டரா பிச்ச சொல்லவே இல்ல சிரி சிரி சிரி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed 5 May 2010 - 16:02

maniajith007 wrote:அந்த புகைப்படம் அவசியம் பதியுங்கள்
அந்தப்படத்தை கிடைத்தவுடன் பதிகிறேன். அதுவரை...

Spoiler:

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed 5 May 2010 - 16:06

[quote="பிச்ச"]
maniajith007 wrote:அந்த புகைப்படம் அவசியம் பதியுங்கள்
அந்தப்படத்தை கிடைத்தவுடன் பதிகிறேன். அதுவரை...

[You must be registered and logged in to see this image.]

யாரு இது மணியும் பிச்சையுமா

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 5 May 2010 - 16:09

உங்க படத்தை மட்டும் எப்படி அதிலிருந்து எடுத்திங்க

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Wed 5 May 2010 - 16:10

maniajith007 wrote:உங்க படத்தை மட்டும் எப்படி அதிலிருந்து எடுத்திங்க

அதுதான் ரிபாஸ் பாத்திங்களா என்ன்ன போட மறந்துடிங்க

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

[You must be registered and logged in to see this image.]
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Wed 5 May 2010 - 16:12

ரிபாஸ் wrote:
maniajith007 wrote:உங்க படத்தை மட்டும் எப்படி அதிலிருந்து எடுத்திங்க

அதுதான் ரிபாஸ் பாத்திங்களா என்ன்ன போட மறந்துடிங்க

[You must be registered and logged in to see this image.]

இதோ மூணு பெரும் சேர்ந்து

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Wed 5 May 2010 - 16:20

ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் ஒரு விலங்கின் சாயலோ பறவையின் சாயலோ
இருக்கும்

தீதும் நன்றும் பிறர் தர வாரா [You must be registered and logged in to see this image.]
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed 5 May 2010 - 21:00

நல்ல சிந்தனை ... அறிந்தவர்கள் பதியுங்கள்...

மனிதன் தன்னிலும் மேம்பட்ட சக்தியை கடவுள் என்றான். அதற்கு ஒரு வடிவமும் இடவேண்டும் என பிற்காலத்தவர் சிந்தனைகளில் விளைந்தவைகளே கடவுள்களின் உருவங்கள்...

பெரிய ஞானிகள் சுஃபிக்கள் யேசுபிரான் நபிகள் நாயகம் புத்தர்பிரான் மஹாவீரர் போன்ற கடவுளின் தூதர்கள் அனைவரும் இந்த உருவற்ற கடவுளின் நிலையையே உணர்ந்தார்கள்.

மனிதனுடைய அம்சத்தில் கடவுளும் இருக்கிறார் என்பது தான் நான் நினைக்கும் பக்திமார்க்கம்.

சகமனிதனுக்கு சேவை செய்யும் போது அது கடவுளுக்கு சென்று சேர்கிறது என்பது என் எண்ணம்.

மனிதப்பிறப்பு ஒன்றுதான் இறைவனின் படைப்புகளில் மேலானது. ஏனெனில் கடவுளை உணரும் தன்மையை இறைவன் மனிதனுக்கு மட்டுமே அளித்து இருக்கிறான்.

அதை உணர்ந்து மனிதன் மேம்பாடு அடைவது நல்லது.

நல்ல ஒரு விவாதத்தை தொடக்கிய சராவுக்கு நன்றி...! [You must be registered and logged in to see this image.]

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed 5 May 2010 - 22:24

பிச்சை அவர்களின் பதிவிற்கு தகுத்த பதில் அளிகத்தான் தோணுது இருந்தாலும் தவிர்துகொள்கின்றேன் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Wed 5 May 2010 - 23:40

நிலாசகி wrote:ஒவ்வொரு மனிதனின் முகத்திலும் ஒரு விலங்கின் சாயலோ பறவையின் சாயலோ
இருக்கும்

அது எந்த பறவை அது, நிலாசக்கி மாதிரி இருக்குறது?
என்ன பறவையா இருக்கும்.. [You must be registered and logged in to see this image.]

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக